• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
What was the Age of Ravana when he abducted Ma Sita


What was the Age of Ravana when he abducted Ma Sita



Ravana's age was more than 10,000 years when he abducted Sita. Rama was 24 years completed (say at 25th year commenced) when he left for forest and returned Ayodhya during 40th year (from Valmiki Ramayana).

Sita's age was 18 at going forest and 32 when returned to Ayodhya (from Valmiki Ramayana 3-47-10b, 11a). Sita's marriage took place when she was at 6 years old! (12 years of stay of Sita at Ayodhya after marriage, Valmiki Ramayana 5-33-17)

1) Ravana's age duringTapas:

Valmiki Ranayana, Uthara Kanda, Chapter 10, Verses 10 to 12:

दशवर्षसहस्रं तु निराहारो दशाननः ।
पूर्णे वर्षसहस्रे तु शिरश्चाग्नौ जुहाव सः ।। 7.10.10 ।।

dasavarsasahasram tu niraharo dasananah ।
purne varsasahasre tu sirascagnau juhava sah ।। 7.10.10 ।।

The ten-headed Ravana did taps 10,000 years without food. At the end of each thousand years he offered one head to Agni.

aएवं वर्षसहस्राणि नव तस्यातिचक्रमुः ।
शिरांसि नव चाप्यस्य प्रविष्टानि हुताशनम् ।। 7.10.11 ।।

evam varsasahasrani nava tasyaticakramuh ।
siramsi nava capyasya pravistani hutasanam ।। 7.10.11 ।।

This way nine heads were offered to Agni and nine thousand years had gone.

अथ वर्षसहस्रे तु दशमे दशमं शिरः ।
छेत्तुकामे दशग्रीवे प्राप्तस्तत्र पितामहः ।। 7.10.12 ।।

atha varsasahasre tu dasame dasamam sirah ।
chettukame dasagrive praptastatra pitamahah ।। 7.10.12 ।।

At the end of ten thousand years of Tapas Ravana when was about to offer his last and final head to Agni, Brahma appeared before him.


Yahoo Answers: Sri Rajagopalan
 
Lord Rama's age during Vanavas:

Lord Rama's age during Vanavas:

Sri Rama was at 25 years when he left for forest and returned Ayodhya at 39 years of his age.


(i) Valmiki Ramayana, Ayodhya Kanda, Chapter (Sarga) 20, Verse 45

'dasha sapta ca varsaani tava jaatasya raaghava |
asitaani prakaankSantyaa mayaa duhkha parikSayam ||' 2-20-45

raaghava =Oh, Rama! aasitaani =sat down mayaa =by me dasha saptacha =for seventeen varshhaa Ni =years tava jaatasya =after your second birth of your thread ceremony praakaaNkshhantyaa =with hope of duHkha parikshhantyaam =disappearance of troubles

Mother Kausalya told Rama,

“Oh,Rama! I have been waiting for seventeen years after your second birth of thread ceremony, with the hope that my troubles will disappear at one time or the other.”

That means sacred thread after 7 years and plus 17 is 24 years completed and at 25th year!

Rama was at 25 years when he left for forest and returned Ayodhya at 39 years of his age.

(ii) Valmiki Ramayana, Aranya Kanda, Chapter (Sarga) 38, Verse 6b & 7a:

Maareecha narrated, the same incident of Dasarata's refusal to Vishvamitra, to King Ravana:

'uuna dvaadasha varso ayam akrita astrah ca raaghavah || 3-38-6
kaamam tu mama yat sainyam yaa saha gamisyati |'

'This boy Rama is less than twelve years in his age, unproficient in the use of weapons, and if need be, whatever army of mine (King Dasarata) is there it will march on along with me (King Dasarata) instead of Rama. [3-38-6b, 7a]

Maareecha was saying that Rama was less than twelve ( 3-38-6). Maheshvara Tiirtha said in his explanations that Maareecha lessened the age of Rama only to intimidate Ravana.


(iii) Valmiki Ramayana, Bala Kanda, Chapter (Sarga) 20, Verse 2:

King Dasharatha sais to Sage Vishvamitra,

'uuna SODASHA VARSO me raamo raajiiva lochanah |
na yuddha yogyataam asya pashyaami saha raaxasaih ||' 1-20-2

'LESS THAN SIXTEEN years of age is my lotus-eyed Rama, and I see no warring aptitude to him with the demons.'

(iv) Valmiki Ramayana, Sundara Kanda, Chapter 33, Verse 17:

"samaa dvaadasha tatra aham raaghavasya niveshane || 5-33-17
bhunjaanaa maanushaan bhogaan sarva kaama samriddhinii |"

Sita Said to Hanuman:

"I stayed in Rama's house there for twelve years, enjoying the worldly pleasures belonging to human kind and fulfilling all my desires."

Marriage was at 13 years old Rama and plus 12 years of stay of Sita at Ayodhya, means 25 years of Rama.

