• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]…
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
:(*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
‪#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically

 
[h=2]The story of King Yayati – the need for balance in life[/h]
Yayati was one of the six sons(2nd son) of Nahua and he was crowned as the king since his elder brother did not evince any interest in the throne. One day as the king was on a hunting expedition,he found Devayani(the beautiful daughter of the famous preceptor Sukracharya)thrown into a well. The king gave her a hand and rescued her. As soon as she got rescued,Devayani proposed to the king for marriage and the latter also gave his consent immediately thinking that it was all preordained. Devayani was accompanied by her female companion Sarmistha to the king’s palace after their marriage.

Even as the king was leading an extremely blissful married life with his beautiful wife Devayani,he got equally attracted by her companion as well and committed an act of indiscretion. He bore children through Devayani as well as her companion Sarmista and as a result landed himself into serious trouble with Sukracharya(Devayani’s father). The latter cursed him to suffer instant old age and disfigurement.

As Yayati surrendered before Sukracharya,the latter offered solace to the king and gave him an opportunity to exchange his old age with the youth of any one who would volunteer. The king approached his 3 sons for exchanging his old age with their youth and all,except his third son Puru, refused.


Thus, thanks to his third son Puru,the king’s youth was restored and he continued to enjoy all kinds of sensual pleasures once again. As the story goes,even after 1000 years of enjoyment,the king did not feel satiated and on the contrary his lust and desire was ever mounting until finally he himself finally got sick and tired. He saw no purpose in all this and in disgust returned the youth of his son Puru.

Having got back his old age his desires came to an end. He,then,renounced his attachments,handed over the kingdom into the safe hands of his son Durhyu and retired to forests with Devayani to pursue a spiritual path.



The story makes an important point that it is essential for one to have a proper balance in life. The curse by Sukracharya on Yayaati indicates that one can not escape the consequences of excesses committed in life.

Another important idea that comes across clearly is that enjoying sensual pleasures to the complete exclusion of spiritual pursuits will only lead to frustration and a feeling of emptiness at the end. The life of Yayati clearly refutes the belief of one of his sons ‘Yadu’,who declared while refusing to exchange his youth with Yayati : “One does not reach a desireless state without tasting all the vulgar material pleasures of life in the first place”.

On the contrary,without proper balance of activities in life,one is likely to face a fate similar to that of Yayati.




The story of King Yayati ? the need for balance in life | Csnarasimhan's Weblog
 
An African tribe does the most beautiful thing.

1098508_516238621798894_64706115_n.jpg




When someone does something hurtful and wrong, they take the person to the center of town, and the entire tribe comes and surrounds him.

For two days they'll tell the man every good thing he has ever done.

The tribe believes that every human being comes into the world as Good, each of us desiring safety, love, peace, happiness.

But sometimes in the pursuit of those things people make mistakes. The community sees misdeeds as a cry for help.

They band together for the sake of their fellow man to hold him up, to reconnect him with his true Nature, to remind him who he really is, until he fully remembers the truth from which he'd temporarily been disconnected:

“I AM GOOD.”

An African tribe does the most beautiful thing. When someone does something hurtful and wrong,...
 
மகா பெரியவா!
சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம். சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள். சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.





 
Om Ashram



The central building of this large complex, is constructed in the shape of the ancient Sanskrit symbol OM. The sound of OM consists of three letters: A, U and M. It represents the cosmic vibration, the original eternal sound. OM is the underlying source of creation, adi-anadi – the reality that was, is, and will forever be. Therefore OM represents wholeness, completion. It is the most beautiful mantra, which contains all three fundamental aspects of God – Brahma (the Creator), Vishnu (the Sustainer) and Shiva (the Liberator).



Situated in an area of 250 acres, this central monument will be the largest man-made symbol of OM in the world. The 108 compartments of residential units that are to form this impressive OM shape, attract tremendous cosmic energy. These units are symbolic of the 108 beads of the Japa Mala. A lake will represent the cresent Moon of the OM symbol. Its point, known as bindu, will be constructed as a tower, 108 feet in height, with 12 temples. At 90 feet, there will be a large overhead water tank and above this, a Surya temple dedicated to the Lord of the Sun.


http://www.omashram.com/projects/om-ashram



Source : Net
 
கிணற்றுக்குள் கங்கை!



