• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Tasmac

Status
Not open for further replies.
Good in principle, tough to practise

The ill-effects of indiscriminate liquor consumption on standards of living and public health are well-known. It is for this reason that the Directive Principles of State Policy of the Constitution require the state to endeavour to bring about prohibition of intoxicating drinks and drugs except those for medicinal purposes. After the decision of the Kerala government to close down bars other than those in five-star hotels and to introduce prohibition in a phased manner, political parties in Tamil Nadu are increasingly talking of pushing for a ban on liquor if they come to power. The Dravida Munnetra Kazhagam has now joined the Pattali Makkal Katchi in campaigning for a ban, with its president M. Karunanidhi promising total prohibition if voted to power. Actually, it was Mr. Karunanidhi who in 1971 withdrew prohibition in Tamil Nadu, going back on the policy formulated by DMK founder and former Chief Minister C.N. Annadurai. At that time, his argument was that prohibition cannot work in isolation. Although Kerala has taken a huge step toward restricting consumption, Tamil Nadu is by no means surrounded by liquor-free States. For instance, Puducherry, not far from Chennai, is known as a tippler’s paradise. Moreover, the State’s finances are shored up by revenue from liquor sales. Many of the government’s freebie schemes actually run on revenues from duties and taxes levied on liquor. Also, political functionaries at the lower levels of the hierarchy benefit hugely from bootlegging and the sale of illicit liquor during periods of prohibition. While many women’s groups support prohibition, the political will to crack down on illicit liquor will doubtless be weak in such circumstances. Any ban on liquor sales will necessarily have to co-exist with a spurt in bootlegging and illicit distillation.


Read more at: http://www.thehindu.com/opinion/editorial/liquor-prohition-in-tamil-nadu/article7452748.ece
 
gallerye_235340617_1302049.jpg



டாஸ்மாக் மூலமான மது விற்பனையை கைவிட அரசு முடிவெடுத்து உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், மது விற்பனை, தனியார்மயம் ஆக்கப்படுமா அல்லது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்பது, இன்னும் தெளிவாகவில்லை. தற்போதைய நிலவரப்படி, மது விற்பனை தனியார் மயமாக்கப்படும் என்ற தகவலே, வலுத்து வருகிறது.

தமிழகத்தில், தேர்தல் காற்று வீசத் துவங்கியுள்ள நிலையில், மதுவை மையப்படுத்தும் அரசியல் சத்தம் அதிகரித்து உள்ளது. தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் மதுவிலக்கு வாத்தியம் வாசிப்பதால், பெண்களின் ஓட்டுகளை கருதி, அ.தி.மு.க.,வும் இது தொடர்பான ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1302049
 
Possession of Arms without license is prohibited. Similarly, prostitution, drugs, porn, etc are prohibited. General public lead a peaceful life without such immoral activities. There may be exceptions.

Firearms are a separate category by themselves; they are primarily weapons used for inflicting mortal wounds.

Prostitution, drugs, porn etc., are different in that a person indulging in any of the three is not necessarily harming or injuring others. What is moral and immoral are very subjective terms and have gone vast changes with time.

If we take the argument that it is healthier to ban alcohol, then tobacco must be the first one to go. And the financial gap from tobacco is a yawning rift that cannot be closed for ever. Just a shri vgane has pointed out, the public are perhaps not aware how banning of alcohol would affect them. Are they willing to lead a more austere life by cutting down on expenses and paying more to tax? More importantly are these good people willing to pay tax?
 
Firearms are a separate category by themselves; they are primarily weapons used for inflicting mortal wounds.

Prostitution, drugs, porn etc., are different in that a person indulging in any of the three is not necessarily harming or injuring others. What is moral and immoral are very subjective terms and have gone vast changes with time.

If we take the argument that it is healthier to ban alcohol, then tobacco must be the first one to go. And the financial gap from tobacco is a yawning rift that cannot be closed for ever. Just a shri vgane has pointed out, the public are perhaps not aware how banning of alcohol would affect them. Are they willing to lead a more austere life by cutting down on expenses and paying more to tax? More importantly are these good people willing to pay tax?


auh Ji,

There are lot of other resources for the Government to generate more revenue and to be specific they can regularize illegal Granite mining and sand mining and the like. There are financial experts to guide.

Government can think of doing away with subsidies offered on various schemes

Government can do away with some of the populist schemes

There are other States with 'Prohibition' functioning still better.

In fact Kerala has started to implement, but slowly, step by step.

