• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
On their way to get married, a young Catholic couple is involved in a fatal car accident. The couple found themselves sitting outside the Pearly Gates waiting for St. Peter to process them into Heaven. While waiting, they began to wonder: Could they possibly get married in Heaven? When St. Peter showed up, they asked him. St. Peter said, "I don't know. This is the first time anyone has asked. Let me go find out,'" and he left. The couple sat and waited, and waited. Two months passed and the couple were still waiting. While waiting, they began to wonder what would happen if it didn't work out; could you get a divorce in heaven? After yet another month, St. Peter finally returned, looking somewhat bedraggled. "Yes," he informed the couple, "You can get married in Heaven." "Great!" said the couple, "But we were just wondering, what if things don't work out? Could we also get a divorce in Heaven?" St. Peter, red-faced with anger, slammed his clipboard onto the ground. "What's wrong?" asked the frightened couple. "OH, COME ON!," St. Peter shouted, "It took me three months to find a priest up here! Do you have any idea how long it'll take me to find a lawyer?"
 
பேட்டி அதிகாரி: இப்ப நீ இருக்கிற அறை தீப்பிடிச்சிட்டதாகக் கற்பனை பண்ணிக்கோ. அதிலிருந்து தப்ப நீ என்ன பண்ணுவே?
மாணவன்: சுலபம் சார். கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.
 
இன்னிக்கி நம்ம ஹோட்டல்லே என்ன சாம்பார்?
வெ. சாம்பார்
அப்படின்னா வெண்டைக்காய் சாம்பாரா, வெள்ளரிக்காய் சாம்பாரா இல்லே வெங்காய சாம்பாரா?
எதுவுமில்லை. வெறும் சாம்பார்
 
நம்ம ஊர் எம்.எல்.ஏ. உடல்நிலை ரொம்பவும் மோசமா இருக்காம். பிழைக்கிறதே கஷ்டம்னு சொல்றாங்க. ஊர் ஜனங்களெல்லாம் ஒரே சந்தோஷத்திலே இருக்காங்க.
ஏன்?
அவர் இறந்தா இடைத்தேர்தல்வருமில்லை. அதை நினைச்சு சந்தோஷப் படறாங்க.
 
Repeat of my FB jottings, Feb 2013

This happened at Madurai a few years back.



I FELT VERY STRANGE AND ANNOYED THAT WHILE I WAS PREVENTED FROM EVEN GETTING UP AND WALKING TO THE AMBULANCE WHICH WAS JUST TEN YARDS AWAY OR EVEN LESS, I WAS FORCED TO CLIMB UP THREE FLOORS.

Strange are the ways of the world, I thought!

In this connection, I want to add one more information. My head was scanned on three different occasions at three different centres at three different cities for three different purposes by three different doctors and all of them told me in three different languages the same thing, the sum and substance of which boiled down to "THERE WAS NOTHING IN MY HEAD" and I took it sportively and consoled myself thinking that the doctors after all must have meant that there was nothing wrong in my head and that the word "wrong" was inadvertently omitted. How far my interpretation is correct, I don't know.
 
அவர் என்ன எலுமிச்சம் பழத்தை அந்தப் பிழி பிழியறார்?
அவர் இன்கம்டாக்ஸ் ஆபீசராச்சே.
 
யார் இவர், பாம்புகளை வெச்சே படம் முழுக்க எடுத்து இருக்காரே?
அவர் இதுக்கு முன்னாலே பாம்பாட்டியா இருந்தவர்.
ஓ!அப்படியா? முதல்லே பாம்புகளை படம் எடுக்க வச்சவர் இப்ப பாம்புகளை வெச்சே படம் எடுக்கிறாரா?
 
நவரசங்கள் என்னென்ன கேட்டா அந்தப் பையன் பருப்பு ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், மைசூர் ரசம்னு அடுக்கிக்கிட்டே போறானே. யார் அவன்?
அவன் நம்ம சமையற்கார நாராயணனோடே பையன்.
 
அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
எதுக்கு? அவர் தான் இப்ப அரசியலைப் பத்தியோ, அரசியல் வாதிகளைப் பத்தியோ எதுவுமே எழுதறதில்லையே. எந்த ஜாதியைப் பத்தியும் மதத்தைப் பத்தியும் கூட எழுதறது இல்லே. அப்படி இருக்கும்போது அவரை ஏன் அரஸ்ட் பண்ணணும்?
இந்த மாதிரி யாரையும் புண்படுத்தாம அவர் எழுதறார்னா அதுலே ஏதோ ஒரு உள் நோக்கம் அவருக்கு இருக்குன்னு சொல்லி அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
 
கோழிப் பண்ணை வெச்சி கோடீஸ்வரன் ஆனவர் அவர்.
அப்படீன்னா அவர் ஒரு கோழீஸ்வரன்னு சொல்லு
 
A Lady was conducting her anti drinking campaign outside a bar. A man came out of the Bar exuding alcohol fumes and the Lady said

"Tell me!!! If you arrive at the Gates of Heaven with your breath smelling of liquor... Do you think the Lord will let you in ???"




"My good woman" passionately holding her hand, said the man,

"When I go to Heaven I expect to leave my breath behind."




Moral.....




Drinkers are practical people.
 
My marriage was made in Heaven.
All marriages are made in heaven. What is very special about your marriage?
My marriage was performed in a Kalyana Mantapam called "Heaven"
We have to wait and see whether it is "Heaven" or "Hell".
 
முதல் ஆறு மாசம் டிரெயினிங். அந்த பீரியட்லே உங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறாவது மாசத்துலே இருந்துதான் சம்பளம். என்ன சரியா?
அப்படின்னா நான் ஆறாவது மாசத்துலேயே வேலையிலே வந்து சேந்துக்கறேன்.
 
திருடன் 1: நாம இத்தனை நாளும் தப்புப் பண்ணிட்டோம்.
திருடன் 2: என்ன அண்ணே சொல்றே?
திருடன் 1: 5000ம் 10000ம்னு கொஞ்சமாத் திருடி மாட்டிக்கிட்டு ரெண்டு மூணு வருஷம் தண்டனையை அனுபவிக்கிறதைவிட கோடி கோடியாத் திருடி இருந்தோம்னு வச்சிக்க, ஜனங்க எல்லாம் நம்மைக் கொண்டாடி இருப்பாங்க. ஜெயிலுக்குப் போனாலும் நமக்கு பார்க்க tv வசதி எல்லாம் கிடைச்சி இருக்கும். ஏதாவது ஒரு அரசியல் கட்சியிலே சேர்ந்து தலைவராக்கூட ஆகி இருக்கலாம். நாம இத்தினி நாளா சின்னச்சின்னதா திருடித் தப்புப் பண்ணிட்டோம்
 
என்ன நம்ம வட்டத் தலைவர் இப்படிப் பேசிட்டாரு?
ஏன்? என்ன பேசிட்டாரு?
ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார்னு சொன்னா, அவர் எந்த இஞ்சினீரிங் காலேஜுலே படிச்சார்னு கேக்கறாரே.
 
டாக்டர்: நர்ஸ், அந்த செத்துப்போன நோயாளியோட உடம்பை மார்ச்சுவரிக்கு அனுப்பிட்டீங்களா?
நர்ஸ்: இல்லை. டாக்டர். அந்த நோயாளி இன்னும் சாகல்லை.
டாக்டர்: அதெப்படி? நான்தானே அவரைக் கவனிச்சிக்கிட்டு இருந்தேன்.
 
டாக்டர் பில்லே கன்சல்டிங் சார்ஜ் ரூ 200/- ன்னு போட்டுட்டு அதுக்குக் கீழே வேறே என்னவோ எழுதி ரூ1000/- ம்னு போட்டிருக்காரே. என்ன அது?
நீ என்ன டாக்டரைக் கண்டபடி திட்டினியா? இன்ஸல்டிங் சார்ஜ் ரூ 1000/-ம்னு போட்டிருக்கார்.
 
