• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 303. மாப்பிள்ளை முறுக்கு.

ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டுவிட்டு அதை

"மாப்பிள்ளை!" என்றால் அது துள்ளித் துள்ளி குதிக்குமாம்.

இப்போது அல்ல; ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு!

"மாப்பிள்ளை முறுக்கு" என்று அதற்குப் பெயரே உண்டு.

மணம் முடிந்து எத்தனை
ண்டுகள் ஆகிவிட்ட போதிலும்,

மகன், மகள் பிறந்த பிறகும், பேரன் பேத்திகள் பிறந்த பிறகும்

ஜன்மத்துக்கும் அந்த முறுக்குக் குறையாது சிலருக்கு. :doh:

நமக்குச் சிரிப்பு வரும் அவர்கள் செய்வதைப் பார்த்துவிட்டு.

குழந்தைகள் "எல்லோரும் தன்னையே கவனிக்க வேண்டும்!"

என்று என்னென்னவோ செய்வதைப் போலவே இந்த

"eternal " மாப்பிள்ளைகளும் பலதும் செய்வார்கள்.

தாங்குவதற்கு நபர்கள் இருக்கும் வரை ஆடலாமே. :rant:

கீழ்ப்படிபவர்கள் இருக்கும் வரை அதிகாரம் செய்யலாமே.:whip:

இப்போது உள்ள பெண்களிடம் இது செல்லுபடி ஆகாது.

ஏன் என்றால் அவர்கள் ஆண்கள் செய்வதற்கு முன்பாகவே

அவர்கள் முறுக்கிக் கொண்டு நிற்பார்களே!

(கண்ணீர் அஸ்திரம் வேறு எப்போது
ம்
தயார் நிலையில் இருக்கும்.)

முறுக்கு vs முறுக்கு??? ஊஹூம் நோ சான்ஸ்!

அதே ஒரே rule தான் காட்டிலும், நாட்டிலும், இங்கேயும்.

"Take control or be controlled."

இன்றைய பெண்களுக்குச் சொல்லித்

தரவேண்டுமா என்ன? :rolleyes:

சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம்: இந்த ஐந்து அறிவுகளில், ஊறு--தொடுவுணர்ச்சி என்பது மட்டும் எல்லா வகை உயிர்களுக்கும் பொதுவாக உள்ளது. தாவரங்கள் ஓரறிவு உயிர்வகைகளாத் தொடுவுணர்ச்சி மட்டும் கொண்டுள்ளன. விலங்கினம், மனிதன் இவ்வகை உயிர்களுக்கு ஐந்து அறிவுகளும் முழுமையாக உள்ளன. மற்ற இடைப்பட்ட உயிர் வகைகளில், இரண்டு, மூன்று, நான்கு அறிவுள்ளவை எவை என எவரேனும் விளக்கினால் நல்லது. எப்பொழுதோ படித்த பள்ளிப்பாடம் மறந்துவிட்டது!
Dear Sir,

Hope the following info. is sufficient.

ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே

இரண்டறி வதுவே யதனொடு நாவே

மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே

ஆறறி வதுவே யவற்றொடு மனனே

நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்கிறார்,
தொல்காப்பியர்.

ஓரறிவுயிர்:

மெய்யினால் உணரும் உணர்வுடைய புல், மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக் கூறுவர்.

ஈரறிவுயிர்:

மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன் வாயினால் உணரும் சுவை உணர்வுடையவைகள் ஈரறிவு உயிர்களாகும்.

சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கருத்து.

மூவறிவுயிர்:

தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டு உணர்வுடன் மூக்கினால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவைகள் மூவறிவு உயிர்களாகும்

சிதலும், எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குமுடையனவாதலால் மூவறிவுயிராகும்.

நான்கறிவுயிர்:

தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்ற மூன்று உணர்வுடன் பார்த்தல் திறன் படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.

நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வு ஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும் உள.

ஐயறிவுயிர்:

தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன் படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.

மாவும் மாக்களும் ஐயறி வினவே.
மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சியில்லாதவர்.

