• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
When these electronic gadgets like computers were introduced there was a loud talk of the marketing people that there will be no more strikes,
but the p.c. goes on strikes :smash:

sitins

when we sit in the house wondering how long it is going to
take!
, :confused:

lockouts

or lock the house and go out a browsing center- hoping the service will be available there :suspicious:

and so on and so forth. Ironically the PC can go off any time, internet connection can snap without giving notice.
I like the puns in these last two lines :clap2:...
A very good sense of humour!


I think all solutions are pregnant with more problems though may not be of only 'labour' types.

Even the P.C loves to spring surprises on us!
So it seems!!
 
Quotes by John Dryden.

His grandeur he derived from Heaven alone, :angel:
For he was great, ere fortune made him so.:thumb:

Treaties are but the combat of the brain,
Where still the stronger lose and the weaker gain. :fencing:

A very merry, dancing, drinking,
Laughing, quaffing, and unthinking time.:spit:
 
Business minded people do not know what is love.

But they know very well how to manipulate others for their own selfish purposes - by employing one of these methods cleverly.

Tips... To Insure Prompt Service.

Gifts... with strings attached of course.

Bribes... with promises extracted from others.

Treats... with finalizing deals for the benefit of of both parties.

Perks... which may be of any denomination and dimension - depending on the nature and value of the transaction.

BUT sadly the one thing they will never know is
true love!
 
Knowledge is the only treasure...

which can never be looted or stolen, :thumb:

which never decreases with time, :clock:

which increases when shared with others, :popcorn:

which is valued in every country and currency!:welcome:

Isn't wise to spend as much as one can

to gain this unique treasure?




 
Men reason to strengthen their own prejudices,:spy:
and not to disturb their adversary's convictions.:moony:

The tender passion is much overrated by the poets. :sing:

They have their living to earn, poor fellows. :hungry:

Ashley Dukes.
 
My father always used to speak of the JOY of Motherhood.

He meant the time when the babies have taken bath, had their tummies well filled, tucked in comfortably for a nap.

I agreed with him then but now I find that the joy of grand-motherhood is when we hear the little feet patter running around, the little fingers explore our face when we are try to steal a nap and the little voice calling from the bed stead almost inaudibly!

Isn't it wonderful how our opinions change with our age?
 
# 1.குட்டிப் பாப்பா!
அம்மாவின் முன்புறம் அவள் ஒரு சிறு
கங்காரு போல நன்கு கட்டப்பட்டிருந்தாள்!

எங்களைக் கண்டதும் சிரிக்கவில்லை;
கண்களை மட்டும் உருட்டிப் விழித்தாள்!

அந்தப் பாட்டியின் வீட்டில் இருந்த நாட்களில்
எங்களைப் பார்க்காததால் மறந்துபோனாளோ?

வீட்டைச் சென்று அடையும் வரை பேசவில்லை!
வீட்டில் நுழைந்ததும், "தாத்தா பாட்டிஸ் ஹவுஸ்!"

மூவரும் இரவு ஒரு மணிக்கு குளித்துவிட்டு
மடியாகத் தூங்கப்போனார்கள் அவர்களறைக்கு!

காலையில் ஆறு மணிக்கு அலாரம் போல கேட்டது
தாத்தா பாட்டி என்ற அழகான மழலைத் தமிழ்க் குரல்!

அப்பா அம்மாவைத் தூங்கவிடவில்லை அவள்.
அப்போதே வெளியில் வரவேண்டுமாம் விளையாட.

குஷ்பு இட்லி செய்துவிட்டு anxious ஆக இருந்தேன்!
குழந்தைக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று!

சட்னியைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாள்!
வெறும் சட்னி அல்ல. SPICY சட்னி வேண்டுமாம்!

அடுத்த நாள் புது முயற்சியாக உப்பு அப்பம்.
அதற்கு அவள் பெயரிட்டாள் CRACKERS என்று!



 
Last edited:
# 2. குட்டிப் பாப்பா!

தோசை ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு.
தோசையை உடைத்தால் சப்தம் வரவேண்டும்!