(iv) Valmiki Ramayana, Aranya Kanda, Chapter (Sarga) 47, Verse 10:

Sita told Ravana Kaikeyi's boons from her husband (3-47-7, 8a) and the adamant nature of Kaikeyi (3-47-8b, 9, 10a )

Sita told Ravana her age and Rama's age while leaving Ayodhya.

'mama bhartaa mahaatejaa vayasaa panca vimshakah || 3-47-10b
astaa dasha hi varhsaani mama janmani ganyate |'

"My great-resplendent husband was of twenty-five years of age at that time, and to me eighteen years are reckoned up from my birth. [3-47-10b, 11a]


Source; Sri Rajagopalan

Valmiki Ramayana - Aranya Kanda
 
Ani Mandavya and Juvenile Justice in India

Ani Mandavya and Juvenile Justice in India

This story appears in Sambava Parva / Adi Parva of the great epic, Mahabharata.


ani-mandavya-222x300.jpg


Sage Mandavya was sitting in deep meditation at the entrance of his hermitage at the foot of a tree in the forest, with his arms upraised. He had been in this state for years together. But tumultuous things started happening around him of which he was totally oblivious of. A few robbers with their loot had strayed in that direction on being pursued by the king’s soldiers.

The robbers found the ascetic’s hermitage and took refuge there. The soldiers tracked down the robbers to the hermitage and questioned the sage about them. But the rishi was still in his trance and hence gave no response. But they eventually caught the robbers concealed in his hut. Under those circumstances, they mistook the rishi as an accomplice of the thieves (thieves masquerading as sages and godmen was prevalent even during the days of Mahabharata, perhaps!)


The thieves along with the rishi were taken and arraigned before the king who sentenced all of them to be executed by impaling. Punishing the convicts by impaling with a stake was prevalent in those days in Bharathavarsha, similar to crucifixion in Roman Empire.


The virtuous sage, though impaled on the stake, did not die. Since he was in yoga when he was impaled he remained alive by the power of yoga. Besides, he had summoned a few other rishis also to the scene, who were aghast at the development. The king got to know of the miraculous survival of the sage and came to him and rushing to Mandavya, the king begged forgiveness for his grave error in his dispensation of justice. Mandavya generously forgave him without the customary curse, as is the wont of the rishis in general!


The king then tried to get the stake out of the torso of the sage but in vain since it got entrenched in his body. so as a compromise the part of the stake that was protruding from the body was sawed off. Thus the sage Mandavya had a stake sticking out of his back from then on. Hence he came to be known in all the three worlds by the name of “Ani-Mandavya” (Mandavya with the stake within). Some chronicles say that he used to hang his flower basket on that “ani”!


The sage went on with his penance and ultimately went to the abode of the god of justice (dharma). He confronted the dharmaraj with the question as to why such a severe punishment was meted out to him for no fault of his, in spite of his high level asceticism. His pointed query was what sin he had committed to deserve such a grave torture with a stake. The god of justice replied that a little insect was once pierced by Mandavya with a blade of grass when he was a child. He also appraised him of the rule that a sinful act multiplieth in respect of the woe it bringeth in its train.


On hearing this, Mandavya replied with indignation that the scriptures shall not recognise any wrongful act committed by a child up to the TWELFTH YEAR of his age from birth as sinful. And hence the god of justice had erred terribly. The punishment thou hast inflicted on me for such a venial offence hath been disproportionate in severity and unjustified as well. He then cursed the dharmaraj to be born on earth in a lower social order (Dharma Devata came to be born as Vidura later on account of this curse, as the story goes). Th sage also established a dictum that an act shall not be sinful when committed by one below the AGE OF FOURTEEN. But when committed by one above that age, it shall be regarded as sin.



Hindu Sanatana Dharma of our motherland (Hindu Law) was based on Hindu scriptures. These are Vedas, Upanishads, Dharma Sastras, Itihasas and Puranas. When Indian Penal Code and various other laws was drafted, many of the elements of code enshrined in the sastras and scriptures were incorporated in them.
In the same vein, the aspect of juvenile delinquency was also considered and codified in accordance with the Mandavya’s dictum, as illustrated below:



  1. Section 82 of Indian Penal Code exonerates a child under ‘seven years’ of age from criminal liability.
  2. Section 83 of IPC extends this benefit of immunity to those who are above seven years but under twelve years of age, if they have not attained sufficient maturity of understanding to judge the nature and consequences of his conduct on that occasion.
  3. Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000 (successor to the Juvenile Justice Act, 1986) defines a “juvenile” for the purpose of this act as “a minor (below 18 years) who has supposedly violated the provisions of Indian law”.
  4. The Act aims to promote child friendly juvenile justice in the country. Some important points highlighted in the Act are:
    • A child who has allegedly executed a crime is known as ‘child in conflict with law’ and not a criminal or accused.
    • A juvenile can be detained, but cannot be arrested.
    • A juvenile cannot be put under trial, but only under inquiry.
    • A juvenile who is kept in police custody shall be presented before the Juvenile Justice Board and shall not be produced before any regular Court of Magistrate.
The fundamental postulate for the exemption given to a juvenile is the he is not equipped with the knowledge of right and wrong and that he will be incapable of fully understanding the seriousness and consequences of his own actions and hence he should be exempted from any punishment for such acts.