ஆறறிவுயிர்:

ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன் படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன் அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.

தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல்பையும் அவ்வுயிரினங்கள் தொடர்பான

மரபு வழிப்பட்ட பெயரினங்களையும் ஆராய்ந்து பல அரிய உண்மைகளைக் கூறுகிறார். இச்செய்திகள் மூலம்

தொல்காப்பியரின் உயிரியல் அறிவு தொடர்பான சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகிறது.

அறிவியல் வளராத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின் இனம், பெயர், பாகுபாடு, அறிவு போன்றவை குறித்து

ஆராய்ந்து தெளிவாக உணர்த்திய தொல்காப்பியனாரின் புலமை வியப்புக்குரியது.

The above post is condensed form

தொல்காப்பியம் வெளிப்படுத்தும் உயிர்ப் பாகுபாடுகள் – உ. சண்முகசுந்தரி.
 
Bravo :clap2:
This is MY dear sister Raji Ram :horn: :hug:

How on earth could you find all the info

that too in senthamizh??? :love:

Dear Sir,

Hope the following info. is sufficient.

ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே

இரண்டறி வதுவே யதனொடு நாவே

மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே

ஆறறி வதுவே யவற்றொடு மனனே

நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்கிறார்,
தொல்காப்பியர்.

ஓரறிவுயிர்:

மெய்யினால் உணரும் உணர்வுடைய புல், மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக் கூறுவர்.

ஈரறிவுயிர்:

மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன் வாயினால் உணரும் சுவை உணர்வுடையவைகள் ஈரறிவு உயிர்களாகும்.

சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கருத்து.

மூவறிவுயிர்:

தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டு உணர்வுடன் மூக்கினால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவைகள் மூவறிவு உயிர்களாகும்

சிதலும், எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குமுடையனவாதலால் மூவறிவுயிராகும்.

நான்கறிவுயிர்:

தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்ற மூன்று உணர்வுடன் பார்த்தல் திறன் படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.

நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வு ஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும் உள.

ஐயறிவுயிர்:

தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன் படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.

மாவும் மாக்களும் ஐயறி வினவே.
மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சியில்லாதவர்.

ஆறறிவுயிர்:

ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன் படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன் அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.

தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல்பையும் அவ்வுயிரினங்கள் தொடர்பான

மரபு வழிப்பட்ட பெயரினங்களையும் ஆராய்ந்து பல அரிய உண்மைகளைக் கூறுகிறார். இச்செய்திகள் மூலம்

தொல்காப்பியரின் உயிரியல் அறிவு தொடர்பான சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகிறது.

அறிவியல் வளராத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின் இனம், பெயர், பாகுபாடு, அறிவு போன்றவை குறித்து

ஆராய்ந்து தெளிவாக உணர்த்திய தொல்காப்பியனாரின் புலமை வியப்புக்குரியது.

The recent dramatic election in the colony has catapulted the wives of the office bearers into a :dizzy: world.

The new found importance is too much to be borne with grace.

When the watchman who keeps flitting in and out of their houses called one of the (mad) dames as "Madam!" for the first time, she turned back and looked over her shoulder hoping to find some real "lady" there. :music:

It took her a few seconds to realise that she was being addressed. :loco:

Ithu eppadi irukku??? :rolleyes:
 
Can we confer the attractive title "Braa Sree" :drama:

on the ladies who appear in public :flock:

wearing their so called blouses :doh:

scantier than the threadbare inner-wears???
:rolleyes:
 
I decided too in the same way.:high5:

At first I thought that I was bound to read the posts in my thread and reply. :typing:

But since they nearly drove me NUTS I decided to sit tight and skip them.

Painful - coexistence like how we share our homes with many other living beings and living things. :rolleyes:

Does Him and Her refer to God and Goddess? I am totally confused.

High time to skip posts like this!!!! :bolt:
 
I really have a sincere question to ask..

Is being inconsiderate part of aging? Why do most senior citizens aged 70 and above only think of themselves and do not care to think of others?

