• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

சிங்க வேடம்!

உயிரியல் பூங்கா ஒன்றில், சிங்கத்தை
உயிருடன் காட்ட இயலாது போய்விட,

நாய்க்கு சிங்க வேடமிட்டு, அதனுடைய
வாய்க்குப் பூட்டு இடத் தெரியாது போக,

வந்த பார்வையாளர்களை ஏமாற்றிய
அந்தப் பிராணி, வேடத்தினை மறந்து,

சிம்மக் குரலில் கர்ஜிக்கவும் அறியாது,
சொந்தக் குரலில் ஒரு நாள் குரைத்திட,

அதன் உண்மை ஸ்வரூபம் வெளிப்பட,
அதன் விளைவினை அனுபவிக்க நேர,

நினைவில் வந்தது பழமொழி ஒன்று;
'நுணலும் தன் வாயால் கெடும்' என்று!

:blabla:

 
சிங்க வேடம்!

606x341_235526.jpg


Source: internet!
 
Congratulation to Mrs Raji Ram

Congratulation to Mrs Raji Ram

The music has no boundaries and this would be apart from the lectures.
The numbers of the music lovers have been increased day by day.
Now the bulk of the Carnatic Music lovers has been grown in the world stage.

Even though the music lovers have risen, unfortunately, they don’t know the basis of the Carnatic songs.
Because of this they could not enjoy it fully.

In my opinion, the reading of the musical books they can learn something and this would be helping the beginners.

I suggest the Horizon Media Book கர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம் to the learners for as an unveiling of the Carnatic Music.
The author Dr. Mahadevan, introduced the Carnatic Music with the simple sentences, and I hope that this would provide you with the basic knowledge of this wonderful Carnatic Music.

With Regards

Sivashanmugam India
 
Last edited:
எடையும், இடையும்!

இசைக் கலைஞரின் எடை கூடினாலும்,
இசைக்கும் அவர் திறமை குறையாது!

செவிக்கு இன்பம் வழங்குவதால், அனு-
பவிக்கலாம் கண்களை மூடிக்கொண்டு!

நாட்டியம் அப்படியல்லவே! எடை கூடிய
நாட்டியக் கலைஞரின் இடையின் அளவு,

மதி மயக்கும் நாட்டியத்தைக் கெடுத்துச்
சதி செய்யும் பாகமாக மாறிவிடுகிறது!

உடுக்கை போல இல்லாததால், ராக்ஷஸ
உலக்கை போல ரசிகரை வதைக்கிறது!

பெரிய பரணியைப் போன்ற உருவத்தில்,
அரிய நாட்டியம் ஆடிய ஒரு கலைஞரைக்

கண்டதும், எழுத்தாளர் திரு சுஜாதாவின்
எண்ணமே நினைவில் நிழலாடியது! அது,

'நடனமணிகளை, நாற்பது வயதுக்கு மேல்,
விடவே கூடாது சிவானந்த சாலைக்குள்!'


:dance: . . . :car: . . . :nono:

Foot notes: D D Podhigai is in Swami Sivananda Salai. :D

 
Isai yai rasi , nutpathai nesi

எடையும், இடையும்!

இசைக் கலைஞரின் எடை கூடினாலும்,
இசைக்கும் அவர் திறமை குறையாது!

செவிக்கு இன்பம் வழங்குவதால், அனு-
பவிக்கலாம் கண்களை மூடிக்கொண்டு!

நாட்டியம் அப்படியல்லவே! எடை கூடிய
நாட்டியக் கலைஞரின் இடையின் அளவு,

மதி மயக்கும் நாட்டியத்தைக் கெடுத்துச்
சதி செய்யும் பாகமாக மாறிவிடுகிறது!

உடுக்கை போல இல்லாததால், ராக்ஷஸ
உலக்கை போல ரசிகரை வதைக்கிறது!

பெரிய பரணியைப் போன்ற உருவத்தில்,
அரிய நாட்டியம் ஆடிய ஒரு கலைஞரைக்

கண்டதும், எழுத்தாளர் திரு சுஜாதாவின்
எண்ணமே நினைவில் நிழலாடியது! அது,

'நடனமணிகளை, நாற்பது வயதுக்கு மேல்,
விடவே கூடாது சிவானந்த சாலைக்குள்!'


:dance: . . . :car: . . . :nono:

Foot notes: D d podhigai is in swami sivananda salai. :d

vaazhkaiyil varum vasantham sillarruku sripppallai sillarrkku sillarai..
Vayadanalum vadatha kalai adhu bhrartha kalai
 
பரத ரகளை!!

சிற்றிடை ஆடினால், அதுவே பரதக் கலை! :dance:
சிற்றிடை பெருத்தால், வரு
மே பரத ரகளை! :scared:
 
இன்னா அண்ணாத்தே! இத்தினி கரீட்டா மேட்டர மெட்ராஸ் தமியிலெ எய்திகினு, தமியே தெரியாதுண்றியே!

ஸொம்மா டபாய்க்காதே; சர்தானா? :)
 
Hello RR Mam, Wow its quiet funny ,may be in lighter vein ,nice to see more of madras tamil ,both mam,munnusamy sir ,felt more of Great Actor Veteran Loose Mohan sir,very easy flow of madras tamil version .:thumb: :dance: :clap2: :lol: .
 
