• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
Why should a Pancha-ārati plate be waved in a full circle in front of the Deity?

When offering Arati using a lamp with five wicks (also called pancha-arti), the platter containing this lit lamp should be waved in a full circle in front of the Deity.

This results in a speedy circular movement of Sattva frequencies emitted by the flame of the lamp. These Sattva frequencies then get converted gradually into Raja frequencies. They appear like ripples in the water. A suraksha kavach (protective armour) of these frequencies is formed around the embodied soul of the worshipper offering the Arati and is known as a 'tarang kavach' (lit. 'ripple armour').

The more the spiritual emotion of the worshipper offering the Arati, longer this armour lasts. As his Sattva component is enhanced, he is able to absorb more Divine frequencies from the Universe. This increases his spiritual emotion and he perceives the reflection of his soul in the form of a blue spot of light (also known as ātma-bindu) in front of him and a ripple of Raja frequencies emanating from this atma-bindu.

Hindu Awakening
 
Benefits of Surya Namaskar

Benefits of Surya Namaskar


As per the Hindu tradition, Sun is considered Holy and divine as it supports life on Earth. In the ancient times our ancestors used to start their day by greeting the Sun and welcoming the new day in their life. It is mainly involves a procedure of 12 postures which are repeated as per the person's stamina. Performing regular Surya Namaskar (Sun Salutation) in the morning can enhance a person's physical health and overall well being. It corrects your posture, stretches muscles and lets you inhale the freshness of the morning breeze.

Steps of Suryanamaskar


Surya Namaskara Step 1:

Stand straight facing the sun while balancing your weight equally on both feet which are joined together. While breathing in, fold your hands in prayer.
yoga01.jpg
Surya Namaskara Step 2.

Feel the warmth of the sun while chanting 'Om Suryadevaya Namah' thrice. While breathing in, take your folded hands up towards the sky. Bend backwards and make an arch from your hands to feet. Pushing the pelvic a little forward reach out to the sky with the tips of your fingers rather than bending.
yoga2.jpg
Surya Namaskara Step 3.

While breathing out, slowly bring your hands down and bend simultaneously bend to touch the either side of your feet. Make sure that you do not bend your knees and keep your head as close to them as possible.
yoga3.jpg
Surya Namaskara Step 4.

While breathing in push your right leg back as far as possible and look up.
yoga4.jpg
Surya Namaskara Step 5.

While breathing in take the leg back parallel to the right one and bring your body to a straight line.
yoga5.jpg
Surya Namaskara Step 6.

While breathing out, bring your knees to slightly touch the ground and raise your hips slightly while resting your chest and chin on the ground. While raising your posterior make sure that eight points of your body touch the ground (palms, feet, knees, chest and chin).
yoga6.jpg
Surya Namaskara Step 7.

While sliding forward, inhale and look up (shoulders away from the ears).
yoga7.jpg
Surya Namaskara Step 8.

Breath out and lift your hips as high as possible (if possible keep your heels touched to the ground)
yoga8.jpg
Surya Namaskara Step 9.

While breathing in bring your left leg forward in between hands, ensuring that your right calf is perpendicular to the ground. Pushing your hips down look up to the sky.
yoga9.jpg
Surya Namaskara Step 10.

Exhaling, bring your left foot forward beside the right one. While keeping your hands on the ground, slide up such that your nose touches your knees.
yoga10.jpg
Surya Namaskara Step 11.

Inhaling roll your spine up, let your folded hands go up towards the sky and stretch backwards making an arch (stretch up rather than backwards).
yoga11.jpg
Surya Namaskara Step 12.

While straightening your body exhale and bring your hands down. While relaxing observe and feel the sensations in your body.
yoga12.jpg

Bring these 12 postures of Surya Namaskar (Sun Salutation) in your life and have a healthy body and soothed mind.

Benefits of Surya Namaskar (Sun Salutation)



  • Enhances blood circulation
  • Strengthens different muscles of the body
  • Improves digestion, burns extra fat and maintains weight
  • Enhances the concentration of mind

These were the 12 signs of Surya Namaskara also known as Sun Salutation. In Yoga, Suryanamaskara has got a significant place for healing many ailments. As per Hindu Scriptures on Yoga, it is believed that one who performs Surya Namaskar on regular basis from childhood never gets prone to severe physical diseases. As it is amongst the easiest forms of Yoga, Suryanamaskar can be performed by almost everyone.

