• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Off late I dont know why I seem to be getting lots of super senior citizens as my patients.
They seem to be somewhat reluctant to leave my room and go on and on talking and talking and talking.

.....and this cycle repeats each time they come.

The clue is in your words "of late" (I took the privilege of correcting it from "off late"). These are the times when all the birds are flying off the nest - to foreign shores. Many parents have no one to talk to ( other than husband-to-wife, or wife-to-husband, if at all they talk to each other), so when they get a chance to talk to some one young like you, you remind them of a daughter, so they feel a sense of paternal affection, and so.... (fill up the blanks).

Some one needs to start a thread called "How to tackle empty-nest-syndrome."
 
Last edited:
301. நாலு சிங்கம் ஒரே....!

குழந்தைகளின் கற்பனா சக்தி அலாதியானது.


எங்கிருந்தோ, எது வழியாகவோ, எங்கோ தாவுவார்கள்.


அச்சம் இல்லாமல் நம்மிடம் கேள்விகள் கேட்பார்கள்.


நமக்குத் தான் சில சமயம் வாய்அடைத்துப் போகும்

பதில் சொல்ல முடியாமல். :tape:


"நாயின் வாலுக்குக் கீழே ஏன் ரெண்டு black grapes இருக்கு?"


(சும்மா சாம்பிளுக்கு ஒரு கேள்வியை எடுத்து விடுகிறேன்!

அஞ்சாதீர்கள்!)


"வாத்யாரோட bum ஏன் முதுகிலிருந்து ஸ்டார்ட் ஆறது?"


(புஷ்டியான "barebody" வாத்தியாரைப் பார்த்ததும்

உதித்த instant ஐயம் இது!) :rolleyes:


"வாத்யார் ஆம்பளையா பொம்பளையா?"


( என்று அவருடைய முன் புறத்தைப் பார்த்து ஐயப்பட்டு


நம்மை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதும் உண்டு. ) :doh:


பாரதியின் " கும்மி அடி" பாட்டின்

"கும்மி"யின் பொருள் தெரியாமல்


அவனுக்குத் தெரிந்த வேறு ஒரு similar
sounding

வார்த்தையைப் போட்டு REPLACE செய்து விட்டு


"ஐயையே! இந்தப் பாட்டிலே

கெட்ட வார்த்தை எல்லாம் வரது!"


என்று ரொம்பவும் சீரியசாக அங்கலாய்த்ததும் உண்டு.


எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது இதுதான்!


NATIONAL EMBLEM என்று நாம் பெருமைப் படும்


ஒரே தூணின் மேல் உள்ள நான்கு சிங்கங்களைப்

பார்த்துவிட்டு


"SHAME ! SHAME ! நாலு சிங்கம் ஒரே TOILET டிலே


ஒரே சமயத்திலே ...
சீ! சீ!" என்றது தான்!"

குழந்தைகள் குழந்தைகள் தான்!
:baby:

ஒரே ஒரு சந்தேஹம் ? !
இது எல்லாம் உண்மையிலே நடந்த சம்பவங்களா ?
அல்லது கற்பனா சக்தி அதிகமாகி
பால்யம் திரும்புகிறதா ?
 
Last edited:
Universal truths and stories of permanent value

CAN be told and retold any number of times.

Do we ever get tired of listening to the epics?

It may also be to help a friend who wants a good traffic in his thread!

If people have already read it , they can JUST jump over it

and go to the next post?


How about some examples (of recycling posts/threads)?
 
These are the gems of quotations spoken by the three kids
(my two sons and Smt. Raji Ram's son).

You will find their photo titled as The Awesome Threesome in my photo gallery.

I have enough material for my write ups for a very long time,
so that I don't have to sit up and think up things raking my tired brain.

ஒரே ஒரு சந்தேஹம் ? !
இது எல்லாம் உண்மையிலே நடந்த சம்பவங்களா ?
அல்லது கற்பனா சக்தி அதிகமாகி
பால்யம் திரும்புகிறதா ?
 
The clue is in your words "of late" (I took the privilege of correcting it from "off late"). These are the times when all the birds are flying off the nest - to foreign shores. Many parents have no one to talk to ( other than husband-to-wife, or wife-to-husband, if at all they talk to each other), so when they get a chance to talk to some one young like you, you remind them of a daughter, so they feel a sense of paternal affection, and so.... (fill up the blanks).

Some one needs to start a thread called "How to tackle empty-nest-syndrome."