ST_174739000000.jpg


கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கசேட ஐயாவாள் எனும் மகான்தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம். ஒருமுறை இவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வீட்டில் அதற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. ஐயாவாள் காவிரியில் குளிக்கக் கிளம்பினார். வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். அவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிட்டார். ஆனால், அவரைப் பிடிக்காத அந்தணர்கள் சிலர், ஏழைக்கு அவர் உணவிட்டதைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்தனர். அவரது வீட்டுக்குச் செல்வதில்லை என்றும் முடிவெடுத்தனர். அன்றைய சிராத்தத்தை அந்தணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்துமுடித்தார் ஐயாவாள்.

சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. அதை முறைப்படி செய்ய விரும்பிய ஐயாவாள், அந்தணர்களிடம் சென்று வீட்டுக்கு அழைத்தார். தகுத்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்றார். எனில் கங்கையில் குளித்து வாரும்! என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகுநாட்கள் ஆகுமே! எனவே, ஸ்ரீதர ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி, வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். ஊர்மக்களும் அந்த அந்தணர்களும் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க, அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம். இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்!

????? ??????, ????????????? ?????!
 
[h=2]ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது[/h] எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....:)


கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!



கிடந்து உண்ணார்; = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது


நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது (generally, fast food center களில் சாப்பிடக் கூடாது)


வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது


சிறந்து மிக உண்ணார்; = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது


கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது


இறந்து = ஒரு முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)


ஒன்றும் தின்னற்க, நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது



கொஞ்சம் மாத்தி சொல்லுவதாய் இருந்தால்,


உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்த உணவு உண்ண வேண்டும்....


Poems from Tamil Literature: ?????? ???? - ?????????????? ????????? ??????

 
திரு”நாமம்” தத்துவம்;
---------------------------------
இந்து சமய மக்கள் தெய்வத்தை வணங்கிய பின் சைவ மரபினர் நெற்றியில் விபூதி பூசியும்,வைணவ மரபினர் திரு நாமம் போட்டு கொள்கின்றனர்.பெரும்பாலனவர்களுக்கு விபூதி பூசுவதின் தத்துவம் தெரியும்.திரு நாமத்தின் தத்துவம் என்னவென்றால்..,

வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது அடியார்கள் என்பதாகும்.

திருமண்ணை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீ சுர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது.

உவர் மண் எப்படி நம் ஆடையினத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறதாம். வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திரு “நாமத்தின்" தத்துவமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
BHAGAVATHAM

Bhagavat comes from the word Bhagawan or God. Bhagavat means "Regarding God" or also "Godly".
Bhagavatam has come to be the short name for "Srimad Bhagavatam" also known as Bhagavad Purana, Just as Gita popularly means Bhagavad Gita given by God Krishna.

(A) Bhagavatam, (other names; Srimad Bhagavatam, Bhagavata Purana):

One of the most important Sanskrit classics of India describing the avatars of Lord Krishna.

The Bhagavatam takes the form of a story being told by a great rishi known as Suta Goswami, to a host of assembled sages, who ask him questions in regard to the various avatars, or descents of Vishnu within the mortal world. Suta Goswami then relates the Bhagavatam as he has heard it from another sage, called Sukadeva. The language of the Purana closely resembles Vedic which may indicate an early dating or a variety of other possible reasons to resemble the archaic texts.

Each section or canto describes specific avatars of Vishnu, beginning with a summary of all avatars in the first canto concluding with description of Krishna as Svayam bhagavan. The tenth and eleventh cantos give detailed accounts of the story of Krishna's appearance and pastimes in Vrindavan, and his instructions to various devotees (such as the Uddhava Gita). The final twelfth canto foretells the coming of the age of Kali yuga (the current age according to the Hindu cycle of ages), and the eventual destruction of the earthly universe.