So, utilize the best of this article and give few minutes to Surya Namaskara everyday and stay healthy always.


Surya Namaskar Benefits - Surya Namaskar Steps
 
Mauni Amavasa Story

Once upon a time, a Brahman named Devswami used to live in Kanchipuri. Dhanwati was his wife. He had seven sons and one daughter. His daughter's name was Gunwati. After marrying all his 7 sons, Devswami had sent his eldest son in search of a good boy, for his daughter. Then, an astrologer said after the completion of marriage, Gunwati shall become a widow.

Hearing this, Devswami and others got worried. Devswami asked for a solution to this problem from the astrologer. He said, a washerwomen named Soma lives on the island called Singhal. Worshipping Soma can remove this Dosh of Gunwati.


So, Gunwati and her youngest brother left for Singhal island. Island was located in the middle of sea. Both of them sat under a tree, waiting to cross the sea. On that tree, a vulture had made his nest. Children of vulture used to live in the nest. When the vulture returned to the nest with his wife, their children told "the brother and sister are sitting under the tree from morning, They are hungry and thirsty. So, we shall also, not have any food". Hence, the vulture gave food to Gunwati and his brother. And, asked the reason for their arrival. So, they narrated the whole event.

After hearing the whole matter, vulture gave them assurance of reaching the Singhal island. Next day, vulture dropped them on the island.


After reaching the island, both of them started doing the house work of Soma laundress. Cleaning of house etc, was done by the brother and sister, very neatly and systematically. When Soma used to wake up, she used to think, who does all these works. Soma asked her daughter-in-law, who cleverly replied that it was done by her. Soma could not believe and decided to stay up at night.

Then Soma saw, Gunwati and her brother doing all the house works. Soma was very much pleased by them and asked the reason behind this. Gunwati narrated the things told by the astrologer about her marriage etc. So, Soma blessed her. Both the brother and sister requested her to come to the marriage with them. Soma agreed and told her daughter-in-law "if anyone dies at home, don't perform the cremation before my coming back."


Marriage of Gunwati was begun. As the marriage was concluded, her husband was dead. Soma by her virtues gave life to Gunwati's husband. Now, all her good deeds were finished as a result, her family members living on Singhal island, died. While returning back to home, Soma deiceded to accumulate goo deeds. She sat under a Pipal tree.

She worshipped the tree and circled (Parikrama) it 108 times. So, her family's dead members were back to life. Soma received fruits of her selfless service


Mauni Amavasya Story
 
To remove Skin tag


euphorbia_hirta01.jpg



இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [
Skin Tag] ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.அதற்கும் உதவுவது மேற்கூறிய அம்மான் பச்சரிசி ஆகும்.



அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால் பால் தோன்றும்.இதனை மரு மீது பூசவும்.மேலும் சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.இது போல் தினமும் பூசி வர நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.



http://siddhar-medicine.blogspot.com/2014/01/skin-tags.html
 
சூலம்(வார சூலை) என்பது என்ன?
-----------------------------------------------
நாம் பயன்படுத்தும் நாட்காட்டிகளிலோ,பஞ்சாங்களிலோ ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு திசையில் சூலம் என போட்டியிருக்கும்.இதற்கு வாரசூலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.பெரும்பாலனவர்கள்ஒரு காரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் சூலம் உள்ளதா? என்பதை பார்த்து தான் காரிய முயற்சி செய்வார்கள்.

இதற்கான அடிப்படை காரணம் என்னவெனில்,இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்.அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது.

சிவனின் சூலம்..,
ஞாயிறு = மேற்கு.
திங்கள் = கிழக்கு.
செவ்வாய்= வடக்கு.
புதன்= வடக்கு.
வியாழன்= தெற்கு.
வெள்ளி= மேற்கு.
சனி= கிழக்கு.

சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம் என்பதே பொருள் ஆகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
மாவிலைத் தோரணம்...?


1014418_619482481454061_1557668109_n.jpg


நமது வீட்டிலும் கோயில்களிலும் விஷேச நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்:

நமது வீட்டில் பண்டிகை நாட்களிலும் ஆலயத்தில் திருவிழாக்காலங்களிலும் என்றால் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக உள்ளது.

