• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
தோசையும் வடையும் கருகலாப் போயிட்டுதே. என்ன செய்யறது இப்போ?
பேசாம பார்சல் கேக்கறவங்களுக்கு அதைக் கட்டிக் கொடுத்துடு. அவங்க அதை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போய்ப் பிரிச்சிப் பார்த்து மறுபடியும் நம்ம ஹோட்டலுக்கு வந்து சண்டை போடறதுக்கு சான்ஸே கிடையாது. பாத்துப்போம்.
 
என்ன நம்ம தலைவரோடே வீட்டு அம்மா இப்படிப் பேசறாங்க?
ஏன்? என்ன சொல்றாங்க?
21வருஷத்துக்கு முன்னாலே காணாமற்போன இவங்களோடே மகனை போலீஸ் கண்டு பிடிச்சிக் கொடுத்தா, இவங்க 'என்னை இளிச்சவாயின்னு நெனச்சீங்களா? காணாமல் போனது என் சின்னக் குழந்தை. இப்ப இவ்வளவு பெரிய பையனா ஒருத்தனைக் கொண்டு வந்து காமிச்சி இவன் என் பிள்ளைன்னா நான் என்ன கேனச்சியா, அதை நம்ப'ன்னு சொல்றாங்க.
 
உன் புருஷன் காணாமல் போயிட்டார்னு சொன்னே. ஆனா பேப்பர்லே நீ காணாமல் போயிட்டதாக உன் படத்தோட விளம்பரத்தைக் கொடுத்திருக்கே. ஏன் அப்படி செஞ்சிருக்கே?
ஓ! அதுவா? அவர் காணாமல் போனதா சொல்லி விளம்பரம் கொடுத்தா அவர் கட்டாயம் வீட்டுக்கு திரும்பி வரமாட்டார். ஆனால் நான் காணாமல் போனதா விளம்பரம் கொடுத்தா அவர் கட்டாயம் உடனே வீட்டுக்குத் திரும்பி விடுவார். அதனால் தான் அப்படி செஞ்சிருக்கேன்.
 
பாகவதர் என்ன பண்ணிண்டு இருக்கார்?
சாதகம் பண்ணிண்டு இருக்கார்.
அவர் பண்றதைப் பார்த்தா சாதகம் பண்ணிண்டு இருக்கிற மாதிரி தெரியல்லை. எல்லாருக்கும் பாதகம் பண்ணிண்டு இருக்கிற மாதிரின்னா தெரியறது.
 
A boy gives a LOTUS to a girl to impress her on Valentine Day
the girl slaps the boy.
Boy asks why?
Girl- you gave me BJP symbol. So I give u congress symbol
(Obviously the girl was the daughter of an ex congress minister)
 
எல்லாப் பெண்களுக்கும் பிடிச்ச ஆட்டம் செஸ் தான்.
எப்படிச் சொல்றே?
ஏன்னா அதுலேதான் ராஜாவுக்குப் பவரே கிடையாது. ஒரு கட்டம்தான் நகர முடியும். ராணிக்குத்தான் எல்லாப் பவரும் இருக்கு. மேலே கீழே, குறுக்கே நெடுக்கேன்னு நிறைய கட்டம் நகரலாம்.
 
Doctor:What is your problem?
Patient: Doctor, ACID trouble is my BASIC trouble. That is my problem.
 

நோயாளி: டாக்டர் எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. ஏதாவது மருந்து மாத்திரை எழுதிக் கொடுங்க
(டாக்டர் எழுதிக் கொடுக்கிறார்)
அதைப் படித்த நோயாளி: என்ன டாக்டர். மருந்து மாத்திரை கேட்டா தமிழ் TV சீரியல் பேரா எழுதிக் கொடுத்திருக்கீங்க?
டாக்டர்: நானே தூக்கம் வரலைனா இதைத் தான் செய்யறேன். தூக்க மாத்திரை சாப்பிட்டாக்கூட இந்த அளவு தூக்கம் வராது. ஒன்பது மணிக்கு சீரியல் பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா உங்களுக்கு எப்ப தூக்கம் வருதுன்னே தெரியாது. நீங்க முழிச்சி பாக்கும்போது காலை ஆறு மணியா இருக்கும். அப்படி ஒரு தூக்கம் வரும். நான் இப்ப எங்கிட்டே வரவங்களுக் கெல்லாம் இதைத் தான் prescribe பண்றேன். நல்ல வேலை செய்யுது.
 