அதற்கும் cracker என்று நாம கரணம் ஆயிற்று!
அதன் பின் செய்த உப்புமாவும் டபுள் O.K. ஆயிற்று!

மிகவும் பிடித்தது vegetable அணில் சேவை.
மிக நல்ல பெயர் "oodles" என்று வைத்தாள் அதற்கு.

வாங்கி வைத்த ketchup, ஜாம் எதுவுமே தொடவில்லை.
Spicy சட்னி அல்லது தோசை மிளகாய்ப் பொடி போதும்!

Vegan களை பராமரிப்பதே இங்கு சற்று கடினம்!
Organic vegan ஆனால்...? சிந்தியுங்கள் கொஞ்சம்!

எங்கோ சென்று organic vegetables வாங்கி வருவார்.
பார்த்துப் பார்த்து செய்யாவிட்டால் அழுகிப் போய்விடும்!

வீட்டில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் கோலம் பிடித்துவிட்டது.
தினமும் 'லம்' மில் தரையில் அமர்ந்து உணவு உண்பாள்.

வெட்டிங் போட்டோக்களைப் பார்த்ததும் கண்கள் மின்ன
daddy mummy! சித்தப்பா சித்தி என்று ஒரே கொண்டாட்டம்!

Cousin தம்பியின் போட்டோவைக் கட்டிக் கொண்டு
வீடெல்லாம் நடந்தாள். அவனுக்குப் பாட்டுப் பாடினாள்.

வாஸ்துவுக்காக ஒரு சிறிய தாமரை மலர் வடிவத்தில்
அமைத்த opening வழியாக அடுத்த அறைக்குப் பேசினாள்.


 
Last edited:
# 3. குட்டிப் பாப்பா!

"பா" வர்கத்திலேயே அதிக வார்த்தைகள் பேசினாள்!
பாப்பா, pee, poop, இவை எல்லோரும் சொல்லுவது.

"pow! pow!" என்றல் "தூக்கி தூக்கி" பண்ண வேண்டுமாம்!
"poi! poi!" என்றல் "உம்மாச்சி கும்பிட வேண்டுமாம்.

சரியான பக்திமான் தான். சாமி அலமாரியில் திரிசமன்!
முதல் நாள் கற்பூர ஆரத்தி எடுக்கும் போது சொன்னது,

"வாவ்! பாட்டி இஸ் ஸோ கூல்!" இது எப்படி இருக்கு?
அடுத்தநாள் ஆரத்தித் தட்டை பற்றவைக்க முயன்றாள்!

கற்பூரத்தைப் பற்றவைத்து இருத்தால் பிரச்சனை தான்!
கற்பூரம் வைத்ததை நன்கு கவனிக்காததும் நல்லதற்கே!

அடுத்த வீட்டு அக்காமார்களையும் ஆன்டிகளையும்
அடிக்கடி அழைத்தாள் ஜன்னல்கள் வழியாக விளையாட!

தாத்தாவின் நண்பர்களுக்கு நம்பர் அல்லாட் செய்தாள்.
தாத்தா 2 , தாத்தா 3, தாத்தா 4 என்று. தாத்தா என்றால் இவர்.

விளையாட ரொம்பவும் பிடித்தது சப்பல் ஸ்டாண்ட் தான்!
தொடும் போதெல்லாம் கையை அலம்பி விடுவார்களே!

தஞ்சாவூர் பொம்மை போல மேலே எழும்பி வரும் air doll !
முதல் நாள் பயந்து விட்டாள்! அது அவளை விடவும் உயரம்.

அடுத்தநாள் அதைக் கீழே தள்ளி அதன் முதுகில் ஏறி சவாரி!
Horsey! Horsey! என்று காதுகளைப் பிடித்துக் குதியாட்டம்!



 
Last edited:
# 4. குட்டிப் பாப்பா!

சமைப்பதைப் பார்க்க மிகவும் பிடிக்கும் குழந்தைக்கு!
"circle circle " என்பாள் வட்ட தோசை சுடும் போது.

கிரைண்டரில் மாவு அரையும் போது "ஸ்பின் ஸ்பின்!"
குழந்தைகள் எத்தனை எளிதாகக் கற்றுக்கொள்கிறார்கள்!

