• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
சுப்ரீம் கோர்டுக்கு நன்றி
எதுக்கு?
இத்தனை நாளா என் சொத்து விவரம் தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தேன். சுப்ரீம் கோர்ட தீர்ப்பு வந்தவுடன்தான் என் சொத்து எங்கெங்கே எல்லாம் இருக்குங்கற முழு விவரமும் எனக்குத்தெரிஞ்சது.
 
நம்ம தலைவர் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டிங்க.
அப்படி நம்பிப் போனவங்கதான் இப்ப ஜெயில்லே இருக்காங்க.
 
சுப்ரீம் கோர்ட் ஒருத்தரை குற்றவாளின்னு சொல்லும்போது, ஜனங்க அதை ஏத்துக்காம குற்றவாளியை ஆதரிச்சி அவர் பின்னாலே போவாங்க. ஆனா சுப்ரீம் கோர்ட் ஒருத்தரைக் குற்றவாளின்னு ஜெயிலிலே அடைச்ச அப்புறம், ஜனங்களும் அதை ஏத்துக்கிட்டு குற்றவாளியின் ஏவலாள்தான் ஆட்சி செய்யணுங்கிறதை எதிர்த்தாலும் சட்டம் அதை சட்டை பண்ணாது. ( ஸ்டாலினோடே சட்டைப்கும் இதுக்கும் சம்மந்தமில்லை). இதுக்குப்பேர்தான் ஐனநாயகம். அதாவது சட்டம் ஜனங்களை நாயா மதிச்சு வாயை அடைச்சு "கம்" னு இருக்கச்சொல்லுது. அதுதான் "ஜன" " நாய" "கம்" . இப்ப புரியுதா?
 
Fellow Passenger

Barack Obama was seated next to a little girl on an airplane trip back to Washington. He turned to her and said, "Let's talk. I've heard that flights go quicker if you strike up a conversation with your fellow passenger."



"Oh, I don't know," said the Obama. "How about What Changes I Should Make To America?" and he smiles.

"OK," she says. "That could be an interesting topic. But let me ask you a question first. A horse, a cow and a deer all eat the same stuff - grass. Yet a deer excretes little pellets, while a cow turns out a flat patty, and a horse produces clumps of dried grass. Why do you suppose that is?"

Obama, visibly surprised by the little girl's intelligence, thinks about it for a second and finally says, "Hmmm, I have no idea."

To which the little girl replies, "Do you really feel qualified to change America when you don't know shit?"

"But Indian politicians know only shit" came a voice from behind
 
நீங்க கட்சி மாறி சின்னம்மா கட்சிக்குப் போயிட்டீங்களா? உங்களை எப்படி சின்னம்மா இந்த ரிசார்டுலே இவங்க கூட அடைச்சு வச்சிருக்காங்க?
நீங்க வேறே. நான் அரசியல்வாதியே இல்லை. என் பெண்டாட்டி தொந்திரவு தாளாம ஒரு மாற்றம் வேணுங்கிறதுக்காக என் சொந்த செலவுலே இந்த ரிசார்ட்லே வந்து ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கேன். அவ்வளவுதான்.
 
தமிழ் நாட்டிலே இன்று நடப்பது பொம்மலாட்டமா இல்லை பித்தலாட்டமா?
இரண்டும்தான்
 
காலம் கலிகாலம்..
ஏன் இப்படி அலுத்துக்கிறீங்க?
ஆமாம். (ஜெயில்) களி திங்கறவங்க எல்லாம் ஆட்சி செய்யறாங்க. அதைவிடக்கேவலம் இந்தக் குற்றவாளிகளுக்கு அடிமையா ஒரு பெரிய கூட்டமே இங்கே கிடக்கு. அவமானம். அவமானம்.இவங்க செஞ்ச திருட்டுக்கு இவங்க அவமானப் படாமல், தமிழ்நாட்டு மக்கள் அவமானப் படும்படு செஞ்சுட்டாங்களே.
 