It is the policy of the ruling Government that matters which can be always changed considering the pros and cons and it is the wellbeing of the general public who are vote banks which is more vital.

The present trend of the public is that they started to attack the TASMAC outlets, there is rage, agitation, demonstration, protest, etc all over the State and the Government has to think seriously about the alternative.
 
Last edited by a moderator:
முதலில் மதுவுக்கு தடை விதியுங்கள்: அரசுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

மும்பை: மேகி நூடுல்ஸ்க்கு முன்பாக முதலில் மதுவுக்கு தடை விதியுங்கள் என மத்திய அரசுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் அட்வைஸ் செய்துள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் மேகி நூடுல்ஸ்களில் அதிகமான காரியம் இருப்பதாகக் கூறி, டெல்லி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி நெஸ்லே இந்தியா நிறுவனம் தொடர்ந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று (23ஆம் தேதி) விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மேகி நூடுல்ஸ் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது. எனவே, அதற்கு அனுமதி வழங்கக்கூடாது'' என வாதிட்டார்.

இந்த வாதம் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், வி.எம்.கனாடே மற்றும் பி.பி.கோலாபவல்லா ஆகியோர், ''தற்போது பள்ளி குழந்தைகள் கூட மது அருந்துகிறார்கள். எனவே, முதலில் மதுவுக்கு தடை விதியுங்கள். அதுதான் உடல் நலத்திற்கு மிகவும் கேடானது.

Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=49993
 
So what will happen to various subsidy schemes...How are they going to compensate the annual loss of Rs 20000 crores


unnamed_2483541a.jpg

http://www.thehindu.com/news/nation...du-is-financially-unviable/article7455092.ece

Revenue from liquor is around Rs. 22,000 crores per year. Expenditure & subsidy on welfare schemes and development activities come around Rs. 27000/- crores. Still a shortfall to meet in this area is Rs. 5000/ - crores.

So, TN Govt. has put up a target to increase the income from sale of liquor to Rs. 30,000/- crores per annum by the end of FY 2015-2016. and target to open around, more than 100 TASMAC sales outlets before the end of this year.
Knowing every thing, MK has made the statement to put the Govt in embarrassing & challenging situation.
 
Six drunk students dismissed

Yet another instance of students consuming liquor and attending classes has been reported in a government school in Namakkal district.
Six Plus Two students of Government Higher Secondary School, Manikkampalayam village, came to the class in an inebriated condition recently. The headmistress, Sivakami, brought this to the notice of their parents, and issued them transfer certificate. The parents made several pleas to the headmistress to readmit the students. But, she maintained that the action was taken in the interest of other students.

Later, the parents of one of the student submitted a petition to the Collector at the weekly grievances day meeting last Monday, pleading with him to use his good office for their re-admission.

The Collector who took the parents and the student to task, directed S. Gopidas, Chief Educational Officer, to give the student a chance to correct himself and consider re-admitting them in the school. The CEO told The Hindu that the headmistress had taken the right decision in the interest of the future of hundreds of other students.

As the Collector had requested the department to give an opportunity to the student to correct himself, he had sought a report from the headmistress.

Collector asks CEO to give them a chance to correct themselves


Courtesy: The Hindu - http://www.thehindu.com/news/nation...d/article7458740.ece?homepage=true?w=alstates
 
புதிய மதுக் கொள்கையை உருவாக்குவோம்: திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு




  • 1.jpg



மதுவின் தாக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் வகையில் காங்கிரஸ் புதிய மதுக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தும் என்றார் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

Read more at: http://www.dinamani.com/tamilnadu/2015/07/24/புதிய-மதுக்-கொள்கையை-உருவாக/article2936802.ece
 
A more realistic approach is for the Tamil Nadu government to spend in ads and education about how a person and their families can get destroyed by drinking. They should establish counseling centers and also provide incentives when one stops drinking.
 
எதிர்க்கட்சிகளுக்கு விரைவில் ஆப்பு... மது விலக்கு தொடர்பாக விரைவில் ஜெயலலிதா அதிரடி முடிவு?

சென்னை: மது விலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பிப்பதற்கு முன்பு முந்திக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா செயல்படுவார் என்று விஷயம் அறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களுக்கு முன்பு மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்தி அத்தனை பேரையும் ஜெயலலிதா ஓரம் கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதிமுக தனது ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் தாய்மார்களை கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி வரும் மதுப் பிரச்சினையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் மதுப் பிரச்சினை தலைவிரித்தாடி, மக்கள் பெரும் வேதனையில் மூழ்கியிருக்க, அரசியல் கட்சிகளோ வழக்கம் போல இதில் வாயாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tami...-soon-ban-liquor-sales-tamil-nadu-231785.html
 

மது விலக்கு எனும் மாயக் கனவு!