A sidenote:
Mandavya is believed to have visited Bangalore and there is a deity of the sage in the Someswara Temple (Mandavya Pratishtha) at Ulsoor, Bangalore.

mandavya » Brahmam, the Ultimate
 
Last edited:
how these calculations of rama,sita and ravana are done? I DON'T KNOW...how can a 10000 year old abduct 15 yr or 19 yrs old ?..These are mere puranic calculations not real :bump:
 
ஸ்ரீ கஜ லெஷ்மி;
----------------------
கஜம் என்றால் யானை.யானையுடன் உள்ள லெஷ்மி கஜ லெட்சுமி ஆகும்.

புதிய தொழில் தொடங்குபவர்கள் மற்றும் எடுத்த காரியம் வெற்றியடைய ஸ்ரீகஜ லெஷ்மியை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

அதேபோல் புதிய இல்லத்திற்கு தாய்நிலையின் நெற்றி பகுதியில் கஜலெஷ்மியின் உருவம் பதித்து வணங்கி வந்தால் அந்த வீட்டில் லெஷ்மி கடாட்சம் இருக்கும்.செல்வம் பெருகும்.

10177904_689874407721001_2428767572634059131_n.jpg




அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்

அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்



1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.

6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.

11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.
13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.

16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.
20.பிறர் துன்பம் தீர்ப்பது.

21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.
22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.
23.சாலைகள் அமைத்து கொடுப்பது.
24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.

26.மிருகங்களுக்கு உணவளிப்பது.
27.சுமைதாங்கி நிறுவுதல்.
28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.
29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.
31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.
32.வஸ்த்திர தானம் செய்தல்.

இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.


????? ????..????? ??? ?????? ??????? ????? ????.....: ????? ????????? ?????? 32 ???????..
 
ஈசன் என்பதன் பொருள்

ஈசன் என்பதன் பொருள்


TN_20140310160547886236.jpg



ஈசன் என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன்,இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன் என பல பொருள்கள் உண்டு.

உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார்.

அவருடைய இடப்பாகத்தில் இடம் பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி, ஈசானி, ஈசி என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

சிவனுக்குரியநட்சத்திரமான திருவாதிரையை ஈசன் நாள் என்பர்.

அவர் விரும்பி அணியும் கொன்றை மாலைக்கு ஈசன் தார் என்று பெயர்.

சிவன் உறைந்திருக்கும் கைலாய மலை ஈசான மேரு எனப்படும். தன்னை நம்பி வந்தவருக்கு, அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகை குணமும்கொண்டவர் என்பதால், இவரை ஈசன் என்பர்.


Temple News | News | Dinamalar Temple | ???? ??????? ?????? ?????????
 
கோயில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையி

கோயில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

TN_20140327141216901043.jpg



காசி, திருப்பதி போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள்.

சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறுகையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.

இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.


Temple News | News | Dinamalar Temple | ??????????? ????? ????? ?????? ???? ?????? ???????????
 
தவளையும் மனிதனும்...

சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்துவிடும்.

எது அந்த தவளையை கொன்றது ? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது.

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.

நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது.

https://groups.google.com/forum/#!topic/MCA_NMC/cO5odvN3CPo
 
லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன?

லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன?


TN_131024121808000000.jpg


லட்சுமி வீட்டிலேயே இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு.

இந்த பொண்ணு லட்சுமிகரமாக இருக்கா! இந்த வீடு மங்களகரமாக இருக்கு! என்றெல்லாம் சொல்வார்கள்.

மாவிலைத் தோரணம், திருவிளக்கு, மாக்கோலம், துளசிமாடம், மாட்டுக்கொட்டில் போன்றவற்றில் எல்லாம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

பணம் இருந்தால் மட்டும் லட்சுமிகரம் வந்து விடாது. சில பணக்கார வீடுகள் தூங்கி வழிவது போல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், எந்நேரமும் பக்திமணம் கமழ வைத்திருப்பதே லட்சுமிகரம்.

Temple News | News | Dinamalar Temple | ??????????? ??????? ?????? ?????
 
Human Birth and Avatars

Human Birth and Avatars

Punarapi jananam punarapi maranam,
Punarapi janani jatare sayanam,
Iha samsaare khalu dusthare,
Krupayaa pare pahi murare.

Again and again one is born,
And again and again one dies,
And again and again one sleeps in the mother’s womb,
Help me to cross,
This limitless sea of Life,
Which is uncrossable, my Lord

Human birth is a Cycle where as Avatars Takes birth are rare, great with functional basis.

Saranagati Deepika, Verse 17:

Swamy Sri Vedanta Desikan (1269 – 1370) in his work Saranagati Deepika, Verse 17, explained the avatara rahasya of Sriman Narayana.