புதிய மாவிலைகளைப் பறித்து வந்து தோரணம் கட்டுவதற்கு காரணம், மாவிலைக் காம்பில் உள்ள பால்,காற்றில் கலந்து,நாம் சுவாசிக்கும் போது ,

ஒரு கிருமி நாசினியாகச் செயல்பட்டு தந்து ஒருவரிடம் உள்ள நோய்கிருமி மற்றவர்களுக்குப் பரவாமலும் தொற்று நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.

மேலும், மாவிலையைக் கலசத்தில் வைத்து ,மந்திரம் சொல்லி புரோஷித்துக் கொள்வதற்கும் இதுவே காரணம்.

செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.

மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது. மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும், தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது.

மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை சுத்தநீரில் போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில் நீரிழிவு வியாதி குணமாகும்.

தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும்.

அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.


Source: Ananthanarayanan Ramaswamy[h=2][/h]
 
திரிபுராந்தக மூர்த்தி

தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம் அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும்.

இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும். அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார்.

அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல் திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம் தோற்று திரும்பினர். பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள் தமது அடியார் எனவேக் கொல்ல முடியாது என்றார். மீண்டும் கடுமையான தவத்தை திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர். உடன் சிவபெருமான் அப்படியானால் தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.

தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது.

சிவபெருமான் பார்வதியுடன் இடபவாகணத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளை வேண்ட, தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள் படைசூழ, இந்திரன், திருமால், முருகன், வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி முடிவில் அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை அம்பாகக் கொண்டு நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து சாம்பலாயின.

உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபு ராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள திருஅதிகையாகும். இங்குள்ள இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில நதியால் அபிசேகமும் வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின் இந்த சுவாமியை வழிபட நோய் குறைந்து உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும் குணமடையும் என்பது ஐதீகம்.


Lord Shiva | 64 Shiva Moortham | 20. ???????????? ????????
 
சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்..

தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும்.

இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது.

சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள்.

பால்சோறு சாப்பிடலாம்.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.

மேற்கு நோக்கினால் பொருள் சேரும்.

தெற்கு நோக்கினால் புகழ் வளரும்.

வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும்.

சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

Temple News | News | Dinamalar Temple | ???????? ?????????? ?????????... ????????? ???????!
 
ஓரை(ஹோரை) என்றால் என்ன?
----------------------------------------------
ஒவ்வொரு நாளும்,ஒவ்வோரு நேரத்தில்,ஒவ்வொரு கிரகங்களின் ஆதிபத்தியம் இந்த பூமியில் இருக்கும் அந்த நேரங்களின் தொகுப்பை ஓரை என்பார்கள்.ராகு,கேதுவை தவிர மற்ற ஏழு கிரங்களின் கதிர் வீச்சு காலத்தை பண்டைய ரிசிகள் கூறியிருக்கிறார்கள்.ராகு,கேது என்ற மாயக்கிரகங்களுக்கு தனியாக ராகு காலம்,கேது காலம்(எம கண்டம்) இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஓரைசூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை என்னவோ அதுதான் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரையாகும்.

இதிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வரிசையாக அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினார்கள்.அதற்கு பிறகும் மீண்டும் சூரிய ஓரையிலிருந்து ஆரம்பிக்கும்.

நாட்களும்,ஓரைகளின் தொடக்கமும்..,

ஞாயிறு-சூரியன் ஓரை.
திங்கள்-சந்திரன் ஓரை.
செவ்வாய்-செவ்வாய் ஓரை.
புதன் -புதன் ஓரை.
வியாழன் -குரு ஓரை.
வெள்ளி-சுக்கிரன் ஓரை.
சனி -சனி ஓரை.

ஓவ்வொரு ஓரைக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உண்டு.அதை பற்றி தனி பதிவு எழுதிகிறேன்.மேலும் ஒருவர் எந்த கிரகங்களால் பாதிக்கப்படியிருக்கிறாரோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்யும்போது அந்த கிரகத்தின் ஓரையில் செய்தால் மிகச்சிறந்த பலன் கிடக்கும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?

கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும்.

சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர்.

கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.

ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடிமரம் சிவபெருமான்; கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும்.

கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள்.

துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.


Temple News | News | Dinamalar Temple | ?????????? ???????? ???????? ????
 