Bob was in a terrible motorcycle accident and his legs weren’t in great shape, to say the least. After a couple of weeks of therapy, it soon became clear to the Doctor that they were just pushing off the inevitable. Due however, to Bob’s frail condition, the Doctor was afraid to give him the bad news. Instead, he gave the sorry job to Bob’s wife of 40 years, hoping that she would know how to break the bad news to him ever so slowly and gently. “Honey”, said Bob’s wife Eva the next morning, “I’ve got good news and bad news, which one would you like to hear first?” Bob, always in a morbid state, responded in his usual grumpy voice, “what do I care? Just give me the bad news!” “Well dear,” said Eva cupping Bob’s hand with her two hands, “I hate to have to tell you this, but it seems like your legs are going to have to be taken off.” Bob, barely able to hold his voice from cracking croaked out, “Eva, what’s the good news?” “The good news” said Eva happily, “is that that the gardener that was in here just before, said he may be interested in buying your slippers from you!”
 
இவன் உன்னோடே கூடப் பிறந்தவனா?
இல்லை. இவன் என் தம்பி. நான் பிறந்து நாலு வருஷம் தள்ளிப் பிறந்தவன். ஆனா அவன் தான் என் கூடப் பிறந்தவன். ஆனா தம்பி இல்லை.
என்னப்பா குழப்பறே? தம்பியைக் கூடப் பிறந்தவன் இல்லேங்கறே. இவனைக் கூடப் பிறந்தவன். ஆனா தம்பி இல்லேங்கற. அப்படின்னா அவனும் நீயும் ரெட்டையர்களா?
இல்லை. அவனும் நானும் ஒரே ஆஸ்பத்திரியிலே வெவ்வேறே அம்மாக்களுக்கு பக்கத்து பக்கத்து பெட்லே ஒரே சமயத்துலே பிறந்தவங்க. அதனாலே அவன்தான் என் கூடப்பிறந்தவன்.
 
என்ன சர்வர்? நான் ஆர்டர் பண்ணி நீங்க கொண்டுவர ஐடெம்ஸ் எல்லாம் இப்படி ஆறியிருக்கு?
இந்த ஹோட்டல் பேரே ஆரிய பவன் சார்!
 
என்னய்யா சரவர், முருகலா தோசை கேட்டா இப்படி கருகலா தோசை கொண்டு வந்திருக்கீங்க.
 
நம்ம கோவிந்தசாமி வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தானே. இப்ப என்ன செஞ்சிக்கிட்டு இருக்கான்?
அவன் இப்ப அரசாங்கத்தோட ஏதோ ஒரு திட்டத்துலே சேர்ந்து கிணறு வெட்டற வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கான்.
ஆகமொத்தத்திலே முதல்லே வேலைவெட்டி இல்லாம இருந்தவன் இப்ப வெட்டி வேலை செஞ்சிக்கிட்டு இருக்கான்னு சொல்லுங்க.
 
எவன் தனக்குத் தேவையான 50 ரூபா மதிப்புள்ள பொருளை 100 ரூபா கொடுத்து வாங்கறானோ அவன்தான் புருஷன்.
ஆனா தனக்குத் தேவையே இல்லாத 100 ரூபா விலை உள்ள பொருளை எவ 50 ரூபா கொடுத்து வாங்கறாளோ அவ தான் மனைவி.
யார் தன் மனைவி செய்யற செலவைக் காட்டிலும் அதிகமா சம்பாதிக்கிறானோ அவன் தான் வெற்றிபெற்ற புருஷன்.
எவ அப்படி ஒரு ஆணைக் கணவனா அடையறாளோ அவதான் வெற்றி பெற்ற மனைவி.
எவன் தப்பே செய்யாம மன்னிப்புக் கேக்கறானோ அவன்தான் புருஷன்
எவ தான் தப்பு செஞ்சுட்டு அவனைக் கோவிச்சுக்கறாளோ அவதான் மனைவி.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top