The avatara rahasya (The Principle Behind His Incarnations):

Bhagavan has taken different incarnations out of His sheer Mercy in order to be accessible to us in many ways. The six rahasyas are behind His incarnations.

"nanavidahaih akapataih ajahat-svabhavaih
aprakrtaih nija viharavasena siddhaih
AtmIya rakshana vipaksha vinasanarthaih
Samsthapayasyanagha janmabhir adyadharmam "

i) nana-vidahih - The incarnations are of different forms, including Matsya, Kurma, Rama, Krishna, etc.;

ii) AtmIya rakshana, vipaksha vinasanarthaih - The incarnations are taken by Him for the protection of His devotees and for the destruction of their enemies;

iii) akapataih - These incarnations are real, and not a display of trickery or magic;

iv) ajahat-svabhavaih - In these incarnations He retains all His qualities intact;

v) aprakritaih - He is not made of the panca bhutas as we are; they are pure Suddha-satva and not contaminated by rajas, tamas etc. and

vi) nija vihara vasena siddhaih - His 'births' or incarnations are not a result of purva karmas but are taken because of His samkalpa or Lila.


There are other types of lesser Avatars like Mahatma Gandhi

According to Kiara Windrider, in her book "Fire from Heaven: Dawn of Golden Age”, an avatar can be referred as one who comes to earth in response to humanity’s call when there is a certain level of stagnation. Windrider writes that an avatar is the descent of higher consciousness and that it need not necessarily be a spiritual being. For instance, she asserts that Gandhi was an avatar of non-violence, and Einstein was an avatar of physics and that any higher consciousness taking birth can be called an avatar.

Source: Yahoo answers

 
Definition of Sin

Definition of Sin


Different Religions describe SIN in Different ways


In Hinduism, the term sin (pāpa in Sanskrit) is often used to describe actions that create negative karma by violating moral and ethical codes, which automatically brings negative consequences. This is similar to Abrahamic sin in the sense that pāpa is considered a crime against the laws of God, which is known as Dharma, or moral order, and one's own self, but another term apradha is used for grave offenses.

That's why all great Saints, advice is to control thoughts as Thoughts is the origin of SIN



Sin - Wikipedia, the free encyclopedia
 
What does Sri Rama, Lakshmana and Ma Sita Picture convey

What does Sri Rama, Lakshmana and Ma Sita Picture convey

[SIZE=+2]Lord Rama[/SIZE] is the seventh incarnation of Lord Vishnu. The worship of Lord Rama is very popular among all Hindus, as is evident by the numerous temples dedicated to him in India. In the temple images, Rama is usually shown with his faithful wife Sita, devoted brother Lakshmana, and his beloved devotee Hanuman. The life story of Rama and the main purpose of his incarnation (to destroy the demon king Ravana) is described in the great epic Ramayana. A study of the epic Ramayana reveals the following theme:



  • Rama represents an ideal man, as conceived by the Hindu mind. In the story of Ramayana, Rama's personality depicts him as the perfect son, devoted brother, true husband, trusted friend, ideal king, and a noble adversary.
  • In images and pictures, Rama is shown carrying a bow and arrow. The bow and arrow convey that Rama is always ready to destroy evil and protect righteousness. He is himself an embodiment of dharma.
  • Sita symbolizes an ideal daughter, wife, mother, and queen. Whereas Rama symbolizes standards of perfection that can be conceived in all the facets of a man's life, Mother Sita represents all that is great and noble in womanhood. She is revered as an incarnation of Goddess Lakshmi, the divine consort of Lord Vishnu.
  • Lakshmana symbolizes the ideal of sacrifice. He leaves his young wife behind in the palace and chooses to accompany his brother (Rama) in exile. He sacrifices the amenities of his personal life to serve his elder brother.

- Bansi Pandit


Hindu Deities: Sita, Rama, Lakshmana
 
"ஊழ்வினை,முயற்சி..இவற்றில் எது சிறந்தது?"

"ஊழ்வினை,முயற்சி..இவற்றில் எது சிறந்தது?"





"ஊழ்வினை,முயற்சி..இவற்றில் எது சிறந்தது?" என்று தருமர் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்..
'தருமரே! இதற்கு பழைய கதை ஒன்று உண்டு..

ஒரு சமயம் வசிஷ்டர் பிரமதேவரை நோக்கி, "ஊழ்வினை,மனித முயற்சி இவற்றில் எது சிறந்தது" என கேட்டார்.அதற்கு பிரம தேவர் காரண காரியங்களுடன் விளக்கினார்..