இப்ப நடக்கிற கல்யாணங்களெல்லாம் சுத்த மோசம்.
ஆமாம். பழைய காலம் மாதிரி இல்லாமல் சடங்குகளையெல்லாம் ரெம்ப சுருக்கமா பண்றாங்க. அதைத்தானே சொல்றே?
அதெல்லாம் இல்லை. முந்தியெல்லாம் கல்யாணத்துக்குப் போனா செருப்பையெல்லாம் வெளியே கழட்டி வெச்சிட்டுக் கல்யாண மண்டபத்துக்குப் போவோம். இப்ப எல்லாம் செருப்போடேயே கல்யாண மண்டபத்துக்குப் போயிடறாங்க. அதனாலே இப்ப கல்யாணத்துக்குப் போனா புது செருப்பு கெடைக்கிறதுக்கு சான்ஸே இல்லாமல் போயிட்டுது.
 
என்னங்க பக்கத்து வீட்டுக்காரிக்கு அவ வீட்டுக்காரர் வைர நெக்லேஸ் வாங்கிக் கொடுத்து இருக்காருங்க. நீங்களும் இருக்கீங்களே?
நானும் ஏதாவது வாங்கித் தரணும்னு சொல்றியா? நான் வாங்கித் தந்தா நல்லாவா இருக்கும்?
 
காலேஜ் அப்ளிகேஷன் ஃபார்ம்லே உன்னோடே Date of birth அதாவது பிறந்த தேதிக்கு எதிரா வெறும் 8ன்னு போட்டிருக்கியே. என்னம்மா அர்த்தம்?
8ம் தேதி பிறந்தேன்னு அர்த்தம்.
பிறந்த தேதின்னா எந்த மாசம் எந்த தேதின்னு எழுத வேணாமா என்ன?
பிறந்த தேதி ( Date of birth) மட்டும் தானே கேட்டிருக்காங்க. பிறந்த மாசம், பிறந்த வருஷம்னு கேட்காத போது நான் ஏன் அதையெல்லாம் எழுதணும்?
 
A little boy goes to his dad and asks, "What is politics?" The dad says, "Well son, let me try to explain it this way: I'm the breadwinner of the family, so let's call me capitalism. Your mother, she's the administrator of the money, so we'll call her the government. We're here to take care of your needs, so we'll call you the people. The nanny, we'll consider her the working class. And your baby brother, we'll call him the future. Now, think about that and see if that makes sense." The little boy goes off to bed thinking about what dad had said. Later that night, he hears his baby brother crying, so he gets up to check on him. He finds that the baby has soiled his diaper. The little boy goes to his parents' room and finds his mother sound asleep. Not wanting to wake her, he goes to the nanny's room. Finding the door locked, he peeks in the keyhole and sees his father in bed with the nanny. He gives up and goes back to bed. The next morning, the little boy says to his father, "Dad, I think I understand the concept of politics now." The father says, "Good son, tell me in your own words what you think politics is all about." The little boy replies, "Well, while capitalism is screwing the working class, the government is sound asleep, the people are being ignored and the future is in deep shit." -
 
ஐஸக் நியூடன் ஒரு ஆப்பிள் மரத்தடியிலே உட்கார்ந்திருந்த போது ஒரு ஆப்பிள் மரத்துலேஇருந்து கீழே விழுந்ததைப் பாத்து புவி ஈர்ப்பைக் கண்டு பிடிச்சார். இதுலே இருந்து என்ன தெரியுது?
எங்களை மாதிரி கிளாஸுலே உக்காந்து உங்களை மாதிரி வாத்தியார்கள் சொல்லறதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டு பிடிக்க முடியாதுன்னு தெரியுது சார்.
 
ஏதாவது ஒரு பிஸினஸ் பண்ணணும்னு தோணுது. ஆனால் என்ன பிஸினஸ் பண்றதுன்னுதான் தெரியல்லே.
பேசாம ஒரு இஞ்சினீரிங் காலேஜ் ஆரம்பிச்சிடு.
எனக்கு படிப்பு வாசனையும் கெடையாது. இஞ்சினீரிங்கும் தெரியாது. அப்படி இருக்க?
அதனாலே என்ன? அரசியல் செல்வாக்கு இருக்கு. ஆயிரம் ஏக்கர் இருக்கு. வேறே என்ன வேணும்?
 