B) Potana Bhagavatam:

Potana was a great Telugu poet. It was believed that one early morning during a lunar eclipse, on the banks of river Godavari, Potana was meditating on Lord Shiva. At that auspicious moment, Lord Rama appeared dressed like a king and requested Potana to translate Bhagavatam into Telugu and dedicate it to him. This inspired him to translate Vyasa’s Sanskrit Bhagavatam into Telugu.

He was quite fond of using rhythm and repetition of sounds giving a majestic grace to the style of writing. He was very skilful in using alankaras (figures of speech) like similes and metaphors. Potana imparted the knowledge of the divine to the Telugu people along with lessons in ethics and politics through Andhra Maha Bhagavatamu.

Even illiterate Telugus readily quote verses from chapters 'Gajendra Mokshamu' and 'Prahlada Charitra' of his work, ‘Andhra Maha Bhagavathamu,’ the crown jewel of Telugu literature. Andhra people are greatly indebted to the most beloved poet Bammera Potana.



C. Devi Bhagavatam,(other names; Srimad Devi Bhagavatam, Devi Purana):



The Srimad Devi Bhagavatam, also known as Devi Purana, was composed into 12 chapters, containing 18000 verses by the great Veda Vyasa. Though classified as an upa-purana it is the only purana Vedavyasa called "Maha Purana" meaning the great purana.




Devi Bhagavatam (Devi Puranam)

teluguworld.org
 
Dhruva

The Vedic name of the Pole Star is Dhruva Nakshatra, named after Dhruva, the son of King Uttanapad. At a very young age, Dhruva demonstrated such steadfast commitment to Lord Vishnu that he was blessed by Vishnu to take the position of the steadfast Pole star.


The story of Dhruva which is taken from the Bhagawat Purana:

Dhruva's father, King Uttanapad, was a great ruler of ancient India. He had two queens. The elder one, Queen Suniti, was Dhruva's mother. Queen Suruchi, the younger one, did not like her stepson, Dhruva and wanted her own son, Uttam, to become king . Unfortunately, King Uttanapad liked Queen Suruchi better than Queen Suniti and did not want to disagree with her even though Dhruva was older and was the rightful heir to the throne.


One day, little Dhruva went to sit on his father's lap along with his stepbrother, Uttam. But he was stopped by Queen Suruchi's cruel words. "You are not allowed in your father's lap," she scolded. "Only my son is allowed to sit on the King's lap. Pray to Lord Vishnu that you should die and be reborn as my son if you want to sit in your father's lap!" Deeply hurt, Dhruva went crying to his mother. But Queen Suniti was helpless. "Pray to Lord Vishnu," she said. "He will surely help you if you can pray long and hard enough."


Dhruva made up his mind that he would go deep into the jungle to meditate on Lord Vishnu and would not return to the kingdom until the Lord had answered his prayers.

On his way to the jungle, he met the eternal sage, Narada. Narada was concerned that Dhruva was too young to be in the jungle alone. He tried to dissuade Dhruva, warning him that he would be eaten up by wild animals if he stayed. But Dhruva was steadfast in his resolve.

Satisfied that Dhruva had the mental strength to remain in the jungle, Narada taught Dhruva the art of meditation.\par \par Little Dhruva meditated for many months, giving up all worldly comforts. He even stopped eating. Lord Vishnu was amazed at the little boy's determination and finally appeared before him. He blessed the boy and told him to return to his kingdom.



In the meantime, King Uttanapad repented the injustice done to Dhruva. He was heartbroken at the thought of little Dhruva being devoured by wild beasts. Narada consoled him, telling him that Dhruva's resolve was firm and that he would received Lord Vishnu's blessings. Narada was sure that Lord Vishnu would protect the boy from the wild animals.


When Dhruva finally returned safely home after receiving Lord Vishnu's blessings, King Uttanapad went personally to receive him. Queen Suniti was overjoyed at her son's safe return. In the course of time, when King Uttanapad became old, Dhruva was crowned king, and ruled wisely for many years.


The story of Dhruva is a lesson to us all. We do not have to wait until we are old to attain spirituality. Sincere, steadfast, meditation on God helped such a young child overcome the obstacles thrown in his way. It can help us all.