'வித்திலிருந்து முளை முளைக்கிறது.முளையிலிருந்து இலை..இலையிலிருந்து காம்பு..காம்பிலிருந்து கிளை..கிளையிலிருந்து மலர்..மலரிலிருந்து கனி..கனியிலிருந்து வித்து..வித்திலிருந்து மறுபடியும் உற்பத்தி ஏற்படுகிறது.வித்து இன்றி ஏதும் தோன்றுவதில்லை.வித்தின்றி கனி இல்லை..வித்திலிருந்து வித்து உண்டாகிறது.வித்தின்றி பயனில்லை.விதைப்பவன் எத்தகைய விதையை விதைக்கின்றானோ அவ்விதமான பயனை அடைகின்றான்.அது போல நல்வினை,தீவினைக்கு ஏற்ப பயனை மனிதன் பெறுகிறான்.நிலமில்லாது விதைக்கும் விதை பயன் தராது, அது போல முயற்சி இல்லா ஊழ்வினையும் பயன் தருவதில்லை.அதாவது செய்வினை பூமியாகவும் ஊழ்வினை விதையாகவும் கருதப்படுகின்றன.நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் ஏற்படுகின்றன.

ஒரு செயலை முயற்சியுடன் செய்பவன் அதிர்ஷ்டத்தால் நோக்கப்பட்டு நன்மை அடைகிறான்.முயற்சி செய்யாதவன் மீது அதிர்ஷ்டம் தன் பார்வையை செலுத்துவதில்லை.நட்சத்திரங்களும்,சூரிய சந்திரர்களும், தேவ தேவியரும்,இயக்க இயக்கியவரும் மனிதராய் இருந்து முயற்சியினால் தேவத் தன்மை அடைந்தனர்.செல்வம் முயற்சி இல்லாதவரிடம் எப்போதும் சேர்வதில்லை.தத்தம் செயலுக்குப் பயன் இல்லையாயின், மக்கள் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவர்.அப்போது எல்லாம் வீணாகும்.ஆனால் முயல்பவனுக்குத் தெய்வம் கைகொடுத்து உதவுகிறது.முயற்சி இல்லையானால் தெய்வம் உதவி செய்யாது.எனவே தானே தனக்கு நண்பன்.தானே தனக்குப் பகைவன்.தனது செயலுக்குத் தானே சாட்சி.செய்யும் செயல் ஒரு வேளை கெடுமாயினும், பெரு முயற்சியால் இன்னொரு சமயம் கூடி வரும்.


புண்ணிய பலத்தினால்தான் தேவலோக வாழ்வு கிடைக்கிறது.நற்செயல் காரணமாகப் பெறும் புண்ணியம் இல்லாதவனைத் தெய்வம் கண்டு கொள்வதில்லை.

தவத்தில் சிறந்த முனிவர்கள் சாபம் கொடுப்பது தெய்வத்தின் அருளால் அல்ல.அரிதின் முயன்ற தவத்தின் வலிமையால்.ஆசையும்,அறிவின்மையும் உள்ள மனிதனுக்குத் திரண்ட செல்வம் கிடைத்தும் காக்கும் முயற்சி இன்மையால் அது அவனை விட்டு விலகி விடுகிறது.தெய்வம் அவனைக் காக்க வருவதில்லை.சிரு நெருப்புப் பொறி காற்றினால் தூண்டப்பட்டுப் பெரிதாக ஆவது போலத் தெய்வம் முயற்சியுடையவனைச் சேர, செல்வம் மிகுதியாகப் பெருகும்.எண்ணெய் வற்ருவதால் தீப ஒளி மங்கிப் போவது போல, முயற்சி குறைவதால் தெய்வம் ஓய்வடைகிறது.மிக்க செல்வத்தையும்,வேண்டிய வசதிகளையும் பெற்றும் முயற்சி இல்லாத மனிதன் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக விடாமுயற்சியுள்ளவன் அவற்றை நன்கு அனுபவிக்கிறான்' என்று வசிஷ்டருக்கு பிரம தேவர் உரைத்தார்' என தருமருக்கு பீஷ்மர் கூறினார்.

?????????: 177-???????-??????? ??? ?????????

 
இன்சொல்லின் சிறப்புக் குறித்து பீஷ்மர் &


இன்சொல்லின் சிறப்புக் குறித்து பீஷ்மர் தருமருக்கு விளக்குகிறார்..


'தருமா! இன்சொல்லால் ஆகாதது இல்லை.கொடிய விலங்குகளைக் கூட இனிமையான சொற்களால் வசப்படுத்தலாம்.இது சம்பந்தமாக, ஒரு அரக்கனால் பிடிக்கப்பட்ட ஒரு அந்தணன் தன் இனிமையான சொற்களால் விடுபட்டக் கதையைச் சொல்கிறேன்..

முன்னொரு காலத்தில் அறிவுள்ள அந்தணன் ஒருவன் காட்டில் அரக்கனால் பிடிபட்டான்.அரக்கன் தன் உணவிற்காக அந்தணனைப் பிடித்தான்.ஆனால் அவனோ சிறிதும் அச்சமோ,கலக்கமோ அடையவில்லை.இனிய வார்த்தைகளை அரக்கனிடம் பேசினான்.அதனால் வியப்படைந்த அரக்கன் அவனைப் பாராட்டினான்.பின், அரக்கன்,'நான் எதனால் இளைத்திருக்கிறேன்..சொல்' என்றான்.இது கேட்ட அந்தணன் தன் சொல்லாற்றலால் விரிவாகப் பதில் சொன்னான்.

