• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
மிகப் பெரிய வெற்றி
நவம்பர் 18,2013,11:11 ist​


* அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமலும், வேண்டாத விஷயங்களுக்காக அச்சப்படுவதும் தவறானதாகும்.

* செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தால் அன்றி பாவம் ஒருவனை விட்டு விலகுவதில்லை.

* அறிவுள்ள எதிரியை விட, அறிவில்லாத நண்பர்கள் ஒருவனை மோசமான நிலைக்கு ஆளாக்கி விடுவர்.

* கலகம் இல்லாத இடத்தில் தான் அன்பு மலரும். அன்பிருக்கும் இடத்தில் தான் மன அமைதி குடியிருக்கும்.

* தன்னைத் தானே அடக்கப் பழகியவனே, தலைமைப் பண்பில் அமரும் தகுதி பெறுகிறான்.

* பாவம் தன் விளைவைக் காட்டாத வரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பலனளிக்கத் தொடங்கி விட்டால் அதை தடுத்து நிறுத்த முடியாது.

* ஆயிரம் வீரர்களை வெல்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வெல்லுவதே மிகப் பெரிய வெற்றி.

- புத்தர்

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
புத்திர பாக்கியம் பெற..,
--------------------------------
10264801_693099590731816_2940917111454301573_n.jpg



செலவத்திலேயே மிகப்பெரிய செல்வம் புத்திர செல்வம் தான்.புத்திர பாக்கியத்திற்கும்,இல்லத்தில் மகிழ்ச்சி பொங்குவதற்கும் ”சந்தான கிருஷ்ணனை வியாழன் தோறும் மன முருகி வழிப்பட்டால் போதும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இல்லத்தில் செல்வமும்,மகிழ்ச்சியும் பொங்கும்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
ஞானம், தவம், தானம்.

ஞானம், தவம், தானம்.


ஞானம், தவம், தானம்.

=====================
** தருமர் பீஷ்மரிடம் “ ஞானம், தவம், தானம், இவற்றுள் சிறந்தது எது? என வினவ பீஷ்மர் கூறுகிறார்.
“ முன்னொரு காலத்தில் வியாசருக்கும், மைத்ரேயருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடலை கூறுகிறேன்.

ஒரு முறை வியாசர் யாருக்கும் தெரியாமல் மைத்ரேயரை சந்தித்தார். மாறுவேடத்துடன் வந்த வியாசருக்கு அறுசுவை உணவளித்தார் மைத்ரேயர். உணவு உண்டு எழுந்திருக்கும் போது வியாசர் நகைத்தார். அது கண்ட மைத்ரேயர் வியாசரை நோக்கி “ தாங்கள் நகைத்தற்குரிய காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? உம்மிடம் தவச்செல்வம் இருக்கிறது. என்னிடம் பொருட்செல்வம் இருக்கிறது. இவற்றின் தன்மைகளை விளக்கவேண்டும் " என்றார்.

வியாசர் சொன்னார் “ தவச்செல்வத்திற்கும் பொருட்செல்வத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு. தவச் செல்வம் எல்லா நன்மைகளையும் தருவதனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகும். நீ மிகுதியான பொருளை செலவழித்தாலும் அதிகமாக இன்சொல் கூறியதாலும் எனக்கு நகையுண்டாயிற்று. வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? பிறருக்குத் தீங்கு இழைக்க கூடாது. கொடுக்க வேண்டும். உண்மையே பேச வேண்டும் என்ற மூன்றையும் வேதம் வற்புறுத்திக் கூறுகிறது. தாகத்துடன் இருப்பவனுக்கு தன்ணீர் தருவது பெரும் கொடையாகும். தேவர்களை நீர் வழிபட்டதனால் என் தரிசனம் உமக்கு கிடைத்தது.

உமது தூய தானத்தினாலும், தவத்தினாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உம்மிடம் இருந்து நல்ல மணம் தூரத்திலும் வீசுகிறது. இது உமது கர்ம பலன் என்றே கருதுகிறேன். சந்தன மணம் போன்றதுதான் நல்ல செயல்களால் வீசும் மணமும். தானம் தான் எல்லா புண்ணியங்களையும் விட மேலான புண்ணியம். மற்ற புண்ணியங்கள் இல்லாவிடினும் தானமே மிகச் சிறந்ததாகும். இதில் ஐயம் இல்லை. தானம் செய்பவர்கள் உயிரையும் தரத்தயாராய் இருப்பர். அவர்களிடத்தில் தான் தருமம் நிலை பெற்றிருக்கிறது.

ஆகமங்களைப் பயில்வதும், துறவு மேற்கொள்வதும், ஐம்பொறிகளை அடக்கி தவம் செய்வதும் ஆகிய அனைத்தையும் விடத் தானம் மிக உயர்ந்ததாகும்" என்றார் பீஷ்மர்.

aanmigam: ?????, ????, ?????.
 
வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உர&


வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்


தருமர் பீஷ்மரிடம் 'போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக' என்று கேட்க பீஷ்மர் கூறலானார்.

'தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..'புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் இருப்பிடம் எங்கே இருக்கிறது.யாரைக் கண்டு பயப்படுகிறாய்? சொல்' என்று வினவினார்.அதற்குப் புழு, 'பாதைகளில் இரைச்சலுடன் செல்லும் வண்டிகளின் சப்தத்தைக் கேட்டு எனக்கு பயம் உண்டாயிற்று.அது என்னைக் கொன்றுவிடும் என பயந்து விலகிச் செல்கிறேன்.அதிகச் சுமையை இழுத்துக் கொண்டு சாட்டையால் அடிபட்டுப் பெருமூச்சு விட்டுத் துன்புறும் எருதுகளின் ஓசையையும் நான் உணர்கிறேன்.வண்டிகளை ஒட்டுவோர் ஒலியும் கேட்க முடிகிறது.என் போன்ற புழுப் பிறப்பினர் அதைத் தாங்க முடியாது.அந்தப் பயத்தால் விலகிப் போகிறேன்.யாருக்குத்தான் உயிரை விட மனம் வரும்' என பதில் அளித்தது.

அந்தப் புழு அவ்வாறு கூறியதும் வியாசர் அதைப் பார்த்து 'புழுவே..உனக்கு ஏது இன்பம்?விலங்கு பிறப்பாகிய உனது மரணமே இன்பம் பயக்கும் என நினைக்கிறேன்' என்றார்.

அது கேட்ட புழு, 'உயிரானது தான் எடுத்த தேகங்களில் பற்றுடன் இருக்கிறது.இந்தத் தேகத்திலும் எனக்கு இன்பம் இருப்பதை நான் உணர்கிறேன்.ஆகவே..நான் உயிருடன் பிழைத்திருக்கவே விரும்புகிறேன்.எந்தப் பிறவியிலும் உடலுக்கு ஏற்றபடி இன்பத்திற்குரிய பொருள் எல்லாம் உண்டாக்கப்பட்டுள்ளன..நான் மனிதப் பிறவியில் மிகவும் செல்வம் உள்ளவனாகப் பிறந்திருந்தேன்.எனது பேதைமையினால் உயர்ந்தோரைப் பகைத்துக் கொடியவனாக மாறினேன்.விருந்தினருக்கும்,ஏழைகளுக்கும் எதுவும் தராமல் சுவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டேன்.ஏழைகளுக்கு உணவு தரவில்லை.யாராவது கொடுத்தால் அதையும் பறித்துக் கொண்டேன்.பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு முகம் சுளித்தேன்.மற்றவர் பெற்ற நன்மை கண்டு வயிறு எரிந்தேன்.இப்படி முன் பிறவியில் தகாதவற்றை செய்தேன்.அவற்ரையெல்லாம் இப்போது நினைத்து மகனை இழந்தவன் போல துன்புறுகிறேன்.நல்வினை எதையும் செய்ததாகத் தெரியவில்லை.எவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருந்த போதிலும் என் தாயை நான் என் கண் போல பாதுகாத்தேன்.ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு உணவு அளித்து உபசரித்தேன்.அந்த ஒரு நற்செய்கையால்தான் நான் இப்பிறவியில் இன்பத்தில் விருப்பம் கொண்டுள்ளேன்.அதனால் முந்தைய பிறவியின் நினைவு என்னை விட்டு அகலாமல் இருக்கிறது.

வியாசரே! அந்த நல்ல செயல்களின் விளைவைப் பற்றி மேலும் விளக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டது.

வியாசர்..'புழுவே..நீ முன் பிறவியில் செய்த சில செயல்களால் பண்டைப் பிறவியின் நினைவில் திளைக்கிறாய்.நீ விரும்பினால் மனிதப் பிறவி எடுத்துச் சிறந்த பலன்களை அடையலாம்.ஆயின் பொருளுக்காகவே அலையும் அறிவு கெட்ட மனிதனுக்கு ஒரு நன்மையும் கிடையாது.நீ விரும்பும் குலத்தில் பிறக்கும் பேற்றினைத் தருகிறேன்' என்றார்.

புழு, தனது அடுத்த ஷத்திரியப் பிறவியில் வியாசரைச் சென்று பார்த்து வணங்கியது.'மாமுனிவரே! உம் போதனையைப் பின்பற்றியதால் நான் க்ஷத்திரியனாக..ராஜபுத்திரன் ஆனேன்.இது நான் விரும்பிய பிறவிதான்.என்னுடைய வைபவத்தை எண்ணி நானே வியப்படைகிறேன்.எத்தனை யானைகள் என்னைத் தாங்கிச் செல்கின்றன.எனது தேரை உயர்ந்த காம்போஜ நாட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.மிகச் சிறந்த ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் எனக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் முன்னே செல்கின்றன.ஏராளமான பேர் என்னை வந்து துதித்துப் போற்றுகின்றனர்.இன்னும் எனக்குப் புழுப் பிறவியின் நினைவு வருகிறது.உமது தவ மஹிமையால்தான் நான் அரச வாழ்வு பெற்றேன்.இனி நான் என்ன செய்ய வேண்டும்..கட்டளையிடுங்கள்' என விரும்பி வேண்டியது.