Excerpts:
...............................................................

இது கருணாநிதியின் வழக்கமான அரசியல்தான். தற்போது ஜெயலலிதாவுக்கு வேறு வழியில்லை. மதுவிலக்கை அவர் அமல்படுத்தா விட்டாலும் அந்த திசையில்தான் பயணித்தாக வேண்டும். காரணம் கருணாநிதி மதுவிலக்கு கேட்கும் போது ஜெயலலிதா எலைட் மதுக் கடைகளை திறந்தால் எழக்கூடிய அரசியல் விமர்சனமும், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில் அதற்குக் கொடுக்க வேண்டிய விலையையும் ஜெயலலிதா அறியாதவரல்ல. ஒரு பக்கம் பாமக வின் பிரதான அஸ்திரத்தை அவர்கள் கையிலிருந்து பிடுங்கியதுடன், மற்றோர் பக்கம் ஜெயலலிதா வை ஒரு நெருக்கடியான நிலைக்கும் கருணாநிதி தள்ளி விட்டார். அரசியலைப் பொருத்தவரை ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கக் கூடிய கருணாநிதி, இன்று இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார். ஆனால் பிரச்சனை மிகப் பெரியது. தமிழகத்தின் இன்றையை பொருளாதார, சமூக சூழலில் மது விலக்கு சாத்தியமா? மற்றொன்று மது விலக்கு, இன்று தமிழக்கத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாத்தியமா என்பதுதான்.
......................................................
........................................................

ஆனால் தமிழகத்தில் அபரிமிதமான மதுவால் இன்று நிலவும் கேவலமான நிலைமை மது விலக்கை நோக்கி - அது சாத்தியமோ, சாத்தியமில்லையோ - உந்தித் தள்ளிக் கொண்டு இருப்பது போலத்தான் தெரிகிறது. இன்று தமிழகத்தில் உள்ள நிலைமை, அரசாங்கம் மதுவை விற்பதை தாண்டி, மதுவை பிரமோட் பண்ணிக் கொண்டிருக்கிறது. இலக்கு நிர்ணயித்து நடக்கும் மது விற்பனையும், எந்த நியாய, தர்மங்களுக்கும் கட்டுப் படாமல், தெருத் தெருவாக, பள்ளிகள், கல்லூரிகள், வழிப் பாட்டுத் தலங்களின் அருகாமையில் கண்ட மேனிக்கு கடைகள் திறக்கப்படுவதும்தான் இன்று தமிழகத்தில் மதுவை வெள்ளமாய் ஓடச் செய்து கொண்டிருக்கிறது.

கடிகாரத்தின் பெண்டுலம் இன்று ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. இது இனி மற்றோர் ஓரத்திற்கு ஓடிப் போய் நிற்கப் போகிறது. பெண்டுலம் நடுவில் நின்றால்தான் கடிகாரத்தின் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கிறதென்று பொருள். கூச்ச நாச்சமின்றி மதுவை பிரமோட் பண்ணிக் கொண்டிருக்கும் தமிழக அரசு திடீரென்று இன்னோர் முனைக்கு போய் நின்றால், அதாவது மது விலக்கை அமல் படுத்தினாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் இதன் விளைவு மீண்டும் சில மாதங்களிலேயே மது விலக்குத் தளர்த்தப்படும் சூழலை உருவாக்கும். பிறகு பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.

....................................................................

............................................................

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். போகிற போக்கைப் பார்த்தால் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்குத்தான் பிரதான கோஷமாக இருக்கப் போகிறது. வழக்கமாக எந்தவோர் விஷயத்திலும் எதிர்கட்சிகள் எட்டடி பாய்ந்தால், 16 அடியல்ல, 160 அடிப் பாயும் ஜெயலலிதா இந்த விஷயத்தில் அதிரடியாக ஏதாவது செய்து, திடிரென்று எல்லா டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடினாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் அதற்கு சமூகம் கொடுக்க கூடிய விலையும், அரசு கஜானா அடையக் கூடிய பெரு நஷ்டமும் சொல்லி மாளாதவையாக இருக்கும். தமிழகத்தின் தற்போதய தேவை கிஞ்சித்தும் நடைமுறைக்கு ஒவ்வாத கோஷங்கள் அல்ல, மாறாக காலத்திற்கேற்ற கொள்கைகள்தான். மது விற்பனையை முறைப் படுத்துவது, கட்டுப் படுத்துவது, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அவற்றின் வேவை நேரத்தை கணிசமாக குறைப்பது என்பதுதான். மது விலக்கு பிரச்சனையை தீர்க்காது, மாறாக பிரச்சனையை வேறு ரூபத்தில் கொழுந்து விட்டு எரியவே உதவும் என்பதுதான் வரலாறு உணர்த்தியிருக்கும் பாடம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tami...tamil-nadu-r-mani-s-special-artic-231802.html
 