நீ உன் உற்றார் உறவினரைப் பிரிந்து, வேற்று நாட்டில் இருக்கிறாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன்னால் பாதுகாக்கப்பட்டவர் உன்னைக் கைவிட்டுப் போயிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புறக்கணித்துப் பெரிய ஆசை கொண்டு அதற்காக நீ அலைந்து கொண்டு இருக்கிறாய் போலும்...அதனால் நீ இளைத்திருக்கலாம்.

செல்வமும் அதிகாரமும் உள்ளவர்கள் உன்னை அவமதித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உலகில் அறிஞர்களையும் ஞானிகளையும் புறக்கணித்துச் சிலர் அற்பர்களைப் பாராட்டியிருக்க, அது கண்டு நீ வேதனைப் பட்டிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

அரும்பாடுபட்டு நீ செய்த நன்றியை மறந்து ஒருவன் உன்னிடம் துரோகம் செய்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

காமம் முதலான தவறான வழிகளில் மக்கள் ஈடுபடுவதுக் கண்டு நீ வருத்தமுறுகிறாய் என எண்ணுகிறேன்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

நண்பனைப் போல நடித்து ஒரு பகைவன் உன்னை ஏமாற்றியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன் இனிய நண்பர்கள் சினம் கொண்டிருக்க அவர்களை உன்னால் அமைதிப்படுத்த முடியாமல் நீ வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

யாரோ உன் மீது பழி சுமத்த, அதைக் கேட்டவர்களால் நீ அலட்சியப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

நல்ல குணங்களையுடைய நீ பிறரால் வஞ்சகன் என்று பழிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

உனது நல்ல எண்ணங்களைச் சமயம் வரும்போது உன்னால் வெளிப்படுத்த முடியவில்லையே என வருந்தியிருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

அற்பர்கள் மத்தியில் உனது சிறந்த கருத்துக்கள் எடுபடாமல் போனது கண்டு நீ மனம் நொந்து போயிருப்பாய் ..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

ஒழுக்கம் இல்லாத நீ உயர்வடைய வேண்டும் எனக் கருதி ஏமாந்திருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன் பிள்ளை உனக்கு அடங்காமல் போயிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

தாய் தந்தையர் பசியால் வாடி இறந்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உனது பொருள்களைப் பிறர் கவர்ந்து கொள்ள நீ வாழ்க்கைக்கு வேறொருவர் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நீ தகாதவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின் அவர்களை விட முடியாமல் வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன்னிடம் கல்வி இல்லை..செல்வம் இல்லை..கொடை இல்லை..அப்படியிருந்தும் பெரிய புகழுக்கு நீ ஏங்கி இருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நெடுநாள் எதிர்பார்த்த ஒன்று பிறரால் அபகரிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

பாவிகள் நலமுடன் வாழ..நல்லவர்கள் கஷ்டப்படுவது கண்டு நீ தெய்வத்தை பழித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

அந்தணனின் சொல் வன்மையைக் கண்டு வியப்படைந்த அரக்கன் அவனது இனிய சொற்களைப் பலவாறு பாராட்டி அவனை விடுதலை செய்தான்.

ஆதலால்..தருமா! இன் சொலால் ஆகாதது இல்லை என உணர்ந்து கொள்' என்றார் பீஷ்மர்.


?????????: 179-??????????? ???????
 
ஸ்ரீசக்கரத்தாழ்வார்;
---------------------------

10004010_690796714295437_3138240025254778902_n.jpg


எந்த வயதிலும் இளமை போல் இருப்பதற்கும்,சுறுசுறுப்பான வாழ்விற்கும் சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டும்.

புதன் கிழமை,துளசி மாலையோடு மனதார இவரை வணங்கினால் எலும்பு சம்பந்தமான நோய்கள் நம்மை அண்டாது.மூட்டுவலி குணமாகும்.கைகால் வலி இருக்காது.உடல் நலம் மேம்படும் என்பது நம்பிக்கையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
ஆலய வழிபாட்டு முறைகள்

ஆலய வழிபாட்டு முறைகள்


சிவன் கோவிலுக்கு போறிங்களா.... முதலில் சிவனை வணங்கிட்டு அப்பறம் தான் உமாதேவியை வணங்கனும்.

பெருமாள் கோவிலுக்கு போறிங்களா....முதலில் தாயாரை வணக்கிட்டு அப்பறம் தான் பெருமாளை வணங்கனும்.

நவகிரக வழிப்பாடு செய்யணுமா... அந்த கோவிலில் பிரதான தெய்வங்களை எல்லாம் வணங்கிட்டு, பிரகாரம் சுத்தி முடிச்ச பிறகுதான் வணங்கனும்.