பூக்கார பேபிக்கு இந்த பேபியைப் பிடித்து விட்டது! தினமும்
பூவைக் கொடுத்தாள். கண்ணனின் பழக்காரியை நினைத்தேன்!

மாஸ்டர் தந்த வெள்ளி தம்பளரில் காபி தரச் சொன்னாள்!
Wordpress homepage எடுத்தபோதெல்லாம் "பாட்டி போட்டோ !"

beads curtain னுடைய வலிமையைச் சோதித்தாள் தினமும்!
தினமும் ஒரு புது பிராக் போட்டுக் கொண்டு கொண்டாடினாள்!

Inverter switch களை அணைத்துவிட்டு வீடு இருட்டானதும்
"யே" என்று கூவி கைகளைத் தட்டி மகிழ்ச்சி அடைந்தாள்.

Dining table அருகில் மாட்டியுள்ள கண்ணாடியில் பார்த்துக் கொண்டு
தன்னைத் தானே சிட்டுக் குருவி செய்வது போலக் கொஞ்சினாள்!

பிடித்த விளையாட்டு பாயைச் சுற்றுவதும் விரிப்பதும்!
நடக்கும் போதெல்லாம் வீணைத் தந்திகளை மீட்டினாள்.

பள்ளி செல்லத் தயார் ஆகிவிட்டாள்! டிபன் பாக்ஸ் ரெடி!
வந்தவர்களுக்கு எல்லாம் அதை எடுத்துக் காட்டினாள்.

தினமும் தவறாமல் நிறைய விபூதி இட்டுக் கொண்டாள்!
தினமும் திருஷ்டி கழிக்க வேண்டி இருந்தது குழந்தைக்கு.



 
Last edited:
# 5. குட்டிப் பாப்பா!

நான் தூங்கும் போது விவேகானந்தர் போஸில் இருப்பது
என்னை அவள் இமிடேட் செய்த போது தான் தெரிந்தது!

நாள்காட்டியின் தாளை அதைவிடச் சின்னச் சின்னதாக
நம்மால் கூட கிழிக்க முடியாது! என்ன ஒரு முனைப்பு!

கற்பூர ஹாரத்தி தானும் கண்களில் ஒத்திக் கொண்டு
எங்கோ இருக்கும் அம்மாவுக்கும் எடுத்துப் போவாள்!

ப்ரெசிடென்ட் போல ஒரு மணி நேரம் சாப்பிடுவாள்!
Blog entry book இல் தினமும் ஜிலேபி வரைவாள்!

அவள் ஒரு கிருஷ்ணப்ரியா! முகம் தாமரை போல மலரும்!
அவளும் தாத்தாவுடன் கூடத் தமிழ் சீரியல்களைப் பார்த்தாள்!

கொசுவலைக் கர்
ட்டனில் ஒளிந்து கொண்டு, புகழ் பெற்ற
ஹிந்தி திரைப் பாடலை எல்லோருக்கும் நினைவூட்டினாள்.

என்னுடைய தடியை வைத்துக் கொண்டு நடை பயின்றாள்!
குளிக்கும் போது விளையாட இரண்டு பொம்மைகள் தேவை!

Skype இல் வந்தவர்களிடம் அவள் மொழியில் சொன்னாள்,
"கம்ப்யூட்டர்ஐ விட்டுவிட்டு கதவு வழியாக உள்ளே வரும்படி!"

அவள் பேசின முதல் வார்த்தை "தேஜஸ்" என்ற தம்பியின் பெயர்.
அவள் zoo வில் பேசிய முதல் வாக்கியம்," i want to be a monkey!"

வரும் போது பேசாமல் இருந்தவள் திரும்பிச் செல்லும்போது
வழி நெடுக அழகிய இனிய குரலில் பாடிக் கொண்டே வந்தாள்!

அந்த அன்பும், இனிமையும், இசையும், மென்மையும், வளமையும்,
என்றும் அவள் வாழ்வில் நிலைத்
து நிற்க அருள் புரிவாய் இறைவா!