I have a real problem dealing with senior citizens who do not want to leave my room after consultation and are not at all considerate that other patients including ill children are waiting despite being reminded that there are sick children waiting to be seen..

I have noticed this with most age 70 years above patients?

I wonder why??? any idea??
 
Their "I" becomes

the center of the universe,
the center of attention, :attention:
the center of attraction :horn:

and unknown to them

the center of repulsion :hand:

to the others around them.

I have decided that I will never

let this happen in my life.:nono:

I really have a sincere question to ask..

Is being inconsiderate part of aging? Why do most senior citizens aged 70 and above only think of themselves and do not care to think of others?

I have a real problem dealing with senior citizens who do not want to leave my room after consultation and are not at all considerate that other patients including ill children are waiting despite being reminded that there are sick children waiting to be seen..

I have noticed this with most age 70 years above patients?

I wonder why??? any idea??
 
I really have a sincere question to ask..

Is being inconsiderate part of aging? Why do most senior citizens aged 70 and above only think of themselves and do not care to think of others?

I have a real problem dealing with senior citizens who do not want to leave my room after consultation and are not at all considerate that other patients including ill children are waiting despite being reminded that there are sick children waiting to be seen..

I have noticed this with most age 70 years above patients?

I wonder why??? any idea??
Should it be that others be more considerate to the aged?
Who knows how much time they budgeted for this visit, and may be the next useful event such as the train or bus is about 30 mins away. A youngster would use that additional time to add fun, but what about them.

Or maybe they think you are not done yet and you have a couple of more quotes or slokas to add :)

May be you should provision 2 consultation rooms and you move to the other one once you are done and allow the elderly to take their time, rather than pushing them out
 
I know what you mean but you see even when they are told everything..5 mins later they are asking you the same thing over and over again..sometimes I feel like recording my voice and playing it.

You know there is a priest here who records his voice on his phone and sends his voice message for those requesting any info.May be I should be more like him.
 
Dear Renu,

Senior and super senior men like to talk for a long time to pretty ladies. In any of our family get-together, I have seen all old uncles in my

family, talk more to my youngest sister in law who is very pretty!

You can write the main points in a paper and give them for repeated reading! This may save you the problem of repeated repeating! :blah:

Why don't you try?
 
ஒரே ஒரு சந்தேஹம் ? ! இது எல்லாம் உண்மையிலே நடந்த சம்பவங்களா ?
அல்லது கற்பனா சக்தி அதிகமாகி பால்யம் திரும்புகிறதா ?
இவை நிஜ சம்பவங்களேதான்! இதோ இன்னொன்று:

குட்டிப் பெண்!

கர்நாடக சங்கீதத்தில் Lower Grade Practical பரீட்சை நடக்கும் இடம். இளம் பெண்கள் சிலரும், மாமிகள் பலரும்

பாட வந்திருந்தனர். ஒரு மாமி பரீட்சை முடித்து வெளியே வந்ததும், ஒரு குட்டிப் பெண் சென்று கதவின் அருகில்

நிற்க, Examiner 'அம்மாவைப் பார்க்க வந்தியா?' என்று வினவ, அவள், தான் பரீட்சைக்கு வந்ததாகச் சொல்ல,

ஆச்சரியப்பட்ட அவர், அவளை உள்ளே வந்து அமரச் சொன்னார். 'என்ன பாடத் தெரியும்?' என்ற கேள்விக்கு

'நீங்களே கேளுங்கள் சார்!' என்று பதில் வந்தது! மீண்டும் ஆச்சரியப்பட்ட அவர் கேட்ட பாடல்களையெல்லாம்

பயமில்லாமல் அவள் பாட, சிரித்தவாறே அவர் மதிப்பெண் போட்டார். பிறகென்ன... அவளுக்கு First Class with

Distiction in Practicals என்று சான்றிதழ் கிடைத்தது.

இதை
யும் நம்ப வேண்டும்; ஏனென்றால் அந்தக் குட்டிப் பெண் நான்தான்! நடந்த ஆண்டு 1962. :thumb:

Oscar Wilde.