May be I should!!!
 
Re-posting is allowed by the starter of this thread! So, I am copy pasting one of my write ups from the thread

எண்ண அலைகள்...

பன்முக ஈடுபாட்டை வளர்த்திடுவோம்!


ஆய கலைகள் அறுபத்து நான்கு இருக்க – வேண்டும்
தூய மனத்துடன் சிலவற்றைக் கற்க!

அன்னை மடி விட்டெழுந்த காலம் முதல்,
அன்னை போல் காக்க வரும் துணை அமையும் வரை,

கலைகள் கற்கும் பொற்காலமே! மறக்கலாகாது! – பல
கலைகள் கரை காணாவிடினும், சிலவேனும் கற்றல் நலம்!

இருபதுகளில் திருமணம்; ஐம்பதுகள் வரை பிள்ளை பாதுகாப்பு என
இருப்பது இன்றும் மாறாவிட்டாலும், பேரப் பிள்ளைகள் எங்கே?

கற்றுத் தேர்ந்த பிள்ளைகள் இந்தியாவை விட்டு
வேற்று நாடுகளை நாடுதல் அதிகரித்துவிட்டது!

பெற்றோருக்கு ” BABY SITTING ” செய்வது தவிர
மற்றோர் வேலையும் பிள்ளைகள் தருவதில்லை!

ஓய்வுக் காலத்தில் நமக்கென ஆர்வங்கள் தேவை!
ஓடி உழைத்த காலம் போலக் கடும் பணிகள் செய்ய இயலாதே!

அலுவலகம் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லையெனில்
அலுவலகம் ஓய்வளித்தால் என்னதான் செய்வது?

இளமையில் பன்முக ஈடுபாட்டை வளர்த்தால்,
முதுமையில் சிலவற்றில் மூழ்கி இன்புறலாம்!

புத்தகம் படிப்பது, புகைப்படம் எடுப்பது, “யோகா” செய்வது,
நித்தமும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொள்வது,

நல்லிசை கேட்பது, நடைப் பயிற்சி செய்வது,
நலிந்தோருக்கு உதவுவது, சுற்றம் நட்புடன் கூடி மகிழ்வது, ,

நற்கலைகள் சிலவற்றைப் பாராட்ட முனைவது,
கற்றவற்றில் சிலவற்றை மற்றோருக்குக் கற்பிப்பது – என

எத்தனை விதங்களில் நேரம் செலவிடலாம்!
எத்தனை அருமையாக ஓய்வில் களித்திடலாம்!

பன்முக ஈடுபாட்டை வளர்த்திடுவோம்!
இன்முகத்துடன் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்!

:target:


(அலுவலகம் செல்லும் இருபாலாருக்கும் பொதுவாக எழுதியது……
இது இல்லம் பேணும் இல்லத்தரசிகளுக்கும் பொருந்துமே!)

 
Life is similar to a book-length story either of imaginary or historical characters
which we read many such things frequently like the one's we experience in our life.
Sometimes life becomes a terrible unforgettable event throughout that causes great sadness
to some, while it turns into a Comedy to a few, to be mocked by others.

Balasubramanian
Ambattur
 
[/COLOR][/I][/B][/SIZE]
May be I should!!!

If you do, please copy this suggestion of mine to your future-thread. Here is my suggestion:

Start a social/community program called "Adopt a grandparent(s)". Young or middle-aged
married couples (and singles too ) who can volunteer to entertain senior citizens feeling the impact
of "Empty Nest Syndrome".

எத்தனை விதங்களில் நேரம் செலவிடலாம்!
எத்தனை அருமையாக ஓய்வில் களித்திடலாம்
With due apologies to RajiRam for copying from her post.
 
Last edited:
Most of the senior citizens (men) do not have any hobbies except reading the news paper and some of them solving sudoku.

They can't help in the daily chores and expect the better half to do everything! Some of them become addicts to the TV serials.

They not only make their own lives miserable but also the partner's! The reason is that, their minds get disturbed by the

events shown in the mega serials and start behaving like villains in real life. Unless the men folk have good hobbies and have

unconditional love for the partner, the empty nest syndrome is sure to hit... mostly the ladies! :pout:


Those who can read Tamil are welcome to go through the thread எண்ண அலைகள்,
in the literature section.
 
கட்டிக் கொடுத்த உணவும்
சொல்லிக் கொடுத்த பாடமும்
எத்தனை நாள் தாங்கும்?