INDOlink Kidz-Korner - Story of DHRUVA
 
செல்வங்களை அள்ளி கொடுக்கும் பைரவர் வழிபாடு:
------------------------------------------------------------------------
சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகவும் சிறப்பானது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் அதேபோல் நாமும் வணங்கினால் நமக்கும் செல்வங்கள் கிடைக்கும்.

நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் அளப்பறியா செல்வங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் &

மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா?

bdc61452-553c-4d68-ae84-a67fdd4a6b6a_S_secvpf.gif



தேவி பாகவதம் 9வது காண்டத்தில், மகாலட்சுமியின் தோற்றம் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இட பாகத்திலிருந்து தோன்றியவள் ரமா தேவி; வல பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி.

`ரமா' என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி `மகாலட்சுமி' என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி அப்போது செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை.

அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர்.

தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்தனர்.

தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். `'நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள்.

அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள்'' என்று மகாவிஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.

பாற்கடலைக் கடைவது அத்தனை எளிதா? அதற்கும் மகாவிஷ்ணுவே வழி கூறினார். `'மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி அருள்பாலிப்பாள்'' என்று உறுதி கூறினார். பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது.

முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின.

முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, `'என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை.

என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்'' என்று கூறினாள். அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது.

அவளைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்... `'எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள்'' என்பது பிரம்மதேவனின் வாக்கு.

`'மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள்'' என்றும் பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள்.

அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர். திசைக் காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன்.

சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும்.

மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும் மிக்க மனிதர்கள் சிலருக்கும் உலகியல் செல்வருங்கள் இருக்கலாம்.

அது, அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.

?????????????? ????????? ??????? ????? ????? ??????????? ?????? || mahalakshmi worship
 
ஆரோக்கியம் ஏற்பட அகல்விளக்கு ஏற்றுங்கள்!



தெய்வ வழிபாட்டிற்கு திருக்கோவிலுக்குச் செல் லும் பொழுது அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அகல்விளக்கு முதல் பழ விளக்கு வரை பல வித விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அகல் விளக்கு எனப்படும் சிட்டி விளக்கில் நெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீபம் விளக்கு ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும். இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் சீராகும். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் சகல யோகங்களும் வந்து கிடைக்கும். இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு.

எனவே இருள்மயமான சூழ்நிலையை மாற்றி ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தருவது இந்த ஜோதி வழிபாடு. ஆதனால் தான் ஜோதி ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார். ஆலயங்களில் எல்லாம் சிவனுக்குப் பின்னால் பிம்ப விளக்கு ஏற்றுவதை பார்த்திருப்பீர்கள்.

?????????? ????? ??????????? ??????????! || deepam worship
 
குலதெய்வம் தெரியாதவர்கள்..,
-----------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் சக்திக்கும்,திறமைக்கும் மீறிய துணை தேவைப்படுகிறது.வெளிச்சம் இல்லாவிட்டால் தன் நிழலும் கூட துணைவராத காலமிது.ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும்,துன்பத்திலும் நமக்கு துணைக்கு வருவது குல தெய்வம் ஆகும்.

எத்தனயோ கோயில்களுக்கு சென்று வந்தாலும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட வில்லை என்றால் ஆயிரம் கோயில்களுக்கு சென்று வந்தாலும் அதில் புண்ணியம் இல்லை.

நிச்சயம் குல தெய்வம் தெரியாதவர்களுக்கு அவர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக நினைத்து வணங்கலாம் என்பதற்கு சில யுக்திகள் ஜாதக ரீதியாக
உள்ளது. அந்த யுக்திகளை பயன்படுத்தி ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளையும் சரியாக கணித்து எந்த தெய்வத்தை குல தெய்வமாக வணங்கலாம் என அறியலாம்.

ஜாதகம் இல்லாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம். தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

வாழ்வில் ஒருவர் சகல சௌபாக்கியங்களை பெறவும்,துன்பமில்லா வாழ்வு அமையவும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வத்தை வணங்கவேண்டும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
பங்குனி உத்தரம்.