அதற்கு வியாசர்..'நீ புழுவாகப் பிறந்தாலும்..என்னை வணங்கிப் போற்றியதால் அரச வம்சத்தில் பிறந்திருக்கிறாய்.நீ விரும்பினால் அடுத்த பிறவியில் அறவோராகப் பிறக்கலாம்' என்று ஆசி கூறினார்.

நல்லொழுக்கத்தினால் சிறந்த அறவோனாகப் பிறந்து பின் இறந்து தேவனாகப் பிறந்து தேவ சுகம் அனுபவித்தது புழு.

?????????: 130-????????????? ??? ???????????? ????? ????????
 
விதியின் வலிமை பற்றி மஹேஸ்வரிக்கு மஹேஸ்&

விதியின் வலிமை பற்றி மஹேஸ்வரிக்கு மஹேஸ்வரன் உரைத்தது..

"மரணத்துக்குரிய நேரம் வந்தபோது அதனை யாரும் கடக்க முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.விட்டிற் பூச்சிகள் அழியும் காலம் வரும்போது தாங்களே வந்து எரியும் விளக்கில் வீழ்ந்து மாள்கின்றன.காட்டில் திரியும் மான்களில் எதற்கு முடிவு காலம் வந்ததோ அதுதான் வலையில் அகப்படுகிறது.கொல்வதற்காகக் கொலைக் களத்திற்கு அனுப்பப் படும் விலங்குகளில் ஆயுள் குறைந்ததுதான் முதலில் கொல்லப் படுகிறது.எல்லாமே உடனே கொல்லப்படுவதில்லை.விரைந்து பறந்து செல்லும் பறவைகள் கூட ஆயுள் காலம் முடிந்தால் சுட்டுத் தள்ளப்படுகின்றன.தண்ணீரில் இருக்கும் மீன்கள் அனைத்துமா ஒரே நாளில் வலையில் அகப்படுகின்றன? ஆயுள் குறைந்தவை மட்டுமே வலையில் சிக்குகின்றன.

உழவன் உயிகளைக் கொல்ல வேண்டும் என்றா நிலத்தை உழுகின்றான்.அந்த எண்ணம் அவனுக்கு இல்லை.ஆயினும் ஆயுள் முடிவால் கலப்பை நுனியால் பல உயிர்கள் இறக்கின்றன.யானை நடக்கும்பொழுது சாகும் உயிர்களைவிட மனிதன் நடக்கும் போது இறக்கும் நுண்ணூயிர்கள் அதிகம்.ஒரு நாளைக்கு மனிதன் ஆயிரம் நடை நடக்கிறான்.யானை அப்படி நடப்பதில்லை.எது எப்படியாயினும் இறக்கத்தக்கவைதான் இறக்கின்றன.ஆகவே எந்தப் பிராணியும் விதியை வெல்ல முடியாது.இறக்க தக்கவைதான் இறக்கும்.விடுபடத்தக்கவை விடுபடும்.

?????????: 164-???????? ?????
 
அகர முதல

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



என்பதே முதல் குறள். இக்குறள் மூலம் உயிருக்கும், உலகுக்கும் மூலமான இருப்பாற்றல் நிலை - மெய்ப்பொருள் நிலை - விளக்கப் பெற்றிருக்கிறது. இருந்த, எழுந்த, படர்ந்த மூன்று நிலைகளுக்கும் இருந்த நிலையேதான் மூலம். அந்த நிலையை முதலாகக் கொண்டே எழுந்தவையே உயிரும் உலகும் எனக் கூறியுள்ளார். எந்த மொழியானாலும் "அ" என்ற எழுத்தை முதலாகக் கொண்டே மற்ற எழுத்துக்கள் எல்லாம் அமைந்திருப்பன போன்று ஆதியாகிய தெய்வ நிலையை முதலாகக் கொண்டே உலகும் இருக்கிறது என்ற குறிப்புக் காட்டுகிறார்.

பகு, இலகு என்ற இரண்டு சொற்கள் வடமொழியிலுள்ளன. இவற்றில் இலகு என்கிற சொல் எளிய, சிறிய என்ற கருத்துக்களை விளக்கும். பகு என்ற சொல் மதிப்பு மிக்க பெரிய கருத்துக்களை விளக்கும். பகு, அவன் என்ற இரு சொற் கூட்டுதன் பகவன் என வந்திருக்கிறது. தமிழில் ஈண்டு என்ற சொல், இங்கே என்றோ அல்லது குறுகிய ஒரு எல்லைக் குறிப்பையோ காட்டுகின்றது. ஆண்டு என்ற சொல் விரிந்த பெரிய அல்லது எல்லையற்ற என்ற கருத்தை விளக்குகின்றது.