Last edited by a moderator:
வணிக வளாகங்களிலும் டாஸ்மாக் !

மனம் மாறாத தமிழக அரசு

கோடிகளைக் குவிக்க அதிரடித் திட்டம்



தமிழகத்தில் குடிக்காத தலைமுறை இருந்தது. அப்போது எல்லாம் குடிக்கப் பழகியவர்கள் அரிதானவர்கள். அவர்கள்கூட தினமும் மதுவைத் தேட மாட்டார்கள். திருவிழாக்கள், உறவினர்கள் கூடும் குடும்ப விழாக்களின்போது மட்டும் மதுவை நாடிச் செல்வார்கள். அதையும் ஒருவித கூச்சத்தோடு, பொதுவெளியில் இருந்து ஒதுங்கிப்போய் மறைத்து வைத்துக் குடிப்பார்கள். அவர்களை மற்றவர்கள் நேரில் எதிர்கொள்ள நேரிடும்போது, ஒருவித மிரட்சியுடன், கொஞ்சம் முன்ஜாக்கிரதை உணர்வோடு சிறிது அருவருப்பு கலந்தே அணுகுவார்கள்!

………………………………………………

………………………………………………….

பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் அரசின் மனதை மாற்றவே இல்லை!


Read more at: http://www.vikatan.com/new/article....medium=content&utm_campaign=poplayer_articles
 
One should thank the Government of Tamil Nadu for having ensured that alcohol is made available to all the public of Tamil Nadu which includes young generation by increasing the TASMAC outlets steadily covering the nook and corner of the State.

And it is nice to see that there are some member who come here to express their concern seriously over the anticipated loss, deficit, shortfall, etc in revenue to Government treasury in the event of enforcement of ‘Prohibition’.

But do such members have any idea whether all the Schools functioning in Tamil Nadu have good infrastructure facilities for the students to study well, whether such schools have sufficient strength of qualified teaching staff, whether there is enough other facilities like well-equipped laboratory, playground, library with good stock of books on academic interest, drinking water and last but not the least toilets.

There are Hospitals in Tamil Nadu without Doctors, without life savings medicines, ‘Operation Theatre, etc facilities.

It is nice to see that there are some good hearts who are worried about the Government’s revenue loss which is expected to stand in the way of effective implementation of freebies schemes and other subsidies in the event of enforcement of 'Prohibition'.
 
Something amiss...TN is not having prohibition but why spurious liqor deaths are high...Also Gujarat despite having prohibition has a lower no of deaths

1,509 Die in Tamil Nadu Due to Fake Liquor, Highest in the Country


By Express News Service
Published: 21st July 2015 05:38 AM


CHENNAI:There may have been no deaths recorded due to spurious liquor in the last three years but the State still has the poor distinction of being ranked number one when it comes to the fatalities in the last 10 years.

Deaths%20Due.JPG
As per the figures compiled from National Crime Record Bureau (NCRB) during the last 10 years (2005-2014), Tamil Nadu registered 1,509 deaths, the maximum due to spurious liquor, said general secretary of Satta Panchayat Iyakkam Shankar Armugham.Shankar says that during the last 10 years, the nationwide toll is 11,032. Neighbouring Karnataka, he added, stands second second with a toll of 1,421 while Punjab is third with a spurious liquor death toll of 1,364. Satta Panchayat Iyakkam has been vociferously demanding a ban on sale of liquor. Recently, the organisation had even done a study on a brand of brandy which had high quality of ethyl alcohol and sediments.
Shankar says that in a State like Gujarat that had banned alcohol, the deaths due to hooch are much lower than in Tamil Nadu. The toll during the last 10 years is 843. “This discounts the theory that a ban could result in more deaths due to alcohol,” said Shankar.
Pointing out an irony, he said the State has a total of 6,800 Tasmac shops but only 4,370 libraries.

http://www.newindianexpress.com/cit...-in-the-Country/2015/07/21/article2931602.ece
 
Pointing out an irony, he said the State has a total of 6,800 Tasmac shops but only 4,370 libraries.

http://www.newindianexpress.com/cit...-in-the-Country/2015/07/21/article2931602.ece


vgane Ji,

Thank you for sharing the article.