நாமெல்லாம் ஒரு காஸுக்காக உழைக்கணும்னு சொல்றாரே. என்னங்க அது?
சொன்னவர் அரசியல்வாதியா இருந்தா அது தமிழ் 'காசை'க் குறிக்கும். சொன்னவர் உண்மையான தேசியவாதியாகவோ அல்லது ஆன்மீகவாதியாகவோ இருந்தால் அது இங்கிலீஷ் 'காஸை' (cause) அதாவது ஒரு உன்னத லட்சியத்தைக் குறிக்கும்.
 
Height of Overconfidence

There was a meeting of Bihar state freedom fighters.




They wanted to free Bihar from India.




Ram bhaiya raised a point...,




"We may take Bihar from India but how will we develop it?"




Shayam bhaiya had a brainwave. "No problem!




We will attack America, we will lose the war and USA will take us over...




Then we will become a State of USA & develop automatically...!




We will also become direct citizens of USA. No more Visas & Green Cards."




All the Bhaiyas were overjoyed with this solution, but an old bhaiya was not.




Someone asked him why he wasn't happy.




The old bhaiya replied,




"That's all very well....,




"But what would happen if by chance we won & took over America?"
 
ஆசிரியர்: உங்களை மாதிரி சின்னப் பசங்க எல்லாம் அரசியல்லே சேரக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீயானா ரெட்டை விரலை நீட்டறேஆசிரியர்: உங்களை மாதிரி சின்னப் பசங்க எல்லாம் அரசியல்லே சேரக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீயானா ரெட்டை விரலை நீட்டறே
மற்றொரு மாணவன்: அவனுக்கு அரஜென்ட்சார். அதுக்காக அவன் ரெண்டு விரலைக் காண்பிக்கிறான் சார்.
ஆசிரியர்: அப்படியா?சரி, சரி, ஓடு ,ஓடு.
மற்றொரு மாணவன்: அவனுக்கு அர்ஜென்ட்சார். அதுக்காக அவன் ரெண்டு விரலைக் காண்பிக்கிறான் சார்.
ஆசிரியர்: அப்படியா?சரி, சரி, ஓடு ,ஓடு.
 
அவர்: ஊர்லே எங்கே பார்த்தாலும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல்னு ஒரே காய்ச்சல் மயமா இருக்கு. ஒரே கவலையா இருக்கு.
விவசாயி: என் தோட்டத்துலே காய்ச்சலே இல்லேங்கறதுதான் என்னோடே கவலை.
 
ஏன் போஸ்டர் அடிச்ச ஆளைத் திட்டுறீங்க?
நம்ம படம் உலகம் பூராவும் வெற்றி நடை போடுகிறதுன்னு போஸ்டர் அடிக்கச் சொன்னா,
வெற்று நடை போடுகிறதுன்னு அடிச்சிருக்கான்.
 
Saving a President

One day Bush was out jogging and accidentally fell from a bridge into a very cold river.




Three boys, playing along the river, saw the accident. Without a second thought, they jumped in the water and dragged the wet president out of the river.




After cleaning up he said, "Boys, you saved the President of the United States today. You deserve a reward. You name it, I'll give it to you."




The first boy said, "Please, I'd like a ticket to Disneyland!"




"I'll personally hand it to you," said Bush. "I'd like a pair of Nike Air Turbos," the second boy said.

"I'll buy them myself and give them to you," said Bush. "And I'd like a wheelchair with a stereo in it," said the third boy.




"I'll personally ... wait a second, son, you're not handicapped!"




"No, but I will be when my father finds out whom I saved from drowning."
 
அவங்க என்னவோ புதையல் இருக்கன்னு சொல்லி தோண்டிக்கிட்டு இருந்தாங்களே. என்ன கெடச்சுது?
தோண்டி கெடச்சது.
தோண்டி என்ன கெடச்சது?
தோண்டிதான் கெடச்சது ஒரு பித்தளைத் தோண்டி.
 