Stars and their pertinent trees to be worshipped

1.அசுவினி - எட்டிமரம்

2.பரணி - நெல்லி

3.கார்த்திகை - அத்திமரம்

4.ரோகிணி - நாவல்

5.மிருகசீரிடம் - கருங்காலி

6.திருவாதிரை - செங்கருங்காலி

7.புனர்பூசம் - மூங்கில்

8.பூசம் - அரச மரம்

9.ஆயில்யம் - புன்னை

10.மகம் - ஆலமரம்

11.பூரம் - பலாசு மரம் (புரசு)

12.உத்திரம் - அலரி

13.அஸ்தம் - வேலம்

14.சித்திரை - வில்வம்

15.சுவாதி - மருதம்

16.விசாகம் - விளா மரம்

17.அனுஷம் - மகிழம்

18.கேட்டை - பிராய்

19.மூலம் - மாமரம்

20.பூராடம் - வஞ்சி

21.உத்திராடம் - பலா மரம் (சக்கை பலா)

22.திருவோணம் - எருக்கு(வெள்ளெருக்கு­)

23.அவிட்டம் - வன்னி

24.சதயம் - கடம்பு (கடம்பை மரம்)

25.பூரட்டாதி - தேமா-தேற்றா மரம்(கரு மருது)

26.உத்திரட்டாதி- வேப்ப மரம்

27.ரேவதி - இலுப்பை

...
 
an unforgettable cab ride

Twenty years ago, I drove a cab for a living. One night I took a fare at 2:30 AM, when I arrived to collect, the building was dark except for a single light in a ground floor window. Under these circumstances, many drivers would just honk once. But I had seen too many impoverished people who depended on taxis as their only means of transportation. Unless a situation smelled of danger, I always went to the door. This passenger might be someone who needs my assistance, I reasoned to myself. So I walked to the door and knocked. 'Just a minute', answered a frail, elderly voice. I could hear something being dragged across the floor. After a long pause, the door opened. A small woman in her 80's stood before me. She was wearing a print dress and a pillbox hat with a veil pinned on it, like somebody out of a 1940s movie. By her side was a small nylon suitcase The apartment looked as if no one had lived in it for years. All the furniture was covered with sheets. There were no clocks on the walls, no knick-knacks or utensils on the counters. In the corner was a cardboard box filled with photos and glassware. "Would you carry my bag out to the car?" she said. I took the suitcase to the cab, then returned to assist the woman. She took my arm and we walked slowly toward the curb. She kept thanking me for my kindness. "It's nothing", I told her. "I just try to treat my passengers the way I would want my mother treated." "Oh, you're such a good man," she said. When we got in the cab, she gave me an address, and then asked, "Could you drive through downtown?" "It's not the shortest way," I answered quickly. "Oh, I don't mind," she said "I'm in no hurry. I'm on my way to a hospice." I looked in the rear-view mirror. Her eyes were glistening. "I don't have any family left," she continued. "The doctor says I don't have very long." I quietly reached over and shut off the meter. "What route would you like me to take?" I asked. For the next two hours, we drove through the city. She showed me the building where she had once worked as an elevator operator. We drove through the neighborhood where she and her husband had lived when they were newlyweds. She had me pull up in front of a furniture warehouse that had once been a ballroom where she had gone dancing as a girl. Sometimes she'd ask me to slow in front of a particular building or corner and would sit staring into the darkness, saying nothing. As the first hint of sun was creasing the horizon, she suddenly said, "I'm tired. Let's go now." We drove in silence to the address she had given me. It was a low building, like a small convalescent home, with a driveway that passed under a portico. Two orderlies came out to the cab as soon as we pulled up. They were solicitous and intent, watching her every move. They must have been expecting her. I opened the trunk and took the small suitcase to the door. The woman was already seated in a wheelchair. "How much do I owe you?" she asked, reaching into her purse. "Nothing," I said. "You have to make a living," she answered. "Oh, there are other passengers," I responded. Almost without thinking, I bent and gave her a hug. She held onto me tightly. Our hug ended with her remark, "You gave an old woman a little moment of joy." After a slight pause, she added, "Thank you." I squeezed her hand, and then walked into the dim morning light. Behind me, a door shut. It was the sound of the closing of a life. I didn't pick up any more passengers that shift. I drove aimlessly lost in thought. For the rest of that day, I could hardly talk. What if that woman had gotten an angry driver, or one who was impatient to end his shift? What if I had refused to take the run, or had honked once, then driven away? On a quick review, I don't think that I have done anything more important in my life. We're conditioned to think that our lives revolve around great moments. But great moments often catch us unaware, beautifully wrapped in what others may consider a small one. [ Original Story by Kent Nerburn ] -
 
ADI SANKARA QUESTIONS AND ANSWERS
f6729-shankarawithshishyas.jpg

adi-sankara.jpg



Adhi Sankara’s great legacy for us. — This is just 25 questions answers out of his PRASNOTHRA RATHNA MALIKA in simple sentences for easy understanding. This introduction should infuse the interest in you to read it sometime later to read more of this.