ஆண்டு + அவன் என்ற இரு சொற் கூட்டு ஆண்டவன் என்ற சொல்லாட்சிக்கு வந்துள்ளது போன்றே பகு+அவன் என்ற இருசொற்கூட்டு பகவன் என்று சொல்லாட்சிக்கு வந்துள்ளது.

ஆதியென்ற சொல் முதன்மை நிலையை விளக்குவதாகும். இருப்பாற்றலாகிய மெய்ப்பொருள் எல்லாத் தோற்றங்கட்கும் இயக்கங்கட்கும் மூல நிலையாக இருப்பதால், அதனைச் சிறப்பு மொழியால் மூலமான எல்லையற்ற ஒன்றாக விளக்க "பகவன்" என்று மொழிந்துள்ளார். ஆகவே ஆற்றலும், ஆற்றல் செறிவு நிலைகளுமாக உள்ள உலகம் மெய்ப்பொருளாகிய இருப்பாற்றலின் மலர்ச்சியே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

வேதாத்திரி மகரிஷி அவர்கள்


https://groups.google.com/forum/#!msg/thirukural/4uTvNHF8I3E/9_cMax89S_0J
 
வைகுண்டமும் கைலாயமும்!

ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டத்தில் இருக்கிறார் என்றும், பரமேஸ்வரன் கைலாயத்தில் இருக்கிறார்


ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டத்தில் இருக்கிறார் என்றும், பரமேஸ்வரன் கைலாயத்தில் இருக்கிறார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அந்த வைகுண்டத்துக்கும், அந்த கைலாயத்துக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.


"வாய்க்கு எட்டிய தூரத்தில் இருப்பது வைகுண்டம்; கைக்கு எட்டிய தூரத்தில் இருப்பது கைலாயம்''.
"ஆதிமூலமே!' என்று ஓலமிட்ட கஜேந்திரன் குரலைக் கேட்டவுடன், விரைந்து வந்து காத்தவன் வைகுண்டநாதன். கதறிய கதறல் கேட்கும் தூரத்தில் இருந்ததால்தான் வைகுண்டநாதனால் (விஷ்ணு) உடனே வரமுடிந்தது. அதானால்தான் வாய்க்கு எட்டிய தூரத்தில் வைகுண்டம் இருக்கிறது என்கிறேன்.


அதேபோன்று எமதர்மராஜனின் பாசவலையிலிருந்து தப்பித்துக் கொள்ள அந்த மார்க்கண்டேயன் தன் முன்னிருந்த சிவலிங்கத்தைக் கைகளால் கட்டிக்கொண்டவுடன் அந்த சிவபெருமான் ஓடோடி வந்து மார்க்கண்டேயனைக் காப்பாற்றினார் அல்லவா? அதனால்தான் கைக்கு எட்டிய தூரத்தில் கைலாயம் இருக்கிறது என்றேன்.


(ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொற்பொழிவு)




http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/04/10/
 
கடன்- கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி!

கடன்- கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி!

TN_20140122171340230495.jpg


உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள். இந்த அவசரத் தன்மையை அறிந்த கடன் கொடுப்பவர்கள் இரண்டு வட்டி, ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஏதேதோ பெயர்களில் தாராளமாகத் தருவார்கள்! இதற்கு கந்து வட்டி என்ற பெயரும் உண்டு.

இப்படி வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் சில மாதங்கள் வட்டியைத் தவறாமல் கட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல தர முடியாத சூழல் ஏற்படும். வட்டி குட்டிமேல் குட்டிப் போட்டு அது வாங்கியதற்கு மேல் விஸ்வரூபம் எடுத்து விடும். இப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்துத்தான் கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பாடினார். இப்படித் தாங்க முடியாத சங்கடங்களில் மாட்டிக் கொண்டு முழிப்போரும், ருணத்தால் விழி பிதுங்குவோரும் எல்லா நலமும் பெற வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள்! கடன்களையும், சங்கடங்களையும் தீர்க்கும் சுபாவம் கொண்டவர். இவரைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து அவருக்கே உரிய ஸ்லோகத்தை, குறைந்தது பதினாறு தடவை சொன்னால் சங்கடங்கள் விலகும். ருணம் (கடன்) தீரும்.

அவருக்குரிய ஸ்லோகம்:

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம சங்கடம்ச
மஹா சங்கடம்ச
நிவாரய ஸ்வாஹா!

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம ருணம்
அதி ஸீக்ரமேவ
நிவாரய ஸ்வாஹா!

சங்கடத்தில் தவிப்பவர்கள் முதல் ஸ்லோகத்தையும், ருண (கடன்)த்தால் தவிப்பவர்கள் இரண்டாவது ஸ்லோகத்தையும் கூறவேண்டும். கூடியவரை அபிஷேகத்தை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது நலம்.


Temple News | News | Dinamalar Temple | ????- ?????? ?????????? ?????? ?????!
 
What is Palaharam?

What is Palaharam?

Why should there be ‘palaharam’ on certain days like Tharpanam & Avini Avvittam?

It is actually called palaharam = phala+aahaara =phalaahaara -
pal aharam = fruit diet. which was changed totally to palaharam.