Dear Dr. Narayani,

Poor Munsaamy annAthE is banned from writing in Chennai Senthamizh!! . . . :nono:

The above post is my reply to his post which he wrote in Sing. Chennai slang! :typing:

His hilarious posts and one of my replies were deleted! :pout:
 
Hello RR Mam, Wow its quiet funny ,may be in lighter vein ,nice to see more of madras tamil ,both mam,munnusamy sir ,felt more of Great Actor Veteran Loose Mohan sir,very easy flow of madras tamil version .:thumb: :dance: :clap2: :lol: .


True..see we females somehow found Munsaamy's post hilarious but somehow the male members did not look at his posts that way..poor Muns!
 
enname edhu sutta bejara irrukku...summa summa senthamizhlya kalaiichhikkunu irrunda, romba bejara irrukkume..enna ennathe enna persa thavaral panranga
Dear Dr. Narayani,

Poor Munsaamy annAthE is banned from writing in Chennai Senthamizh!! . . . :nono:

The above post is my reply to his post which he wrote in Sing. Chennai slang! :typing:

His hilarious posts and one of my replies were deleted! :pout:
 
why should they ban chennai tamizh if it is part and parcel of tamilnadu...can we kathaikaarathu brahmin tamizhana otthukkuvala


Yes...this is the spirit!

I was also asking the same thing in Chit Chat section as why everyone jumped at Chennai Tamil but when the same words are used in English its fine.

Munsaamy is one lucky guy..he is getting all ladies support!

We ladies seem to appreciate Chennai Tamil more than men.

In fact I recently learned some Chennai Tamil from a doctor friend of mine too.
 
enname edhu sutta bejara irrukku...summa summa senthamizhlya kalaiichhikkunu irrunda, romba bejara irrukkume..enna ennathe enna persa thavaral panranga


Vaithehi ji,

Chennai express all the way! I should learn more Chennai Tamil...its seems fun and cute.
 
அமிழ்து, அமிழ்து!

'அமிழ்து, அமிழ்து', என்று கூறினால்,
'தமிழ், தமிழ்', என்றுதானே கேட்கும்!

இனிய செந்தமிழே உயர்வு எனினும்,
தனித்துவம் பெற்றன பல வடிவங்கள்!

ஒவ்வொரு குலத்தினரும், தமக்கென
ஒவ்வொரு வடிவினில் உரையாடுவர்!

சர்க்கரையின் சுவை இனிப்பு மட்டுமே!
அக்கறையோடு செய்யும் இனிப்புகளோ,

ஒவ்வொன்றும் தனித்துவம் அடைந்து,
வெவ்வேறு விதமாக ருசிப்பது போல,

ஒவ்வொரு வடிவத்தின் அடித்தளமும்,
ஒப்பற்ற அமிழ்தான தமிழே ஆகும்!

ஒன்று உயர்வு, மற்றவை தாழ்வு என்று
என்றும் தவறாக எண்ண வேண்டாம்!

பல கதைகளில் தமிழின் வடிவங்களை,
பலரும் கையாள்வதை ஏற்கின்றோமே!

:cool: . . . :thumb:

 

தன்னம்பிக்கை நன்நம்பிக்கை!


விதி வசத்தால் உருவான போர் ஒன்றில்,
எதிரியை எதிர்க்க அரசர் செல்லும்போது,

மதி மயங்கித் தயங்கினர் அப் படையினர்,
எதிர் கொள்ளப்போகும் சேனை பெரிதென!

அரசர் குருவை நாடி ஆலோசனை கேட்க,
அரசரின் குல தெய்வத்தைப் பணிந்த பின்,

பூவா, தலையா என நாணயத்தில் பார்த்து,
பூவானால் ஜெயமே வந்திடும் என்று கூற,

இந்த யோசனை போல மந்திரியும் செய்ய,
அந்த நாணயம் கொடுத்த தீர்ப்பு பூ என்பதே!

வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை வந்திட,
வெற்றி வாகை சூடப் போரிட்டது படை!

அருமையான வெற்றி பெற்ற பின், அரசர்,
'குருவின் வாக்கு என்றுமே பொய்க்காதே!',

என்று மகிழ்வுடன் மந்திரியிடம் சொல்ல,
அன்று தீர்ப்புத் தந்த நாணயத்தை, உடனே

மந்திரி காட்டினார் அந்த அரசரிடம்! அதில்
மந்திரி ஒட்டிய இரு நாணயங்கள் ஒன்றாக!


:dance:
 
Here is a recent Scientific Study (paper) on this topic!

Mind over milkshakes: mindsets, not just nutr... [Health Psychol. 2011] - PubMed - NCBI

Conclusion (from this websie) The effect of food consumption on ghrelin may be psychologically mediated, and mindset meaningfully affects physiological responses to food.

Here is an article from NPR Morning edition (todays broadcast) about this paper (on understable level)
Mind Over Milkshake: How Your Thoughts Fool Your Stomach : Shots - Health News : NPR
 

Latest ads

Back
Top