ஆஞ்சநேயர் வழிபாடு செய்றிங்களா.. அவரை வணக்கிட்டு ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்து அப்பறம்தான் வீட்டுக்கு கிளம்பனும்.

சண்டிகேசுவர் சன்னதியில் கை தட்டி சாமி கும்பிடுறது, சுண்டுறது இதெல்லாம் கூடாது. அவர் மவுனமா சிவதரிசனம் செய்றார். அவரை தொல்லை பண்ண கூடாது.

விநாயகர் கோவிலுக்கு போனால் ஆலய பிரகாரம் ஒரு முறை சுற்ற வேண்டும்.

சிவன் கோவிலுக்கு போனால்... மூன்று முறை ஆலய பிரகாரம் பிரகாரம் சுற்ற வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு போனால் ... நான்கு முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும்.

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.

அம்மம் கோவிலுக்கு வெள்ளிகிழமை போறது நல்லது. துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் தரிசிக்க வேண்டும்.

காளியம்மனை அஷ்டமி திதியில் வணங்குதல் நல்லது.

ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு உள்ளே நுழையும் போதே காசு போட்டு விட வேண்டும். வெளியே வரும் போது போட்டால், தரிசன பலனை தாரை வார்த்து போல ஆகிவிடும்.

சாமி பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டாம். அவர்தான் சகல வசதியோடும் இருக்காரே. நம் பேர் நட்ச்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

???????????? Jothida Sudaroli: ??? ????????? ???????
 
ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?


images



ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் என்பதை
இந்த பதிவில் காணலாம்.


ஒரு பெண்ணுக்கு இருக்க‍ வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்ப‍தாக அர்த்த‍ம்!



என்ன‍ இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்.
இதற்கு விளக்கம் உண்டு.


முதலில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம்.
குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும்
குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும்
நெய் எறியும் அகல் – சிவனையும்
திரி – தியாகம்
தீபம் – திருமகளையும்
சுடர் – கலைமகளையும் குறிக்கிறது

குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்களும், பெண்ணுக்கு

வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும்.
அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்ற‍ப்பட்ட‍ தீபம் மூலமாக வீடுமுழுக்க‍ ஒளிபரவச் செய்கின்றனர்.
...

Anathanarayanan Ramaswamy
 
”ஜய” வருடம் எப்படி இருக்கும்?
--------------------------------------------
தமிழ் வருடமான ’விஜய’ வருடம் முடிந்து ’ஜய’வருடம் பிறக்கின்றது.60 வருடங்களுக்கும் ’இடைக்காடர்’ எழுதிய வெண்பாக்கள் உள்ளன.இந்த வெண்பக்களின் அடிப்படையிலே அந்த வருடத்தின் பலனை ஓரளவு நாம் தெரிந்து கொள்ளல்லாம்.இந்த வருட வெண்பா...,

”ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்”.

இதன் அர்த்தம் என்னவென்றால் உலகத்தில் எல்லா இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மற்றும் இடி மின்னலுடன் நல்ல மழையும், கடலில் குறைந்த அளவு மழையும் பொழியும். நஞ்சை புஞ்சைகளில் தானியங்கள் நன்கு விளைந்து அறுவடை சிறக்கும்.மேலும் தானியங்கள் அருமையாக விளையும்.கல்வி பெற்ற்வர்கள்,சான்றோர்களுக்கு சிறப்பான வருடமிது.


இந்த வருடம் ’அஸ்தம்’ நட்சத்திரம் ’கன்னி’ ராசியில் பிறக்கின்றது.இந்த ராசிக்கு ஏழரை சனி நடப்பதால் உலகில் பல இடங்களில் பொருளாதார மந்தம் ஏற்படலாம். நாடுகளுக்குள் போர் அபாயமும் ஏற்படும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?

சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?


TN_173730000000.jpg



சப்தவிடங்கத்தலங்கள் திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளன. சப்தம் என்றால் ஏழு. டங்கம் என்றால் உளி. வி என்றால் செதுக்காதது. உளியால் செதுக்காத சுயம்பு மூர்த்தங்கள் உள்ள தலங்கள் இல்லை. இந்த ஏழு தலங்களிலும் தியாகராஜரே அருள்பாலிப்பார். அவருக்கு வெவ்வேறு பெயரும், நடனமும் உண்டு.



1. திருவாரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது.)


2. நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர் - பாராவாரகரங்க நடனம் (கடல் அலைகள் அசைவதுபோல் ஆடுவது.)


3. திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம் (கோழி நடப்பது போல் ஆடுவது.)


4. திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல் ஆடுவது.)


5. திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம் (நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல ஆடுவது.)


6. திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்ஸபாத நடனம் (அம்ஸம் என்பது அன்னம், பாதம் என்பது கால், அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)


7. திருநள்ளாறு - தகவிடங்கர் - உன்மத்த நடனம் (பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல் ஆடுவது.