Wickedness is a myth invented by good people to :lie: account for the curious attractiveness of the others. :rolleyes:

Religions die when they are proved to be true.:rip:
Science is the record of dead religions.
:bump2:
 
# 304. Maitaining the levels of anger and despair.

சிலருக்கு அமைதியாக இருப்பது பிடிக்காது.

பலருக்குத் திருப்தியுடன் இருப்பதும் பிடிக்காது.

உலகத்தில் உள்ள அத்தனை கொடுமைகளும்

அவர்களுக்கே
நடப்பது போல எண்ணி,

எப்போதும் மை ஒழுகும் பேனாப் போல,

மூக்கைச் சிந்திக் கொண்டு
இருப்பார்கள்.

கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பார்கள்.

மனைவியைப் பறி கொடுத்து

முப்பது ஆண்டுகள் ஆன பிறகும்

"ஏன் எனக்கு மட்டும் இப்படி நடந்தது? " :doh:

என்ற ஆராய்ச்சியில்
இப்
போது வாழ வேண்டிய

வாழ்க்கையையும் தொலைத்து நிற்கிறார்.

THE LEVEL OF DESPAIR சற்றும் குறையாமல்

கஷ்டப்பட்டு MAINTAIN செய்கிறார் ஒரு நண்பர்.:whoo:

நடந்ததன் காரண காரியங்களை ஆராய்கிறார்.

வாழ்வதைத் தவிர அத்தனையும் செய்கிறார்.

என்னிடம் பேசினால் மனஅமைதி கிடைக்கிறதாம்.

ஆனால் அவரிடம் நான் பேசினால்

என் வீட்டு அமைதி
பறி போகிவிடும். :bolt:

அவரிடம் இதை உடைத்துச் சொல்ல முடியுமா?

"ஆனந்தம் தான் ஆத்மாவின் இயல்பு நிலை!" என்கின்றார்கள்.

இவர்கள் ஏன் ஆத்மாவின் இயல்புநிலையில் இருந்து விலகி

தானும் கஷ்டப்பட்டு, மற்றவரையும்

கஷ்டப்படுத்துகிறார்கள்???
:noidea:
 
Last edited:
A man suffered cardiac arrest while eating a hamburger at a Las Vegas restaurant that calls itself The Heart Attack Grill in recognition of the huge servings of meat, fries and milk shakes that it prides itself on.

The unnamed diner was eating a “Triple Bypass Burger” which comprises some 700g of beef as well as a dozen bacon slices.

The restaurant prides itself on serving meals that surpass 10 000 calories.

It features servers dressed as scantily clad nurses who take “prescriptions” from their “patients”.

The restaurant also offers free meal to anyone over 170 kg.

It displays signs such as “CASH ONLY – because you may die before the cheque clears”.
 
Last edited:
Dear Renu,

Senior and super senior men like to talk for a long time to pretty ladies. In any of our family get-together, I have seen all old uncles in my

family, talk more to my youngest sister in law who is very pretty!

You can write the main points in a paper and give them for repeated reading! This may save you the problem of repeated repeating! :blah:

Why don't you try?

what about the super senior ladies?? what do I do with them..they dont like to leave my room too!!
 
Anger and Despair (absence of hope) frequently accompany serious illness and
are experienced mostly by patients. Anger being a pervasive emotion, Doctors
meet such patients quite often and do counseling also to overcome that.
Depression, Anxiety, Grief, Bitterness and Hatred, etc also lead to Anger at times.

Balasubramanian
Ambattur
 
Cause of ??? :decision: Effect of ???
Kaaranam??? :decision: Kaariyam???

For the first time I find the

cause and effects merging into one.

Cause
icon2.png
Effect
icon2.png
Cause
 
Cause and Effect do merge at times. A cause is "Why" something happens. An effect is "What" happens.
To be precise, An effect is what happens as a result of the cause. If one has to be detective .. the following
signal the cause and effects. The words that are generally used to link the cause and effect.
Because, So, Consequently, Therefore, So, If, Then, Due to the fact, Since, As a result of, the reason for,
Thus, Nevertheless, etc.

Balasubramanian
Ambattur
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top