ஏப்., 5 பங்குனி உத்தரம்!

E_1333002599.jpeg



தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.


கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இது, புதன் கிரகத்தை சூரியனுடன் இணைக்கும் ஒரு பாலம் போல, கட்டில் கால் வடிவத்தில் உள்ளது. புதன் கல்விக்குரிய கிரகம். ஜாதகத்தில், புதனும் சூரியனும் ஒருங்கிணைந்திருப்பதைப் பொறுத்து, புத ஆதித்ய யோகம் இருக்கும். இந்த குழந்தைகள் நன்றாகப் படிப்பர். இவ்வாறு இல்லாதவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் உத்தரம் நட்சத்திரம்.

இவர்கள் உத்தரம் நட்சத்திர நாளில், சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பெற்றோரான சங்கரநாராயணரை வணங்க வேண்டும். அதாவது, உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவனும், புதன் கிரகத்திற்குரிய அதிதேவதை திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவை வழிபட்டால், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.

சாஸ்தாவின் அவதார நன்னாளே பங்குனி உத்தரம். அவரது பிறப்பு வரலாற்றை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கரம்பன் என்ற அசுரனின் மகள் மகிஷி. இவள் எருமைத்தலை உள்ளவள். இவளது பெரியப்பா மகன் மகிஷாசுரனை, பராசக்தி, சண்டிகாதேவியாக அவதரித்துக் கொன்றாள். தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு காரணம், தேவர்களே என்றறிந்த மகிஷி, அவர்களை பழிவாங்க, பிரம்மனை நினைத்து தவமிருந்தாள்.

சிவனும், திருமாலும் இணைந்து பெறும் பிள்ளையால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றாள். இரண்டு ஆண்களுக்கு குழந்தை பிறக்காது என்ற தைரியத்தில், இப்படி ஒரு வித்தியாசமான வரத்தைப் பெற்று, தேவலோகத்தைக் கைப்பற்றினாள்; அவர்கள் ஓடி ஒளிந்தனர்.

மகிஷியின் அட்டகாசம் குறித்து, சிவவிஷ்ணுவுக்கு தகவல் சென்றது. அவர்கள், "சுந்தரமகிஷன்' என்ற எருமை மனிதனை உருவாக்கி, மகிஷியின் முன் அலைய விட்டனர். அவனை, மகிஷி விரும்பினாள். பூலோகம் சென்று அங்கே வசிக்கலாம், என மனைவியிடம் கூறினான் சுந்தரமகிஷன். அந்த எருமைகள், பூலோகம் வந்து பெற்ற எருமைகளே, காட் டெருமைகள் ஆகும். மகிஷி பூலோகம் வந்தாலும், தேவர் களுக்கு கொடுமை செய்வதை தொடர்ந்தாள். தேவர்களுக்காக முனிவர்கள் செய்த யாக குண்டங் களில், ரத்தமழை பொழியச் செய்து நாசமாக்கி, முனிவர்களைக் கொன்றாள்.

மகிஷி திருந்தும் வழி தெரியவில்லை. இதனிடையே பாற் கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை, அசுரர்கள் கொண்டு சென்றனர். திருமால், மோகினி அவதாரம் எடுத்து, அவர்களை மயக்கி, அமுதத்தை மீட்டு, தேவர்களுக்கு கொடுத்து விட்டார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அவளோடு இணைந்து பெற்ற பிள்ளையே தர்மசாஸ்தா.
அவரிடம், காட்டில் வசிக்கும் முனிவர்களை காக்கும் பொறுப்பு ஒப்படைக் கப்பட்டது. அவர் மகிஷியைக் கொன்று, முனிவர்களை பாதுகாத்தார். அதனால் தான், சாஸ்தா கோவில்கள், இப்போதும் காட்டுப் பகுதியில் உள்ளன. சபரிமலை தர்மசாஸ்தா, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பாபநாசம் சொரிமுத்தய்யனார் ஆகிய முக்கிய சாஸ்தா கோவில்கள், இன்றும் அடர்ந்த காட்டிற்குள் இருப்பதைக் காண்கிறோம். மக்கள் கூட்டமாகச் சென்றே அவரை தரிசிப்பர். கிராமங்களில் உள்ள சாஸ்தா கோவில்கள், ஊரை விட்டு ஒதுக்குப் புறமான இடங்களிலேயே இருக்கும்.