Nadaraja temple | ???? ???????? ??????? ????? ??????
 
இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இரு&

இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இருகிறார்கள்.

ஒரு வகை – அட்சர புருஷன் – மாறுதலுக்கு உட்படாதவர்கள்.
இன்னொரு வகை – சர புருஷன் – மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்..” என மணிவாசகர் குறிப்பிடுவது எந்த நிலையில்லா மாறுதலுக்கு உட்பட்டர்களை.

இன்னொரு வகை – ஜீவன் முக்தர்கள் – பிறவிச் சுழல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் கொல்லன் பட்டரையில் பயன்படுத்தும் “பட்டை தீட்டும் கல்” போன்றவர்கள். எத்தனை அடி விழுந்தாலும், அசையாமல் இருந்தவாறு, தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இடம் கொடுத்து – அவற்றை ‘பதம்’ செய்ய உதவுவார்கள்.


இந்த இரண்டு வகை புருஷர்களைக் காட்டிலும் மேலானவன் பரமன். இவ்விரு புருஷர்களுக்கும் அப்பால், மேலான நிர்குண நிலையில் நிற்பவன். ஆகையால் அவன் புருஷோத்தமன், என்பதை அடுத்த இரண்டு சுலோகங்களும் சொல்லுகின்றன:


பரமனே, எல்லா வடிவமும் கொண்டு உலகைப் பலவிதமாய் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸ்வரன். சர புருஷன், அட்சர புருஷன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலான புருஷோத்தமன்.

“அழிவிலாதன், பரமன்; அவனே புருஷோத்தமன்”, என உலகிலும், வேதங்களிலும் ஓதப்படுபவன்.


குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.


ஜீவன் அடையும் வெவ்வேறு நிலைகளை இவ்வாறாக பகுக்கலாம்:


குணங்கள் கொண்டது : ஜீவன்


குணங்கள் நீங்கிய ஜீவன் : ஜீவன் முக்தன்


ஜீவன் முக்தன் -> சகுண பிரம்மம் அடைகிறான்


சகுண பிரம்மம் -> நிர்குண பிரம்மத்துள் அடங்கும்


இந்நிலைகளை அனுபவ அறிவில் அறிபவன் மெய்ஞானி. அவன் எப்போதும் பிரம்மமன்றி வேறொன்றும் காணான்.




பரமனின் உண்மையான தன்மையை எடுத்துரைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். அதை அநுபவத்தில் அறிந்து கொள்வதே மானிடப் பிறப்பின் கடனாகவும், இலக்காகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே கீதாசாரியனின் அறிவுரையாம்.

ஓம் தத் சத்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

????? » ?????, ???, ????, ????? » Page 4 ?????
 
எங்கே இருக்கிறார் கடவுள்?

எங்கே இருக்கிறார் கடவுள்?


* உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் கடவுள் இடைவிடாது கருணை பொழிந்து கொண்டிருக்கிறார்.

* சாதிக்க முடியாததைக் கூட பக்தியின் மூலம் சாதிக்க முடியும். கடவுளிடம் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பே நிலையானது.

* கடிகாரம் எப்போதும் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருப்பது போல, கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருங்கள்.

* அகந்தை கொண்ட மனிதர்கள் தாங்களே அனைத்தையும் செய்வதாக எண்ணுகின்றனர்.

* மனம் கீழான விஷயங்களில் மட்டும் ஈடுபாடு கொள்கிறது. இதைத் தவிர்த்தால் தான் கடவுளின் அருள் கிடைக்கும்.

* மகிழ்ச்சியை மனிதன் அங்குமிங்கும் தேடி அலைகிறான். ஆனால், கடவுள் அவன் உள்ளத்தில் குடியிருப்பதை அவனால் உணர முடியவில்லை.

- சாரதாதேவியார்
Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
ஞானத்தை (அறிவை) ஏழு வகையாக பிரிக்கலாம்

ஞானத்தை (அறிவை) ஏழு வகையாக பிரிக்கலாம்

1. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம்-இது அதர்மம், இது உண்மை-இது பொய், இது நல்லது-இது கெட்ட்து, இது நன்மை-இது இன்பம், இது அழிவற்றது- இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.


2. வினிச்சய புத்தி: ஒன்றை நன்கு பிரித்துப் பார்க்கும் விவேக புத்தி இருந்தும், அந்த அறிவில் உறுதி இல்லை எனில் அதற்கு வினிர்ச்சய புத்தி என்பர்.


3. விசுத்த புத்தி: மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையவர்கள் என்பர்.


4. விசால புத்தி: பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசாலபுத்தி என்பர்.

5. நிச்சல புத்தி: ஒன்றிலெ நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியானபுத்தி அல்லது நிச்சல புத்தி என்பர்.


6. திட புத்தி: துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் உறுதியான மனம் தேவை. அத்தகைய மனதிற்கு திட புத்தி என்பர்.


7. ஜாக்கிரத்புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.

??????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top