The youngsters are so busy that they hardly have time to talk to their own parents and grandparents living in the same house.

I believe in SELF HELP.

We must develop some
nice hobbies and keep ourselves so busy that we do not have time to feel lonely or bored or sad.


If you do, please copy this suggestion of mine to your future-thread. Here is my suggestion:

Start a social/community program called "Adopt a grandparent(s)". Young or middle-aged
married couples (and singles too ) who can volunteer to entertain senior citizens feeling the impact
of "Empty Nest Syndrome".


With due apologies to RajiRam for copying from her post.
 
....... The youngsters are so busy that they hardly have time to talk to their own parents and grandparents living in the same house. ........
Very true.

We have a friend who is in his early 70s. His hobby is to visit the old age homes (really poor people) and spend a few hours with

them every day. He feels happy to give some solace to the sad minds! I was surprised to know that a few of the seniors living there have very well placed sons / daughters! :popcorn:
 
Oscar Wilde.

Sing on! sing on! I would be drunk with life, :sing:
Drunk with the trampled vintage of youth. :nod:

No, my Lord Cardinal! I weary of her! :whoo:
Why she is worse than ugly, she is good.
:doh:
 
# 302. The jingle jangler!

அவன் ஒரு ஆஃப்ரிக்கன் அமெரிக்கன்

டீன் ஏஜ் பையன். நல்ல உயரம்.


வாயில் chewing gum. முகத்தில் ஒரு அலட்சியம்.


Metal detector ருக்கு அவனை ரொம்பவும் பிடித்துவிட்டதாம்.


விசில் அடித்து ஊரைக் கூட்டியது அவன் கண்டதுமே.


செக்யூரிட்டி செக் செய்வபர் ஒரு

(40 +) வெள்ளைப் பெண்மணி.


சிரிப்பை அடக்கிக் கொண்டு

சீரியஸ் போல முகத்தை வைத்துக் கொண்டு


"Open up!",
"Open up!" என்று சொல்ல இவனும்

"open up " செய்து கொண்டே வர


இரும்பு வளையங்கள் பொருத்திய JEANS

எல்லாம் கழற்றக் கழற்ற


விசில் சத்தம் மட்டும் சற்றும் குறையவே இல்லை.


இப்போது அவனுக்கும் பிற பார்வையாளர்களுக்கும்

இடையே இருந்தது
lower பாதி உடலில் ஜஸ்ட்

அவன் அணிந்திருந்த ஒரு ப்ரீஃப் மட்டுமே!


அதற்குப் பிறகு நடந்தது என்ன என்று எனக்குத் தெரியாது.


நான் கண்களை
மூடிக் கொண்டு பின்புறம்

திரும்பி வேகமாகச் சென்று விட்டேன்.


அவன் என்னதான் வைத்திருந்தான் உள்ளே?:suspicious:


வம்பு செய்வதற்காகவே அப்படி வந்திருப்பானோ?


Metal implants என்றெல்லாம் பேச்சு அடிபட்ட காலம் அது.


அவனுக்கும் அந்த security check லேடிக்கும்

தான் தெரியும் உண்மை


விலகாமல் நின்றவர்களுக்கும் :flock:

ஒருவேளை தெரிந்திருக்கலாம்


அவனை பிரைவேட் அறைக்கு அழைத்துச்

சென்றிருக்காவிட்டால்.. :bolt:


hazards இல்லாத occupation இல்லவே இல்லையோ? :noidea:

 
Senior Citizens are the mentor to younger people. Young people are very
eager and willing learners from Senior Citizens about the Family hierarchy.
They have a high level language pattern compared to the present day lots.
Elderly people are respected for their rich knowledge and experience and
one has to capitalize it by sharing with them. Further to promote connections
between different families and to sustain relationship between the Generations,
Senior Citizen play a vital role.

Balasubramanian
Ambattur
 
I was of the same opinion until I realized :shocked:

how much of havoc two determined 70+ men :boxing:

can play in my life-real as well as virtual! :wacko:

Senior Citizens are the mentor to younger people. Young people are very
eager and willing learners from Senior Citizens about the Family hierarchy.
They have a high level language pattern compared to the present day lots.
Elderly people are respected for their rich knowledge and experience and
one has to capitalize it by sharing with them. Further to promote connections
between different families and to sustain relationship between the Generations,
Senior Citizen play a vital role.

Balasubramanian
Ambattur
 
At times the porous newspaper becomes stronger, thicker and darker than an iron curtain.