Written when there was serious powercut
10 மணி நேரம் 12 மணி நேரம் பவர் கட்னாலே நம்ம வீட்டுப்பெண்கள் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க.
இல்லையா பின்னே. அவங்க வீட்டு வேலை அவ்வளவும் இப்ப செய்ய முடியாம போயிட்டுது. மிக்ஸியிலே அரைக்க முடியாது. கிரைண்டர் வேலை செய்யாது. வாஷிங் மிஷின் வேலை செய்யாது. ரொம்ப கஷ்டம்தான்.
அந்த வேலையையெல்லாம் இப்ப வீட்டு ஆம்ளைங்க கிட்டே விட்டுடறாங்க. ஆனால் இந்த டிவியில வர சீரியல்களைப் பார்க்க முடியலையேன்னு தான் ரொம்ப கவலைப் படறாங்க.
 
After his return from Rome, Will couldn’t find his luggage in the airport baggage area. He went to the lost luggage office and told the woman there that his bags hadn’t shown up on the carousel.
She smiled and told him not to worry because they were trained professionals and he was in good hands.
Then she asked Will, “Has your plane arrived yet?”
 
எப்படிங்க? நான்தான் mla. என் பெண்டாட்டி மீனாட்சி mla இல்லை. அப்படி இருக்கும்போது எப்படிங்க எல்லாரும் நாளைக்கு சட்டசபையிலே மீனாட்சியோடு ஓட்டுப் போடச்சொல்றாங்க.
மீனட்சி இல்லீங்க. மனச்சாட்சி. மனச்சாட்சின்னு ஒண்ணு இருக்கிறதை நீங்க மறந்தே போயிட்டீங்க போல இருக்கு. பணக் காட்சிக்கு முன்னாடி மனச் சாட்சியெல்லாம் வெறும் தூசுதானே.
 
He is our B.D.O
That means?
He is the Block Development Officer of our area.
Oh! So he is the officer who is blocking all the development in our area. Is it?
 
Strange doubts

Can you cry under water?






Once you're in heaven, do you get stuck wearing the clothes you were buried in for eternity?




How is it that we put a man on the moon before we figured out it would be a good idea to put wheels on luggage?




Why is it that people say they "slept like a baby" when babies wake up like every two hours?




If a deaf person has to go to court, is it still called a hearing?




If you drink Pepsi at work in the Coke factory, will they fire you?




Why are you IN a movie, but you are ON TV?




Why do people pay to go up tall buildings and then put money in binoculars to look at things on the ground?




How come we choose from just two people for President and fifty for Miss America?




Why do doctors leave the room while you change? They're going to see you naked anyway.




If a 911 operator has a heart attack, whom does he/she call?




Why is "bra" singular and "panties" plural?
 
பெங்களூர்: போலிஸ் ஜீப்பில் ஏற நான் சாதா திருடி அல்ல: சசிகலா
மகத்தான உண்மை. இவர் என்ன சாதாத் திருடியா? கோடி கோடியாக்க கொள்ளை அடித்து இன்று கோர்ட் உத்தரவினல் ஜெயிலுக்கு வந்தவர் மெகாத் திருடி அல்லவா? அதனால் போலிஸ் இவரை விசேஷமாகக் கவனிக்க வேண்டும்.
 
ஒரு திராவிடக் கட்சியின் தலைவியை பரப்பன ( பார்ப்பன) அக்ரகார சிறையில் தள்ளுவது பார்ப்பனர் சூழ்ச்சி தவிர வேறென்ன?
 
Resort shut for maintenance as MLAs leave.
Have the MLAs made such a mess of the resort as to need an immediate maintenance?
 