In the code governing food, cooked rice can be taken twice a day as meals.


There is no place for breakfast,brunch, tea,buiscuits,snacks etc as is prevalent today, in the code.
On certain days like ‘shraaddha’, one meal alone is prescribed.


A performer of shraaddha requests the representative of Vishve deva and the Pitr, as:" yathaa ratrau kshut na bhavet, tathaa maunena bhoktavyam’ = please take food (slowly and) silently, (in sufficient quantity) so that you do not get hungry at night.


Having made this request, the ‘kartaa’ can not revel in meals at night, as he too is bound by the same code. He is to shun the meals that night.


On Upavaasa days like ekaadashi, dwaadashi, pradosham, Shivaraatri, six days after Deepaavali, etc., one has to do complete fast without any solid food.


The permitted intake is only water. On ‘nirjalaa ekaadashi’ day, even water is not to be taken.

These strict observances have got neutralised over time.


So, some elders advised those who can not shun meals, to take light food of fruits only (sometimes with milk or milk only).


This was called ‘phala+aahaara =phalaahaara’. The ‘m’ suffix is Tamil version.


The word over time has acquired different meaning.

Today it means anything that is not cooked rice.


Some naive pandits devised another method of breaking the rice and told that the ‘bhinna’ rice is not ‘annam’.


Thus ‘arisi uppuma’ (upma with broken rice), and any other tiffin item is taken.


There is no ‘TarpaNam’ day except during eclipse times. On every ‘amaavaasyaa’ day, a ‘shraaddha’ has to be performed, in a regular manner as ‘darsha shraaddha’. Since this has been found difficult to practice, in the ‘sankalpam’, it is declared that in the place of ‘darsha shraaddha’, representatively,


I offer oblations of water with sesame seeds, as "Darsha shraaddha pratinidhi roopam tila tarpaNam karishye’. Since it is shraaddha day, night meals is prohibited.

Source:Harikrishnamurthy
 
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள&

திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது.



அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.


எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.



இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

- தர்மத்தின் பாதையில்

https://groups.google.com/forum/#!topic/mca_nmc/kg1z90LOH4E
 
Communication with God

Communication with God



One day a construction supervisor from 6th floor of building was calling a worker working on the ground floor. Because of construction noice, the worker on ground floor did not hear his supervisor calling.


Then, to draw the attention of worker, the supervisor threw a 10 rupee note from up which fell right around in front of the worker.

The worker picked up the 10 rupee note, put it in his pocket & continued with his work.

Again to draw the attention of worker, the supervisor now threw 500 rupee note & the worker did the same, picked 500 rupee note, put it in his pocket & started doing his job.

Now to draw attention of the worker, the supervisor picked a small stone & threw on worker. The stone hit exactly the worker head. This time the worker looked up & the supervisor communicated with the worker.

This story is same as of our life. Lord from up wants to communicate with us, but we are busy doing our worldly jobs. Then God gives us small gifts & we just keep it without seeing from where we got it.

Then God gives us amounts (gifts) & we are the same. Just keep the gifts without seeing from where it came & without thanking God. We just say we are LUCKY.

Then when we are hit with a small stone, which we call problems, then we look up & we communicate with God.

So every time we get gifts, we should thank God immediately, and not wait till we are hit by a small stone, and then communicate with God
.


https://groups.google.com/forum/#!topic/dailytenminutes/Iro8VqL0ny4
 
Sri Ramanin Padhayil : 12/08/13

ஸ்ரீ ராமனின் பாதையில்!
Famed Spiritualist Velukudi Krishnan re-visits all the temples visited by Sri Rama. A travel show, Sriramanin Padhai would feature all of his holiness & the real importance of Sri Ramar.

https://www.youtube.com/watch?v=GkO2I_EOhfQ
 
துவாரபாலர்கள்

துவாரபாலர்கள்

bb1445c1-b60d-48df-9f20-a5c81b483c8d_S_secvpf.gif


கோவிலில் நுழையும் போது `துவார பாலர்கள்' என்று இரு வாயிற்காப்போரைக் காணலாம். ஒரு துவார பாலகர், தன் ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி காட்டி நிற்பது ஏன் தெரியுமா? கடவுள் ஒருவர் தான் என்று நமக்கு நினைவுபடுத்துவதற்காக. மற்றொரு துவார பாலகர், கையை விரித்து காட்டுவது- கடவுள் ஒன்றைத் தவிர, வேறொன்றில்லை என்பதை உணர்த்துவதற்காக.

இதையே வேதம் `ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம்' என கூறுகிறது. `நிந்தா ஸ்துதி' என்று ஒன்று உண்டு. ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன் என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது. அன்பு இருக்கும் இடத்தில் தானே கோபமும் இருக்கும்! அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பான் ஈசன்.