நான் ஒரு கரப்பான் பூச்சியாப் பிறந்து இருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன்.
ஏன் இப்படி சலிச்சிக்கிறே? உனக்கு இப்ப என்ன ஆச்சு?
என் பெண்டாட்டி என்கிட்டே கொஞ்சம் கூட பயப்பட மாட்டேங்கறா. ஆனா ஒரு கரப்பான் பூச்சியைப் பாத்தா பயப்படறா.
 
ரயில் வண்டி லேட்டா இன்னிக்கு?
இல்லீங்க. அந்த வண்டியிலே வந்தவங்க எல்லாம் தான் லேட்.
நீங்க என்ன சொல்றீங்க?
அந்த வண்டி விபத்துக்குள்ளாகி அதுலே வந்தவங்க யாரும் பிழைக்கலையாம்.
 
டாக்டர், என்னைத் தொடாம வைத்தியம் பண்ணுங்க டக்டர்
ஏம்மா?
தொட்டதுக்கெல்லாம் நீங்க காசு கேப்பீங்கன்னு ஊர்லே பேசிக்கிறாங்க
 
நம்ம படத்திலே ஏதோ சிலரைப் புண்படுத்தற மாதிரி சீன் வருதுன்னு சொன்னியே, ஜாக்கிரதை. ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போகுது.
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ராமரை மட்டம் தட்டி ஒரு சீனும், பிராமணனைக் கிண்டல் பண்ணி ஒரு சில சீன்களும் வருது. அவ்வளவுதான்.

அவ்வளவுதானே. இதுலே எந்தப் பிரச்சினையும் வராது. மதச் சார்பின்மை, சமூக நீதி அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாம். தைரியமா எடு. சென்சார் போர்டோ, அரசாங்கமோ, பொது ஜனங்களோ இதைக் கண்டுக்க மாட்டாங்க. ஆனா தப்பித் தவறிக்கூட வேறே மதத்தைப்பற்றியோ, வேறே ஜாதியைப் பற்றியோ தவறா எடுத்திடாதே. அப்புறம் போராட்டம், கல்லை விட்டெறியறது, பஸ்ஸைக் கொளுத்தறது, கடைகளை அடிச்சி நொறுக்கறது, அடிதடின்னு ரகளை ஆயிடப் போகுது. அப்புறம் நமக்கு பெரிய தலைவலியாயிடும். மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் எல்லாம் நாம மத அமைதியைக் குலைச்சிட்டோம்னு சொல்லி படத்தைத் தடை செஞ்சு நம்மையும் உள்ளே தள்ளிடுவாங்க.
 
அந்த வீட்டு அம்மா எப்பப் பார்த்தாலும் பக்கத்து வீட்டுக்காரங்களை, எதிர்த்த வீட்டுக்காரங்களை, சொந்தக்காரங்களை, வீட்டுக்கு வரவங்க போறவங்களை சகட்டு மேனிக்கு வாய்க்கு வந்தபடி திட்டிக்கிட்டு இருப்பாங்களே. இப்ப என்ன கொஞ்ச நாளா அவங்களையெல்லாம் திட்டறது இல்லையாமே. ஆச்சரியமா இருக்கே.
அவருக்குத் தெரிஞ்ச ஒரு மனோத்துவ டாக்டர் அவரைத் தமிழ் சீரியல்களைப் பார்க்கச் சொன்னாரம். அதுலேயிருந்து அவங்க சீரியல்லே வர வில்லன், வில்லிகளையும் மண்ணு மாதிரி எதையும் புரிஞ்சிக்க துப்பில்லாத ஹீரோ, ஹீரோயின்களையும் கதாசிரியர், சீரியல் எடுத்தவர் இப்படி சீரியல் சம்பந்தப்பட்ட எல்லாரையும் திட்ட ஆரம்பிச்சதிலிருந்து மத்தவங்களத் திட்டறதை நிறுத்திட்டாங்களாம். அதனாலே இப்ப வம்பு ஏதும் இல்லாம வாய் நிறைய திட்ட முடியுது. அதுலே அந்த அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top