Written when there was severe power shortage
தமிழ் நாட்டிலே மின் பற்றாக்குறையைப் பெரிசு படுத்தி எல்லாரும் பேசறாங்களே. தமிழ் நாட்டிலேதான் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் இந்தியாவிலேயே மிக அதிகங்கறது உங்களுக்குத்தெரியுமா? எதிர்
கட்சி ஆட்கள் சொல்ற மாதிரி தமிழ் நாட்டிலே மின்சாரம் இல்லாமலா இத்தனை பேர் மின்சாரம் தாக்கி செத்திருப்பாங்க? சிந்திச்சிப் பாருங்க.
 
அனியாயமா இருக்கு இங்கேயிருக்கிற மைலாப்பூருக்கு இவ்வளவு கேக்கிறியே.
ஆமாம். நீ கொடுக்கிற இந்தப் பணத்துலேதான் நான் மாடி வீடு கட்டிடப் போறேனாக்கும்..
நீ மாடிவீடு கட்டப்போறியா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் இந்த மாதிரி ஆட்டோவிலே ரெண்டு தடவை போனா என் மாடி வீட்டை வித்துத்தான் ஆட்டோ சார்ஜ் கொடுக்க முடியும்.
 
என்னங்க ? எனக்கு ஒரு சந்தேகம்?
என்ன?
பினாமியா ஒருத்தரை முதல்வர் பதவியிலே அமர்த்தின மாதிரி, தனக்குப்பதிலா பினாமியா ஒருத்தரை ஜெயில்லே இருக்கச் சொல்லமுடியாதா? இது என்னங்க சட்டம்?
 
இப்படி ரகளை பண்ணி சட்டையைக் கிழிச்சிட்டாங்கள? இது நியாயமா?
இந்த ஆட்சி வந்து என்னத்தைக் கிழிச்சாங்கன்னு யாரும் இனிமேல் கேக்கமுடியாது இல்லே. அதுமாத்திரம் இல்லே. சட்டத்தையே கிழிக்கிறவங்களுக்கு சட்டையைக் கிழிக்கிறது ஒண்ணும் பெரிய வேலையில்லை.
 
How to test intelligent people

While visiting India, George Bush is invited to tea with Abdul Kalam.



He says that, it is to surround himself with intelligent people.




Bush asks how he knows if they're intelligent.




"I do so by asking them the right questions," says Kalam. "Allow me to demonstrate."




Bush watches as Kalam phones Manmohan Singh and says, "Mr. Prime Minister, please answer this question:

Your mother has a child, and your father has a child, and this child is not your brother or sister. Who is it?"




Manmohan immediately responds, "It's me, Sir !"




"Correct. Thank you and good-bye" says Kalam. He hangs up and says," Did you get that, Mr. Bush?"




Bush nods: "Yes Mr. President. Thanks a lot.




I'll definitely be using that!"




Bush, upon returning to Washington, decides he'd better put Condoleezza Rice to the test.

Bush summons her to the White House and says, "Condoleezza, I wonder if you can answer a question for me."




"Why, of course, sir. What's on your mind?"




Bush poses the question: "Uhh, your mother has a child, and your father has a child, and this child is not your brother or your sister. Who is it?"




Rice was puzzled and finally asks, "Can I think about it and get back to you?" Bush agrees, and Rice leaves.




Rice immediately calls a meeting of senior senators, and they puzzle over the question for several hours,

but nobody can com e up with an answer.. Finally, in desperation, Rice calls Colin Powell and explains the problem.




"Mr. Powell, your mother has a child, and your father has a child, and this child is not your brother or your sister. Who is it?"




Powell answers immediately, "It's me, of course."




Much relieved, Rice rushes back to the White House, finds George Bush, and exclaims,




"I know the answer, sir! I know who it is!

It's our Colin Powell!"




And Bush replies in disgust, "Wrong, it's Manmohan Singh
 
பொழுதே போகமாட்டேங்குது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சுன்னு சொல்றீங்களே. பேசாம டிவி சீரியல் பாருங்க. நல்லாப் பொழுது போகும்.
டிவி சீரியல் பாத்துப் பாத்துத்தான் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.
 
Seeing the current scenario in India, we need to change the names of the leading newspapers to
Hindustan Crimes
The Indian Depress
The Bad Times of India
The Anti Hindu
Dina Vathanthi
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top