:pray: :pray: :hail: :hail:
 
Last edited:
பட்டுக் குட்டியைப் பற்றி எழுதும் போது
விட்டுப் போனது சில விஷயங்கள்!

# 6 . மலரும், மலர்மகளும்.

மலர்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.
மலர் அவள் பெயரிலேயே இருக்கிறதே!

அவள் பெயரின் தமிழ் பொருள் மல்லிகை!
அம்பாளுக்குப் பிரியமான ஒரு மல்லிகை!

வெட்டி விடாததால் அவள் கூந்தல் நீளம்
அம்மாவின் கூந்தலை விடவும் அதிகம்!

குட்டிப் Pony Tail போட்டுக் கொண்டு
கெட்டி மல்லிகையைச் சூடுவாள்!

சுவாமி பூக்களை தினமும் Brass Bowl இல்
பூக்கோலம் போல அமைத்து விடுவேன்!

பூவுக்குப் பூவாகும்; கோலமும் ஆகும்;
சுத்தம் செய்வதும் எளிதாகிவிடும்!

அந்தப் பூக் கிண்ணத்தை எடுத்து
அலுங்காமல் அழகு பார்ப்பாள்!

பெரிய பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட
வெல்வெட் Sheet எ
ன் அம்மா தந்தது!

அதை எடுத்துப் போர்த்திக் கொண்டு
"Flowers! Flowers!" என்று மகிழ்வாள்!

அவள் வீட்டுத் தோட்டத்தில் உள்ளன
தாமரை பூ அளவுள்ள ரோஜா மலர்கள்!

FISH Pond இல் அதை மிதக்க விட்டால்
அசல் தாமரை மலரும் தோற்றுவிடும்.

குட்டி பொன் மீன்கள் இரண்டு உள்ளன,
ஒன்று சாது, ஒன்று வால்ப் பையன்( !/?)

தண்ணீரிலேயே இருக்கும் அதற்கும்
தேவை சிலுசிலுக்கும் ஒரு Shower Bath!

Spout வழியே விழும் அந்த Fountain நீரில்
முதுகைக் குவித்துக் கொண்டு மிதக்கும்!!!
 
Last edited:
# 7 . மொழிகளால் குழப்பம்.

பாத்ரூம் போக வேண்டும் என்றால்
"Pee" அல்லது "Potty" என்று சொல்வாள்.

ஒரே ஒருமுறை ஏமாந்து விட்டாள்,
விளையாட்டில் இருந்த சுவாரசியத்தில்.

'லீக்' ஆரம்பித்தபின் சொன்னாள் "pee " என்று!
Rugby பாலைப் போல அவளைத் தூக்கிக்கொண்டு

நாற்பது மைல் வேகத்தில் என் மகன் ஓட,
"நில்! வீடெல்லாம் ஆகும்!" என்ற நான் சொல்ல,

'Mop' பை எடுத்துக் கொண்டு என் மருமகள்
Joan of arc போல நிலத்தை சுத்தம் செய்ய,

சமயம் தெரியாமல் அங்கே சென்ற மாஸ்டரிடம்
அவள் "pee ! pee ! " என்று நிலத்தைச் சுட்டிக்காட்ட,

அவர் வேறு எதையோ தேடி ஏமாந்து போக,
ஒரே நேரத்தில் ஏக கலாட்டா நடந்தது அங்கே!

அப்போது அவர்கள் மூவரையும் நான்
ஒரே செல்லப் பெயரால் குறிப்பிட்டேன்!

The Three Nutty Professors என்று!

வேறு வழியில்லாமல் அவர்களும்
சிரித்தனர் எல்லோருடனும் சேர்ந்து!

மொழியினால் விளைந்த குழப்பம்!
இன்னும் புரைக்கு ஏறுகிறது சிரித்து!
:becky:
 
Last edited:
I never think of the future. It comes soon enough.

Only a life lived for others is a life worthwhile.

Before God, we are all equally wise - equally foolish.

Albert Einstein.

P.S.

Does the Quote 1 remind you of equanimity?

Does the Quote 2 remind you of selfless service?

Does the Quote 3 remind you of the omniscience of God?

Do these impress you the way they really should-

since they are from one of the greatest men of all time?
 