இவரை, கிராம மக்கள், "சாத்தன், சாஸ்தான்' என்று அழைப்பர். "சாத்து' என்றால், "கூட்டம்!' கூட்டமாக வந்து வழிபடப்படுபவர் என்பதால், அவருக்கு இப்பெயர் வந்தது. "12 ஆண்டுகள் மட்டுமே பூமியில் பிரம்மச்சாரியாக வாழ்வேன்...' என்று சத்தியம் செய்து, தர்மத்தைக் காத்ததால் அவர், "தர்மசாஸ்தா' ஆனார்.
பங்குனி உத்திர திருநாளில், சாஸ்தாவை வணங்குவதன் மூலம், கல்வி அபிவிருத்தி பெறலாம். உங்கள் குழந்தைகளையும் சாஸ்தா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
***

தி. செல்லப்பா

varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
கலசத்தை பூஜிப்பது ஏன்?


TN_121119145316000000.jpg


கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.

பூஜிப்பது ஏன்? உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது.

ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது.

எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான -எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்


why do we perform pooja for kalasam? | ??????? ????????? ????
 
இந்து சமயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில கூடாத செயல்களைச் சொல்லி சில வழிமுறைகளையும் காட்டுகின்றன. அவை;

ஆண்களுக்கு

1. புகை, மது போன்றவை கூடாது.

2. தெரியாத தொழிலைச் செய்யக் கூடாது.

3. நாணயம் கெட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது.

4. வரவுக்கு மேல் செலவு செய்யக் கூடாது.

5. மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு சேமிக்க வேண்டும். 2 சதவிகிதமாவது தரும காரியங்களுக்குச் செலவிட வேண்டும்.

6. பல வருடங்கள் நம்பிக்கையாய் இருந்தவனை திடீரென்று சந்தேகிக்கக் கூடாது.

7. ஒருவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் புகழ்ந்து பேசி விடக் கூடாது.

8. ஞாபகசக்தி, விரைவில் கிரகிக்கும் தன்மை, உயர்ந்த மனோபாவம், சரள சுபாவம், நேர்மை, மெய்மை, தரியம், நிதானம் ஆகிய குணங்கள் உங்கள் தொழிலில் வெற்றியடைய இன்றியமையாதவை.

9. அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், எக்காரியத்தையும் தாமதமாகவே செய்யும் நடைமுறை இவைகள் உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.



பெண்களுக்கு

1. பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது.

2. காலை ஆட்டக் கூடாது. மலலாந்து படுக்கக் கூடாது.

3. விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது.

4. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.

5. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது.

6. காய்கறிகளையோ, அன்னைத்தையோ கைகளால் பரிமாறக் கூடாது.

7. தலையை விரித்துப் போட்டு உட்காரக் கூடாது.

8. தம்பதிகளைக் கூட விடாமல் தடுப்பது மகாபாவம்.

9. கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டையே வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள்தான் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.


-சித்ரா பலவேசம்

Muthukamalam.com / Spiritual - Hindu - ???????? - ????? ?????
 
அம்மன் வடிவில் ஆனைமுகன்

40c29c76-005f-491e-8c21-6f5c04fbed8c_S_secvpf.gif


திபெத் நாட்டில் விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கிறார். இவரை கணேசினி என்று அழைக்கிறார்கள். அங்கு டிஸ்–ஆக்ஸ்பாக், பாடாக்போ, பிக்கஸ்பாங் என்ற பெயர்களும் விநாயகரையே குறிக்கும். புத்தர்சிலை அருகே விநாயகர் சிலையையும் வடித்துள்ளனர்.

