• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


உயந்த மரங்களின் இலைகளில் பல நிறங்களிருக்க..

DSCN6855.JPG


DSCN6810.JPG
 

மரத்தின் வேர்கள் படிகள் போல அமைந்திருக்க, நாம்
ஈரத்தின் தாக்கத்திலும், எளிதாக நடக்க முடிகின்றது!

DSCN6848.JPG


 

ஒரு தேவதை வந்து இதில் நீராடுவதாக, தன் மனதில்
ஒரு தோற்றம் வருவதாகவே, அவர் கூறியுள்ளாராம்!

DSCN6832.JPG


 

இன்னொரு இடத்தில், அகன்ற இரண்டு அடி நீர்வீழ்ச்சி...

DSCN6839.JPG
 

இந்த நீர் ஆழமில்லாத ஆறாகப் படர்ந்து செல்லுகின்றது...

DSCN6846.JPG
 

கற்களில் மரங்கள் பல, உயரமாக வளர்ந்து நிற்கின்றன...

DSCN6852.JPG
 
You are in the best season in the east coast.. fall colors weave their magic and what a wonderful sight it is for the eyes and soul.. I miss that very much in CA.. really lovely poems and photos Raji.. tk care..
love
Bushu :-)
 

Thank you Bushu! This is the first time in my life, I am seeing this wonder of Mother Nature. As I have mentioned

in the write-up, we missed this season during our two earlier visits. This time, we are really lucky! :)
 

கவிதை வரிகளைவிடப் படங்கள் அதிகம் கதை சொல்வதால், நிறையப் படங்களை அளிக்கிறேன்.
வண்ணங்களைக் கண்டு, அதற்கேற்ப எண்ணங்களை அலைபாய விடுவோம்! :decision:
 

Latest ads

Back
Top