????????????? || thuvara balagar
 
What Is Sri Venkateswara Suprabhatam And What Is Suprabhata Seva In Tirumala :

What Is Sri Venkateswara Suprabhatam And What Is Suprabhata Seva In Tirumala :


The-Amazing-Lord-Venkateswara-Of-Tirumala-Tirupati.jpg




Sri Venkateswara Suprabhatam is a series of hymns written,in poetic form,by Pratvada Bhayankara Sri Anantacharya in 1430 A.D…This work of poetic art was meant for singing praises of Lord Sri Venkateswara while waking Him up early in the morning,in Tirumala,everyday..


All in all,Sri Venkateswara Suprabhatam contains four major parts namely Suprabhatam, Sri Venkateswara Stothram, Sri Srinivasa Prapatti and the holy Mangalaasasanam…


All the Vedic scholars,brahmins,archaks and purohits of the holy Tirumala Tirupati Devasthanam stand at the main entrance of the sanctum sanctorum of the Lord Sri Venkateswara temple in Tirumala at 3 a m every day and recite Sri Venkateswara Suprabhatam,in chorus,to wake up the holy Lord…


Called Suprabhata Seva this is a holy ritual in practice,in Tirumala,ever since Sri Venkateswara Suprabhatam was written.


An Incident That Earned M.S.Subbulakshmi The Bharat Ratna | Amazing True Life Stories
 
கிரஹப்பிரவேசம் எதற்காக?

கிரஹப்பிரவேசம் எதற்காக?





இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.


இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.


இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர்.


எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.


கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.


அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.


நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும்.


அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.






எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.


மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.


தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.


அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.


ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.


கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!


ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.


இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.


நீங்கள் உங்களுடைய நல்வாழ்வை நோக்கிச் செல்லவில்லை. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

?????????????? ???????? ??????? | Why Grahapravesham? Sadhguru, Isha Foundation
 
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங

- 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்





நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்


[TABLE="align: center"]
[TR]
[TD]எண்[/TD]
[TD="width: 250, bgcolor: #999999"]நட்சத்திரங்கள[/TD]
[TD="width: 300, bgcolor: #999999"]தெய்வங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]01[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] அஸ்வினி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ சரஸ்வதி தேவி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]02[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] பரணி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]03[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] கார்த்திகை[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]04[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ரோகிணி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]05[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] மிருகசீரிடம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]06[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] திருவாதிரை[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ சிவபெருமான்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]07[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] புனர்பூசம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]08[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] பூசம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]09[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஆயில்யம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]10[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] மகம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]11[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] பூரம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ஆண்டாள் தேவி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]12[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] உத்திரம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ மகாலக்மி தேவி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]13[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] அத்தம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ காயத்திரி தேவி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]14[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] சித்திரை[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ சக்கரத்தாழ்வார்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]15[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] சுவாதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ நரசிம்மமூர்த்தி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]16[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] விசாகம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ முருகப் பெருமான்.[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]17[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] அனுசம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ லக்மி நாரயணர்.[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]18[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] கேட்டை[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]19[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] மூலம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ஆஞ்சனேயர்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]20[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] பூராடம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]21[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] உத்திராடம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ வினாயகப் பெருமான்.[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]22[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] திருவோணம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]23[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] அவிட்டம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]24[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] சதயம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]25[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] பூரட்டாதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]26[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] உத்திரட்டாதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]27[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ரேவதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"] ஸ்ரீ அரங்கநாதன்.[/TD]
[/TR]
[/TABLE]

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

[TABLE="align: center"]
[TR]
[TD]எண்[/TD]
[TD="width: 300, bgcolor: #999999"]நட்சத்திரங்கள்[/TD]
[TD="width: 150, bgcolor: #999999"]கிரகம்[/TD]
[TD="width: 150, bgcolor: #999999"]தெய்வம்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]1.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]கார்த்திகை, உத்திரம், உத்திராடம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சூரியன்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சிவன்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]2.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]ரோகிணி, அத்தம், திருவோணம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சந்திரன்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சக்தி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]3.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]செவ்வாய்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]முருகன்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]4.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]திருவாதிரை, சுவாதி, சதையம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]ராகு[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]காளி, துர்க்கை[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]5.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]புனர்பூசம், விசாகம், பூரட்டாதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]குரு[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]தட்சிணாமூர்த்தி[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]6.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]பூசம், அனுசம், உத்திரட்டாதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சனி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சாஸ்தா[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]7.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]ஆயில்யம், கேட்டை, ரேவதி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]புதன்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]விஷ்ணு[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]8.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]மகம், மூலம், அசுவினி[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]கேது[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]வினாயகர்[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #FFFFFF"]9.[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]பரணி, பூரம், பூராடம்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]சுக்கிரன்[/TD]
[TD="bgcolor: #FFFFFF"]மகாலட்சுமி[/TD]
[/TR]
[/TABLE]


27 ????????????????????????? ???? ?????????? - Astrology Articles - ????? ?????????? - Astrology - ???????
 
27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவ&#2992

27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள்

பைரவர் மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.