நர்த்தன விநாயகரும் இங்கு இருப்பது சிறப்பானதாகும். விநாயகரை அம்மனாக கருதி கமேசாயினி என்ற பெயரில் வழிபடுகின்றனர். நடன கோலத்தில் உள்ள விநாயகருக்கு மண்டை ஓடு, எலும்பு மாலை, சிந்தாமணி மாலை அணிவித்து கைகளில் கமண்டலம், மோதகம், கோடாரி, திரிசூலம் ஆகியவற்றையும் கொடுத்துள்ளனர்.

நெற்றியில் பிறை சந்திரன் வடிவத்தில் சந்திர திலகம் இடப்பட்டுள்ளது. திபெத்தில் உள்ள கோவில்களில் முன்வாசலில் விநாயகரை காவல் தெய்வமாக நிறுத்துகின்றனர்.

?????? ??????? ???????? || Amman form vinayagar
 



அறியாமை




பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.


அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது.


அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க, ‘‘பார்த் தாயா கிருஷ்ணா… நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால், பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான்.


அவசரமாக அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா… இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதுகிறாயா?’’

கண்ணபிரானது குரலில் பொதிந் திருந்த ஏளனத்தைக் கவனித்தான் அர்ஜு னன்.


‘‘கண்டிப்பாக! அதி லென்ன சந்தேகம்?’’ _ சற்று உஷ்ணமாகவே கேட்டான் அவன்.


மறு கணம் வாய் விட்டுச் சிரித்தார் கண்ணபிரான். எரிச் சலுற்றான் அர்ஜுனன்.


‘‘கிருஷ்ணா, ஏன் சிரிக் கிறாய்?’’


‘‘உனது அறியாமையை எண்ணி…’’ _ கண்ண பிரான் அமைதியாகக் கூறினார்.


‘‘அறியாமையா?’’


‘ஆமாம்! விளக்குகிறேன். உனது இந்தத் தேரின் மேலே என்ன இருக்கிறதென்று தெரி யுமா? சகல வல்லமையும் பொருந்திய ஸ்ரீஆஞ்ச நேயரின் கொடி. அவரது பலம் என்ன… பராக் கிரமம் என்ன? அவர் இந்தத் தேரில் இறங்கி நம்மைக் காத்து வருகிறார். மேலும் உலகைக் காக்கும் பரந்தாமனான நான், வில் வித்தையில் நிகரற்றவனான நீ… இப்படி மூன்று பேர் இதில் உள்ளோம். ஆனால், இதையெல்லாம் மீறி ஓர் அம்பின் மூலம் தேரை ஓரடி நகர்த்தி விட்டான் கர்ணன். அதனால் உண்மையில் அவன்தான் பெருமைக்குரியவன்!’’


கண்ணனின் விளக்கம் கேட்டு அர்ஜுனனின் தலை வெட்கத்தால் கவிழ்ந்தது.

?????????? | ???.??? ??????????? ????
 
காதில் துளசி வைப்பதன் காரணம்

c4d71843-309a-474f-815b-5c1e7ab9428b_S_secvpf.gif



ஒரு சிலர் பேசும் பொழுது, அதற்கெல்லாம் காதில் பூ வைத்தவனைப் போய்ப் பார் என்று சொல்வார்கள். கெட்டிக்காரத் தனம் இல்லாதவர்களை அப்படிக் குறிப்பிடுவது வழக்கம். சிலர் கெட்டிக்காரர்களைப் போல் தெரியாவிட்டாலும், காரியத்தில் கெட்டியாக இருப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே காதுக்குப் பின்னால் துளசி வைத்தால் பெரும்பலன் கிடைக்கும். துளசி மருத்துவ குணம் கொண்டது. நம் மனித உடலில் கூடுதல் உறிஞ்சும் சக்தி உடையது காதுகளின் பின்புறம் தான். அங்கு துளசி வைக்கும்பொழுது, உடலில் உள்ள குளிர்ச்சியை எடுத்துக் கொண்டு, தேவையான வெப்பத்தை நமக்கு வழங்கும்.