1. What should be accepted? Guru’s advice

2. What should be avoided? Bad acts .

3. Who is the Guru?
He who knows the truth and thinks of the good of his students.


4. What should be done speedily? Attain salvation by avoiding repeated birth and deaths.

5. What is good for you? Dharma is good for you.

6. Who is learned?
He who is wise


7. What is poisonous? Disregarding advice of elders .

8. What is the ultimate of ordinary life? Thinking about the ultimate.

9. What should men yearn for?
The good of themselves and others.


10. What makes you tipsy like alcohol? Desire (attachment) .

11. What is the climbing tendril in domestic life? Desire.

12. Who is your enemy? Laziness .

13. All people are afraid of what? Death.

14. Who is blinder than the blind?
Man with desire


15. Who is valorous?
He who controls his mind


16. What is the nectar which can be eaten by our ears?
Advice by great people .


17. What is the root for recognition?
Not asking for favours from any body .


18. What cannot be measured?
The damsel’s gait .


19. Who is wise?
He who is not deceived by women.


20. What is sorrow? Being not satisfied

21. What is debasing? Being forced to beg from a debased man.

22. What is hi-fi life? Living a life without faults


23. What is ignorance?
Not getting trained in anything




24. Who is awake?
Wise man .



25. What is sorrow?
The foolishness of all living beings.



Source: Hari Krishnamurthy


 
Chidambaram

Chidambaram is one of the most ancient and most celebrated shrines in India located in Cuddalore district, Tamil Nadu
The origins of this vast temple are buried in antiquity.

Adi Shankara is said to have presented a Spatika Lingam, which is still under worship in this temple. Sekkizhaar's Periya Puranam, describing poetically the life of the Saivite Saints (63 in number) was composed in the 1,000-pillared hall, and was expounded by the author himself in the presence of the Chola emperor Kulottunga II, who had commissioned the work, amidst great festivity and fanfare.

Each of the four most revered Saivite Saints (Appar, Sundarar, Sambandar and Manikkavacakar) has worshipped at Chidambaram, and the bulk of Manikkavacakar's work is in praise of Shiva at Chidambaram. Accordingly, their images are placed in the temple entrances corresponding to their points of entry into the temple (Sambandar - South, Appar - West, Sundarar - North and Manikkavacakar - East).

Spiritual Significance Of Chidambara Rahasyam

Of the word Chidhambaram, the term 'Chit' would mean consciousness and 'Ambaram' would mean 'Sky' derived from 'Aakaasam' or 'Aaakayam'. The terms put together would be the 'Sky of Consciousness'.

A curtain is found within the sanctum sanctorum, the drawing of which reveals an empty space with streams of golden bilva leaves hung to indicate the presence of the Lord. The exterior part of the curtain which is black indicates the ignorance of man while the interior part of it in red, symbolises wisdom and bliss. The empty space within exposes the worship of the Lord in His formless state. The curtain is drawn during the daily rituals for the worship of the formless Lord, the realization of which is liberation or Mukti. This is truly a ritual that penetrates the prevailing notions about the divine to the bareness of nothingness, which is divinity in actuality.

Chidambara Rahasyam is hence, the journey from ignorance to wisdom and ultimately to liberation through surrender that bestows bliss.

Lord Shiva in his manifestation of formlessness is worshipped in Chidambaram. The Lord is said to continuously dance in a state of eternal bliss "Aananda thaandava", with his consort Sakthi or energy called Sivagami. A curtain covers this space which when drawn reveals strands of golden ‘Vilva’ leaves hung to indicate the Lord’s presence. The curtain is dark on its exterior side (indicating ignorance) and bright red on the interior side (indicating wisdom and bliss)



During the daily rituals, the Chief priest, of the day, himself in a state of Godliness - Shivohambhava (Shiva - the Lord, in His Sandhi form - Shivo-, aham – me / us, bhava - state of mind), parts the curtain, indicating the withdrawal of ignorance and reveals the space, and the Lord’s presence.
The Chidambara Rahasya, is hence representative of that time when one, in total surrender, allows God to intervene and remove our ignorance, even as we get to 'see and experience' His presence and hence - bliss.
Essence of Chidambara Rahasya:

Chidambaram is Akasha Ksehtra of the Pancha Bootha Kshetras. The Swami Akasha Linga is invisible and we have to visualise the lord by his golden vilva hara. This explanation is for those less enlightened.