[TABLE="width: 596"]
[TR]
[TD="width: 60"]
வ. எண்

[TD="width: 138"]நட்சத்திரங்கள்[/TD]
[TD="width: 216"]பைரவர்[/TD]
[TD="width: 252"]அருள்தரும் தலம்[/TD]

[TD="width: 54"]1.[/TD]
[TD="width: 138"]அசுவினி[/TD]
[TD="width: 216"]ஞானபைரவர்[/TD]
[TD="width: 252"]பேரூர்[/TD]

[TD="width: 54"]2.[/TD]
[TD="width: 138"]பரணி[/TD]
[TD="width: 216"]மகாபைரவர்[/TD]
[TD="width: 252"]பெரிச்சியூர்[/TD]

[TD="width: 54"]3.[/TD]
[TD="width: 138"]கார்த்திகை[/TD]
[TD="width: 216"]அண்ணாமலை பைரவர்[/TD]
[TD="width: 252"]திருவண்ணாமலை[/TD]

[TD="width: 54"]4.[/TD]
[TD="width: 138"]ரோகிணி[/TD]
[TD="width: 216"]பிரம்ம சிரகண்டீஸ்வரர்[/TD]
[TD="width: 252"]திருக்கண்டியூர்[/TD]

[TD="width: 54"]5.[/TD]
[TD="width: 138"]மிருகசிரிஷம்[/TD]
[TD="width: 216"]க்ஷேத்திரபாலர்[/TD]
[TD="width: 252"]க்ஷேத்ரபாலபுரம்[/TD]

[TD="width: 54"]6.[/TD]
[TD="width: 138"]திருவாதிரை[/TD]
[TD="width: 216"]வடுக பைரவர்[/TD]
[TD="width: 252"]வடுகூர்[/TD]

[TD="width: 54"]7.[/TD]
[TD="width: 138"]புனர்பூசம்[/TD]
[TD="width: 216"]விஜய பைரவர்[/TD]
[TD="width: 252"]பழனி[/TD]

[TD="width: 54"]8.[/TD]
[TD="width: 138"]பூசம்[/TD]
[TD="width: 216"]ஆஸின பைரவர்[/TD]
[TD="width: 252"]ஸ்ரீவாஞ்சியம்[/TD]

[TD="width: 54"]9.[/TD]
[TD="width: 138"]ஆயில்யம்[/TD]
[TD="width: 216"]பாதாள பைரவர்[/TD]
[TD="width: 252"]காளஹஸ்தி[/TD]

[TD="width: 54"]10.[/TD]
[TD="width: 138"]மகம்[/TD]
[TD="width: 216"]நர்த்தன பைரவர்[/TD]
[TD="width: 252"]வேலூர்[/TD]

[TD="width: 54"]11.[/TD]
[TD="width: 138"]பூரம்[/TD]
[TD="width: 216"]பைரவர்[/TD]
[TD="width: 252"]பட்டீஸ்வரம்[/TD]

[TD="width: 54"]12.[/TD]
[TD="width: 138"]உத்திரம்[/TD]
[TD="width: 216"]ஜடாமண்டல பைரவர்[/TD]
[TD="width: 252"]சேரன்மகாதேவி[/TD]

[TD="width: 54"]13.[/TD]
[TD="width: 138"]அஸ்தம்[/TD]
[TD="width: 216"]யோகாசன பைரவர்[/TD]
[TD="width: 252"]திருப்பத்தூர்[/TD]

[TD="width: 54"]14.[/TD]
[TD="width: 138"]சித்திரை[/TD]
[TD="width: 216"]சக்கரபைரவர்[/TD]
[TD="width: 252"]தர்மபுரி[/TD]

[TD="width: 54"]15.[/TD]
[TD="width: 138"]சுவாதி[/TD]
[TD="width: 216"]ஜடாமுனி பைரவர்[/TD]
[TD="width: 252"]பொற்பனைக்கோட்டை[/TD]

[TD="width: 54"]16.[/TD]
[TD="width: 138"]விசாகம்[/TD]
[TD="width: 216"]கோட்டை பைரவர்[/TD]
[TD="width: 252"]திருமயம்[/TD]

[TD="width: 54"]17.[/TD]
[TD="width: 138"]அனுஷம்[/TD]
[TD="width: 216"]சொர்ண பைரவர்[/TD]
[TD="width: 252"]சிதம்பரம்[/TD]

[TD="width: 54"]18.[/TD]
[TD="width: 138"]கேட்டை[/TD]
[TD="width: 216"]கதாயுத பைரவர்[/TD]
[TD="width: 252"]சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை[/TD]

[TD="width: 54"]19.[/TD]
[TD="width: 138"]மூலம்[/TD]
[TD="width: 216"]சட்டைநாதர்[/TD]
[TD="width: 252"]சீர்காழி[/TD]

[TD="width: 54"]20.[/TD]
[TD="width: 138"]பூராடம்[/TD]
[TD="width: 216"]வீரபைரவர்[/TD]
[TD="width: 252"]அவிநாசி, ஒழுகமங்கலம்[/TD]