When any unwanted guest comes to the house, the unwilling householder as well as the unwanted guest hide behind the sheets of newspaper.

It is a sad event but happens all the time in real life.

I wonder where did the men used to hide - before the newspaper came into circulation...hide behind palm leaf strips???
:noidea:
 
In a temple, Goddess is the ONLY Devi.

No one else can be a Devi in there.

I am surprised to see people utter their names for archanai as

so and so Devi. Mrs. xyz abc, Mater. pqr abc etc.

Why the prefixes and suffixes for the women's wing-
the experts in the unwelcome dance performed
to the unwanted guests?

If the trio can be called as Devis it can only be

மூத்த தேவி (age wise)

பெத்த தேவி (size wise)

கத்தும் தேவி (voice wise) :doh:
 
My younger son does not waste words.

He remains focused and replies in as few words as possible.

When he was in school, he had to draw the diagrams for his

Biology record. My husband told him to draw on the rough side

of the drawing sheets. I could not convince him that the

diagrams must be drawn on the smooth side.

My younger son posed him with this question,

"Appa! if we are supposed to draw on the rough side, why do

they make the paper with a smooth side?"

The point was driven home since it focused on laziness

indirectly :)
 
சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம்: இந்த ஐந்து அறிவுகளில், ஊறு--தொடுவுணர்ச்சி என்பது மட்டும் எல்லா வகை உயிர்களுக்கும் பொதுவாக உள்ளது. தாவரங்கள் ஓரறிவு உயிர்வகைகளாத் தொடுவுணர்ச்சி மட்டும் கொண்டுள்ளன. விலங்கினம், மனிதன் இவ்வகை உயிர்களுக்கு ஐந்து அறிவுகளும் முழுமையாக உள்ளன. மற்ற இடைப்பட்ட உயிர் வகைகளில், இரண்டு, மூன்று, நான்கு அறிவுள்ளவை எவை என எவரேனும் விளக்கினால் நல்லது. எப்பொழுதோ படித்த பள்ளிப்பாடம் மறந்துவிட்டது!
 
May be the answer lies in the srushti of the five elements and living things.
I shall try to find out. Or may be some people here already know the answers.
You are :welcome: to share your knowledge with the rest of us.

சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம்: இந்த ஐந்து அறிவுகளில், ஊறு--தொடுவுணர்ச்சி என்பது மட்டும் எல்லா வகை உயிர்களுக்கும் பொதுவாக உள்ளது. தாவரங்கள் ஓரறிவு உயிர்வகைகளாத் தொடுவுணர்ச்சி மட்டும் கொண்டுள்ளன. விலங்கினம், மனிதன் இவ்வகை உயிர்களுக்கு ஐந்து அறிவுகளும் முழுமையாக உள்ளன. மற்ற இடைப்பட்ட உயிர் வகைகளில், இரண்டு, மூன்று, நான்கு அறிவுள்ளவை எவை என எவரேனும் விளக்கினால் நல்லது. எப்பொழுதோ படித்த பள்ளிப்பாடம் மறந்துவிட்டது!
 
Plants seem to to respond to more stimuli than just sense of touch as proved by the quote given below.

Please read the article on "Sense" - Wikipedia for whole lot of fascinating info about the different ways different animals, insects etc respond to the various stimuli.

I did not find any tabular form for living things with 1, 2, 3, 4, 5, senses though.


Plant senses.


"Some plants have sensory organs, for example the
Venus fly trap
, that respond to vibration, light, water, scents, or specific chemicals. Some plants sense the location of other plants and attack and eat part of them."
 
Life is Life - Whether it be a Cat or Dog or a Man. No difference is there between a
Cat/Dog or a Man. The sole idea of difference is purely a human conception for Man's
own advantage/benefit. We must have complete faith in God and we must try to possess the
three requisites viz. Perseverance, Patience and Purity for a successful life.

Balasubramanian
Ambattur
 
I have learned that Atman is the same whether it is imprisoned in
the body of a cat or a dog or a man.

But that the life of a cat = the life of dog = the life of a man
is revelation to me...:shocked:

(even if some people seem to live a life worse than that of a dog!) :doh:
 
Oscar Wilde

Ay! without love,
Life is no better than a the unhewn stone
Which in the quarry lies, before the sculptor
has set god within it. :angel:

We are each our own devil, :evil:
and we make
This world our hell. :rolleyes:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top