?????? ????? ???????? ?????? || reason for placing the ear tulsi
 
உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது

அதிகாலையில் கண் விழித்த உடன் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும். பின்னர் பூமாதேவியைத் தொட்டு வழிபட வேண்டும். பசுவின் முகத்தில் விழிப்பதும் நல்லது. மேலும் இல்லங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருமகள் கவசம் பாடி இலக்குமியை வழிபாடு

செய்வது பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். வெள்ளி அல்லது செப்புக் குடத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை, தேங்காய், வைத்து தாம்பாளத்தில் அரிசி பரப்பி அதன்மீது கலசத்தை வைத்து, கும்ப வழிபாடு செய்து வரலாம்.

???????????? ?????????? ?????? || morning first look at your hand
 
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?
------------------------------------------
--------------

1901954_680360758672366_704705995_n.jpg



பிரம்மன் என்பவர் உயிரை படைப்பவர் ஆவார்.இந்த பூமியில் இருக்கும் ஒரு உயிரானது படைத்த கடவுளாலே எடுத்துகொள்ளவேண்டும்.அப்படியில்லாமல் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தாலோ,பாதிப்பை ஏற்படுத்தினாலோ,உயிரை எடுத்தாலோ உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும்.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும்.

இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.

பரிகாரம்;
-------------

ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.சிவ பக்தரான ராவணனை கொன்றதால் இந்த தோசம் ஏற்பட்டது.ராமர் வணங்கிய தேவிபட்டிணம் சென்றால் தோசம் விலகும்.ராமேஸ்வரம் சென்று வந்தாலும் தோசம் விலகும்.

இன்னொரு எளிமையான பரிகாரமும் செய்யலாம்
.அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி,சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி,அர்ச்சனையும்,அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
தம்பதியர் ஒற்றுமைக்கு திருதியை விரதம்

a1ab4d0f-759e-48d5-b468-59479109b49f_S_secvpf.gif



சித்திரை திருதியை அன்று கவுரி சிவனை மணந்த நாள். அன்று மங்கல ஸ்நானம் செய்து கவுரி, சிவன் இருவரையும் வழிபட வேண்டும். இருவரையும் அர்ச்சித்தல், தானங்கள் செய்தல் வேண்டும்.

வைகாசி, புரட்டாசி, மார்கழியின் வளர்பிறை துவிதியையில் தொடங்கி தேவியை வழிபட்டு அந்தணத் தம்பதிகளுக்கு உணவளித்து, தானங்கள் அளித்தல்; மற்றும் இருபத்து நான்கு அந்தணர்களுக்கு உணவளித்தல் உகந்தது. இதனைச் சவுபாக்கிய சயன விரதம் என்பர்.

பங்குனி வளர்பிறை திருதியையில் தொடங்கிச் செய்தல். உப்பில்லா உணவு உட்கொள்ளுதல், அந்தணத் தம்பதியருக்கு உணவு அளித்துத் தர்மங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மாசியிலும் செய்யலாம்.

????????? ??????????? ???????? ?????? || Couple unity shiva parvati viratham
 
லிங்க வடிவில் சிவனை வழிபடுவது ஏன்?


TN_131026154122000000.jpg

லிங்கம் என்றால், உருவமற்ற அருவ வடிவிலான பொருளின் அடையாளம் எனப் பொருள். கை, கால் போன்ற எந்த உருவ அமைப்பும் இல்லாமல் அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவனின் அடையாளமே லிங்கமாகும். இவ்வுலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும், இறுதியில் பிரளய காலத்தில் அதனதன் பெயர் மற்றும் உருவம் மறைந்து அருவமாக இறைவனிடத்தில் (லிங்கத்துக்குள்) அடங்குகிறது என்னும் சிறப்பும் லிங்கத்துக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று சிவராத்திரி எனப்படும்.

மாக (மாசி) மாதத்தில் நிகழும் இந்த நாள் மகா சிவராத்திரி எனப்படும். இந்த மகா சிவராத்திரி நாளன்று நள்ளிரவு நேரத்தில் சிவலிங்கத்தின் வடிவத்தில் சிவன் தோன்றினார் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். இவரே லிங்கோத்பவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நாள் முதல் சிவனை பக்தர்கள் லிங்க வடிவில் பூஜிக்க ஆரம்பித்தார்கள்.

Temple News | News | Dinamalar Temple | ????? ??????? ????? ????????? ????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top