On a higher spiritual level less enlightened (those who dwelve in Agnana) need a form to pray to while those who have attained enlightenment (Meignana) need no form to pray to.

Legends associated with Chidambaram Temple


Aadi Sesha, the serpent (couch) of Vishnu, heard from Vishnu the grandeur of Shiva's cosmic dance. Filled with irrepressible desire to witness this dance in person at Chidambaram, Seshan descended to the earth as Patanjali (the one who descended). Vyagrapaadar, another devotee of Shiva prayed to obtain the tiger's claws so that he could obtain with ease the sacred Vilva leaves meant for Shiva's worship at Chidambaram.

At the appointed hour, Shiva (with Shivakami) granted to Patanjali and Vyagrapaadar, a visual treat in the form of his Cosmic Dance of Bliss, to the accompaniments of music played by several divine personalities in the Hindu pantheon.

This Dance of Bliss is said to have been witnessed by Vishnu, and there is a Govindaraja shrine in the Nataraja temple commemorating this. The dance of bliss of Shiva is also said to have been enacted upon Shiva's (Bhikshatana) victory over the married ascetics of Daruka Vanam.

The Legendary Dance Duel of Lord Shiva And Goddess Kali

Yet another legend, commemorating the dance duel between the doyens of dances Shiva and Kali is associated with Chidambaram. Shiva is said to have lifted his left foot towards the sky in the Urdhuva Tandava posture, a definite male gesture, which out of adherence to protocol, Kali could not reciprocate, thereby causing Shiva to emerge victorious, delegating Kali to the status of a primary deity in another temple in the outskirts of Chidambaram. This legend is portrayed in the Nritta Sabha, one of the halls within the Chidambaram temple.

There is another recent legend associated with this temple. The sacred Tamil works of the Nayanmaars had been missing for several years, and it was during the period of Rajaraja Chola (the builder of the Grand temple at Thanjavur) that formal research was initiated to trace these fine works of devotional literature. These works of the Saivite Saints - rich in musical content were recovered in a dilapidated state in one of the chambers in this vast temple, after the monarch brought images of the Saint trinity in procession to the temple.

Ananda Tandavam - Dance of Lord Shiva

The dance of bliss, or the Ananda Tandavam of Shiva is said to symbolize the five divine acts ("Pancha Krityas") - creation, sustenance, dissolution, concealment and bestowment of grace. The dance of Shiva has been frozen in metal and held in worship in Nataraja Sabhas, in virtually all of the Saivite temples in Tamil Nadu.



Sources:


https://groups.google.com/forum/#!topic/soc.culture.indian.karnataka/ezFoS_WITxc


Thillai Nataraja Temple, Chidambaram - Wikipedia, the free encyclopedia
Indians, what is actually "Chidambara rahasyam" (secret of temple in chidambara, a town in tamilnadu) mean? - Yahoo Answers India


and other sites
 
Last edited:
திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.


https://groups.google.com/forum/#!msg/rid2980/X6CxFYx3OwA/rpo5ybt53eUJ
 
Nitya Brahmachari

One day Lord Krishna was playing with his queen Rukmani in the banks of Yamuna. Suddenly the Lord told her, "Rukmani, on the other shore of Yamauna, sage Durwasa has come and he is very hungry. Please prepare good food and take it to the sage”.

Rukmani immediately prepared a sumptuous food and packed it and came back to the shores of Yamuna. Then she told her lord, “Lord, The Yamuna is in floods and there is no boat or boatman in sight. How can poor me, cross this mighty river?”

Lord Krishna replied, “Dear Rukmani, that should not be any problem. Approach the river and tell the river that the Nitya Brahmachari (perennial bachelor) has asked her to give way to you. She will surely give you way”.

Rukmani was surprised and asked her Lord, “Lord, who is this Nitya Brahmachari and why am I not able to see him?”

The Lord replied, "Of course, Rukmani, it is myself”.