6,800 TASMAC outlets and 4370 libraries so, that goes without saying that the thirst for alcohol is more than the thirst for knowledge.

And the Government is also keen is quenching the thirst considering the revenue.

It is really a sad state of affair.
 
Sentiments Odd but sensitive

Flex board hoarding outside Tasmac Bar - Dr.Kalam Photo with the caption "Kanneer Anjali" - sentiments in tune with nations mood of the day -

Outside Kanner Anjali - Pouring out sorrow with tears

Inside Thaneer Anjali - drowning down sorrow with Cheers !!!
 
Sentiments Odd but sensitive

Flex board hoarding outside Tasmac Bar - Dr.Kalam Photo with the caption "Kanneer Anjali" - sentiments in tune with nations mood of the day -

Outside Kanner Anjali - Pouring out sorrow with tears

Inside Thaneer Anjali - drowning down sorrow with Cheers !!!

No bar for thaneer Anjali in Tasmac Bars!

Madras HC says liquor is essential commodity for 30% of people, can't order closure of Tasmac shops for Kalam's funeral


http://timesofindia.indiatimes.com/...s-for-Kalams-funeral/articleshow/48269311.cms

Shops, Tasmac outlets to remain closed today

Not by the call of court but by the call of conscience !!

http://www.thehindu.com/todays-paper/shops-tasmac-outlets-to-remain-closed-today/article7479419.ece
 


மது
ஒழிப்புக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் திடீர் மரணம்!


கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

Read moreat: http://www.vikatan.com/news/article.php?aid=50324
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சசிபெருமாளின் மரணமாவது தமிழக அரசின் மனச்சாட்சியை உலுக்குமா?

Excerpts:

“எல்லா அரசு அலுவலகங்களிலும் அம்மாவின் படம் உள்ளது. டாஸ்மாக்கும் அரசுத் துறைதானே. டாஸ்மாக் கடைகளில் அம்மா படம் ஏன் இல்லை?” என்று காட்டமாக கேட்டு வந்த சசிபெருமாள், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடவும் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்படி மதுவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் இறங்கிய சசிபெருமாள், மார்த்தாண்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போதே மறைந்ததாவது அரசாங்கத்தின் மனச்சாட்சியை உலுக்குமா?

Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=50336
 
Last edited by a moderator:
Ramesh Chennithala the Kerala minister admitted that Drugs usage in kerala has increased since the timebound ban on liquor is in place.
Alwan
 
3000 மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்குப் பரிந்துரை!

சென்னை
: தமிழகத்தில் பள்ளிகள்,கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கல்லூரிமாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகினறனர். அரசியல் கட்சிகளும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காந்தியவாதி சசிபெருமாள் மதுக்கடையை மூடும் போராட்டத்தில உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியில் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடை விற்பனையாளர் செல்வம் பரிதாபமாக இறந்தார். மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்த திடீரென பலர் வருவதால் அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மது விலக்கு ஆயத்தீர்வை துறையை கவனிக்கும் உள்துறை செயலாளர் அபூர்வவர்மா, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் டி.ஜி.பி. அசோக் குமார், உளவுப்பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் எத்தனை மதுக்கடை உள்ளன என்று பட்டியலிட்டு அறிக்கையாக அளித்துள்ளனர். இதில் சுமார் 3 ஆயிரம் கடைகள் இடம் பெற்றுள்ளன.

Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=50611
 
When the rules are clear that Liquor should be consumed only within a Bar which is housed in a Pukka Building and Consumption of Liquor in Public is banned, why is no action being taken against the TASMAC SHOPS which serve or allow LIQUOR to be consumed in Public?????? Will the concerned MInister or Official ACT.
 
An interesting news item-states are set for alcohol revolution

Centre is set to give up its role of controlling manufacture of liquor and leave it to states to renew and hand out brewing licenses.

This is likely to fuel the domestic brands, reduce prices and incentivise local breweries.

the states have been pleading for this as they control only distribution and sale so far.

supreme court agrees with the view of the states.

so states can invite liquor barons to set up manufacturing units there and produce quality liquor at low rates to serve the drink starved souls.

also setting up of small breweries is around the corner. They can probably reach the liquor directly to homes of the poor.lol

jai bharat
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top