Dear Mr. Siva,

I think I have played all my roles in my life well.

I was a good daughter, a good grand daughter, a good student, a good teacher, a good wife, a good mother and last but not least i strive to be a good paatti now!

I am sure you can imagine the events described by me better than the others - since you have been to my house and seen all those things and places!

Those three were not only 'nutty' but also 'naughty!'...a dangerous combination??

with best wishes and regards,

Visalakshi Maami.


Maami,

I am happy to lean that you are happy in your role as Paatti. Even I laughed at your presence of mind on "Three nutty professors".
 
Amaam maami. I had that additional advantage.

Btw, you were posting at midnight. Is your grand daughter keeping you awake that late? Is she still there?
 
Dear Mr. Siva,

My grand daughter-when she is around- would not let us do anything except admire her all the time :)

She, my son and D. I. L left of 22nd night by late night flight.

I was feeling very lonely and knew that definitely I wont be able to sleep.

So I thought the next best thing to do was to record my thoughts and feelings when they were still fresh in my memory. :typing:

So those late night posts- one week after they took off to Malaysia.

She will start going to play school soon. She is just 2 years and 4 months old now. Her parents bought her six different lunch and snack boxes in S.S.steel - which happens to be very costly in U.S.A.

The bag was too big and too heavy for her to carry around. :baby:
But that did nor deter her from dragging the bag out of her room and displaying the boxes to all the guests who visited her.

The sense of ownership dawns quite early in human mind!:popcorn:

Nice to watch kids and try to learn human psychology from them!
May be our parents and grandparents did that too!

with warm regards and best wishes,
Visalakshi maami.
 
Dear VR Ji,

you wrote;
Nice to watch kids and try to learn human psychology from them!
May be our parents and grandparents did that too!


You know this is the scary part cos my mum keeps saying this whenever she sees my son doing something and she will say "OMG Renu your son is just like you..blah blah blah " and all my "secrets" come out.
 
Dear Renu,
Parents and grand parents seem to pass on many traits to their future generations. Since you mom is there with you, she can compare your son with you and burst all your secrets. If she is somewhere else like my mom, we will never know what we did as kids!
with best wishes,
Mrs. V. R.
 
Why does this magnificent applied science
which saves work and makes life easier
bring us so little happiness? :confused:

The simple answer is runs:
Because we have not yet learned to make
sensible use of it. :doh:

If my theory of Relativity is proven successful,
Germany will claim me as a German and
France will declare that I am a citizen of the world. :welcome:

Should me theory prove untrue,
France will say that I am a German and
Germany will declare that I am a Jew. :ballchain:

Albert Einstein.
 
Why does this magnificent applied science
which saves work and makes life easier
bring us so little happiness? :confused:

The simple answer is runs:
Because we have not yet learned to make
sensible use of it. :doh:

If my theory of Relativity is proven successful,
Germany will claim me as a German and
France will declare that I am a citizen of the world. :welcome:

Should me theory prove untrue,
France will say that I am a German and
Germany will declare that I am a Jew. :ballchain:

Albert Einstein.


Just to add dear VR ji,

If Albert Einstein had joined TB forum some would have declared him an Atheist!!!!
 
Before God, we are all equally wise -

equally foolish. (Albert Einstein.)

dear Renu!

Einstein never doubted the existence of God! :hail:

How could he be an atheist??!
:confused: :noidea:

But here anything is possible I know ! :)



Just to add dear VR ji,

If Albert Einstein had joined TB forum some would have declared him an Atheist!!!!
 
Folks, lot of misinformation and urban legends about Einstein that get passed around as irrefutable facts. Life is like that!

Einstein's views on god, theism and atheism were nuanced. At best he was a deist, never a theist. I give below one quote from the horse's mouth:

“It was, of course, a lie what you read about my religious convictions, a lie which is being systematically repeated. I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly. If something is in me which can be called religious then it is the unbounded admiration for the structure of the world so far as our science can reveal it.”

Ref: Albert Einstein the Human Side, Helen Dukas and Banesh Hoffman, eds., Princeton, New Jersey: Princeton University Press, 1981, p. 43.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top