Rukmani was surprised. She could not understand how her husband who has seven other wives could call himself, Nitya Brahmachari. Anyway she decided to obey him. She went near Yamuna and told the river, “River Yamuna, my husband, the Nitya Brahmachari has asked you to give way to me, so that I can reach the other shore”.

The river immediately obliged. Rukmani crossed the Yamuna, met sage Durwasa, saluted him and served him the sumptuous food that she has brought with her. The Sage liked the food and became very happy and blessed her.
Then Rukmani told him, “Sir, I am very gratified by the blessing of the sage like you. Now I have to cross back the river Yamuna and join my husband. Can you please help me do it?”

Sage Durwasa replied, “Of course Rukmani, that is my pleasure and duty. Go to the river Yamuna and tell her that the Nitya Upavasi (He who never takes food) has asked her to give way to you. She will help you”.

Rukmani was taken aback. She thought how this sage who has just had a sumptuous feast can call himself Nitya Upavasi. She did not bother to ask him, because he was well known for his short temper. She went near the river and told her, “River Yamuna, now I have to cross you and reach the other shore. The Nitya Upavasi has asked you to give way to me”.

The river obliged and Rukmani crossed the river and joined her husband. Her face showed that she was terribly confused. She approached her lord and told him, “Lord, as per your direction I served good food and crossed back the river. I told her to give way as per the wishes of Nitya Upavasi. Strangely she did it”.

Lord Krishna laughingly replied, “I know Rukmani that you are terribly confused to see me calling myself as Nitya Brahmachari and the sage calling himself as Nitya Upavasi. We both were telling only the truth. This is because we both are realized souls and do not attach ourselves to this ethereal body of ours. We both know that we are really the souls within this body. That soul does not marry and does not take food and that is how I (my soul) am a Brahmachari and Sage Durwasa (his soul) is an Upavasi. Once you understand this simple truth, you can lead a very contended and happy life”.


SOURASHTRA: STORIES FROM MAHABARATHA IN TAMIL
 
அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?


TN_20140201164917087588.jpg



தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கவேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார். அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்: பிடிப்பது எத்தனை ஆண்டுகள்? சனி, ஏழரை ஆண்டுகள் என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன்.

இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

Temple News | News | Dinamalar Temple | ?????? ?????? ????????? ?????? ????????? ????
 
1236530_233412980147931_2002343059_n.jpg




Whatever happened, it happened well.

Whatever is happening, it is happening well.

Whatever will happen, it will also happen well.

What of yours did you lose?

Why or for what are you crying?

What did you bring with you, for you to lose it?

What did you create, for it to be wasted or destroyed?

Whatever you took, it was taken from here.

Whatever you gave, it was given from here.

Whatever is yours today, will belong to someone else tomorrow.

On another day, it will belong to yet another.

This change is the law of the universe.



Source; Hindu Temples
 
கோபுர கலசத்தின் ரகசியங்கள்:

images




கோயிலின் நுழைவாயிலாக விளங்கும் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டியிருக்கும் கலசங்களின் மகிமை மிகவும் அற்புதமானது.

பழங்காலத்தில் தமிழர்களின் விஞ்ஞான அறிவு நம்மை ஆச்சரியபடுத்தும் அளவில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது.

என்ன காரணம் என்றால் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக இருக்கும். காரணம் என்ன வென்றால் "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்தகாலத்திலேயே அறிந்து வைத்துள்ளார்கள். இந்த நுட்பம் மிகவும் சரியான விசயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது.

மேலும் இயற்கை சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும்.மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம்.இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும் என்பதால் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.

ஒரு கோபுரம் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்களை இடியிலிருந்து காப்பாற்றும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல சக்திகளை மனிதனுக்கு பாய்ச்சக்கூடியது.

அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்...,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Picture: Google
 
துளசியின் வகைகள் மற்றும் வேறு பெயர்கள்

0f3ac765-f91a-496e-ac47-ef44b651a25f_S_secvpf.gif




துளசியில் 9 வகைகள் இருக்கின்றன.


1. கரியமால் துளசி

2. கருந்துளசி


3. கற்பூரத் துளசி


4. செந்துளசி


5. காட்டுத்துளசி


6. சிவ துளசி


7. நீலத்துளசி


8. பெருந்துளசி


9. நாய்த்துளசி.


துளசியின் வேறு பெயர்கள்...........

1.திருத்துழாய் (ஆண்டாளுக்கு முதலில் இந்தப் பெயரே இருந்தது),

2.துளபம்,


3.துளவம்,


4.சுகந்தா,


5.பிருந்தா,


6.வைஷ்ணவி,


7. லட்சுமி,


8. கவுரி,


9. மாதவி,


10.ஹரிப்பிரியா,


11.அம்ருதா,


12. சுரபி.


http://www.maalaimalar.com/2012/10/13150350/Other-names-and-types-of-tulas.html
 
Relation between Sesame seeds , Shani bhagavan and Tarpanam for our Ancestors.

Shani (Planet Saturn) is elder brother of Yama and son of Surya.

Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death

Saturn is identified with Iron & Steel and its rays contain Iron particles. When Iron substance is excessively found in one's body then the neuron chips in the brain gets disturbed. Thus the emitting of brain wave is also disturbed or scattered and this puts a person under Saturn's effects to great hardship. People tend to ignore this person.

Many a time clashes occur. A person under its influence is likely to slip from his or her routine. They are more often attracted towards unwanted and unlawful activities. Greed takes them for a ride and they may even tend to go for gambling, howsoever a refined person he or she may be.

Saturn is a very slow moving planet and it takes roughly two and half years to cross one sign of 30 degrees. Unless it is a new moon or full moon day, generally during all Saturdays, the atmospheric pressure is very minimal. This low pressure in atmosphere causes lethargic attitude in most of us and for those who suffer from the Seven and Half years (Sade Sathi) period of Saturn, in particular. That's why persons affected by it become lazy and lethargic during the ill effect period.

Many a person who suffered these bad effects were given some remedial suggestions according to astrological considerations.

To weed off Saturn's radiations. 0ne has to light/burn the sesame seeds soaked into gingili (sesame) oil and inhale the carbon. This method is practically done on every Saturday evenings in the famous South Indian temples which hold a separate location for the Temple of Planets. This method supposedly relieves one from Saturn's ill effects, viz. by inhaling the gingili Carbon, the ventricles take it directly to the brain and the chemical reaction caused in the brain releases the excessive Saturn Radiations from the brain, through the seven visible holes in the face itself - i.e. nostrils, ear, eyes and mouth. In addition, the skull punch or the focal point, (from where brain waves are emitted) also ventilates the Saturn's radiations. Saturn's rays are, presumably, thick containing more iron substance/iodine.

Hence Sesame seed is the main resolver of Shani's ill effects.

So in order to please Shani, we pour Water along with Sesame seeds while doing Tila(sesame) Tarpanam (offering water) for our ancestors so that their souls are not affected with any ill effects of Shani & Yama.



Source:Sunderesan Chandrakanth
 
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?


TN_131225170305000000.jpg


பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும்.

பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

Temple News | News | Dinamalar Temple | ????????? ???????????? ???????? ????????? ????
 
மிளகாயை விரும்பும் அம்பாள்!

TN_20140125123635311057.jpg



அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் பிரத்யங்கிரா தேவிக்குரிய மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்க முகத்துடன், கரிய உடலும் 18 கைகளில் சூலம், டமருகம், பாசம் முதலான ஆயுதம் தாங்கி இவள், பயம் போக்குவதோடு, மங்களத்தை அருள்கிறாள். அழகைக் கண்டு மகிழ்வதும், அழகற்றதைக் கண்டு வெறுப்பதும் உலக இயல்பு. ஆனால், அழகும், கோர வடிவும் கலந்தவளாக இவள் இருக்க காரணம், விருப்பு, வெறுப்பை சமமாக ஏற்கும் மனநிலை வேண்டும் என்பதால் தான். லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள "ஸகஸ்ராக்ஷி என்னும் பெயர் இவளைக் குறிக்கும். "ஆயிரம் கண்ணுடையாள் என்பது இதன் பொருள்.

பிரபஞ்சம் முழுவதையும் இவள் கண்காணிப்பதால் இப்பெயர் பெற்றாள். உக்ரமான இவளுக்கு, காரமான மிளகாய் விருப்பமானது என்பதால் அமாவாசை யாகத்தில் சிவப்பு மிளகாய் சேர்க்கப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடியில் பாண்டவர்கள் வழிபட்ட பிரத்யங்கிராவுக்கு கோயில் உள்ளது.

Prathyangira Devi | ??????? ?????????? ???????!
 
மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம்.




குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். ‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்’ என்பதே அது. பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.



அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி, ‘சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக’ என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

Dinamani Astrology | Astrology
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top