[TD="width: 54"]21.[/TD]
[TD="width: 138"]உத்திராடம்[/TD]
[TD="width: 216"]முத்தலைவேல் வடுகர்[/TD]
[TD="width: 252"]கரூர்[/TD]

[TD="width: 54"]22.[/TD]
[TD="width: 138"]அவிட்டம்[/TD]
[TD="width: 216"]பலிபீடமூர்த்தி[/TD]
[TD="width: 252"]சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)[/TD]

[TD="width: 54"]23.[/TD]
[TD="width: 138"]திருவோணம்[/TD]
[TD="width: 216"]மார்த்தாண்ட பைரவர்[/TD]
[TD="width: 252"]வயிரவன் பட்டி[/TD]

[TD="width: 54"]24.[/TD]
[TD="width: 138"]சதயம்[/TD]
[TD="width: 216"]சர்ப்ப பைரவர்[/TD]
[TD="width: 252"]சங்கரன்கோவில்[/TD]

[TD="width: 54"]25.[/TD]
[TD="width: 138"]பூரட்டாதி[/TD]
[TD="width: 216"]அஷ்டபுஜபைரவர்[/TD]
[TD="width: 252"]கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்[/TD]

[TD="width: 54"]26.[/TD]
[TD="width: 138"]உத்திரட்டாதி[/TD]
[TD="width: 216"]வெண்கலஓசை பைரவர்[/TD]
[TD="width: 252"]சேஞ்ஞலூர்[/TD]

[TD="width: 54"]27.[/TD]
[TD="width: 138"]ரேவதி[/TD]
[TD="width: 216"]சம்ஹார பைரவர்[/TD]
[TD="width: 252"]தாத்தையாங்கார்பேட்டை[/TD]
[/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"]?????? ??????????? ???????, 27 ???????????????????? ???? ?????? ?????? ????????? ??????????? ??????? | ???? ???? ?????? ?????????? ????????? ?????[/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 54"][/TD]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[TR]
[TD="width: 138"][/TD]
[TD="width: 216"][/TD]
[TD="width: 252"][/TD]
[/TR]
[/TABLE]
 
27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி ம&#2984

27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள்


அசுவனி
"ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி|
தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||"


பரணி
"ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி|
தந்நோ பரணி: ப்ரசோதயாத்||"


கிருத்திகா
"ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி|
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||"


ரோகிணி
"ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி|
தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்||"


மிருகசீர்ஷம்
"ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி|
ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்||"


திருவாதிரை
"ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி|
தந்நோ ஆர்த்ரா: ப்ரசோதயாத்||"


புனர்பூசம்
"ஓம் ப்ராஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய தீமஹி|
தந்நோ புனர்வஸு: ப்ரசோதயாத்


பூசம்
"ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி|
தந்நோ புஷ்ய: ப்ரசோதயாத்||"


ஆயில்யம்
"ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி|
தந்நோ ஆச்லேஷ: ப்ரசோதயாத்||"


மகம்
"ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி|
தந்நோ மக: ப்ரசோதயாத்||"


பூரம்
"ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி|
தந்நோ பூர்வபால்குநீ: ப்ரசோதயாத்||"


உத்தரம்
"ஓம் மஹாபாகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி|
தந்நோ உத்ரபால்குநீ: ப்ரசோதயாத்||"


அஸ்தம்
"ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி|
தந்நோ ஹஜ்தா: ப்ரசோதயாத்||"


சித்திரை
"ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி|
தந்நோ சைத்ரா: ப்ரசோதயாத்||"

சுவாதி
"ஓம் காமசாராயை வித்மஹே மஹாநிஷ்டாயை தீமஹி|
தந்நோ சுவாதி: ப்ரசோதயாத்||"


விசாகம்
"ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி|
தந்நோ விசாகா: ப்ரசோதயாத்||"


அனுஷம்
"ஓம் மிந்த்ரதேயாயை வித்மஹே மஹாமித்ராய தீமஹி|
தந்நோ அனுராதா: ப்ரசோதயாத்||"


கேட்டை
"ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி|
தந்நோ ஜ்யேஷ்டா: ப்ரசோதயாத்||"


மூலம்
ஓம் ப்ரஜாபதிபாயை வித்மஹே மஹா ப்ராஜாயை தீமஹி|
தந்நோ மூலாப்: ப்ரசோதயாத்||"


பூராடம்

"ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி|
தந்நோ பூர்வாஷாடா: ப்ரசோதயாத்||"

உத்திராடம்
"ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி|
தந்நோ உத்ராஷாடா: ப்ரசோதயாத்||"


திருவோணம்
"ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி|
தந்நோ ச்ரோணா: ப்ரசோதயாத்||"

அவிட்டம்
"ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி|
தந்நோ ச்ரவிஷ்டா: ப்ரசோதயாத்||"

சதயம்
"ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி|
தந்நோ சதபிஷக்: ப்ரசோதயாத்||"

பூரட்டாதி
"ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி|
தந்நோ பூர்வப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"

உத்திரட்டாதி
"ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி|
தந்நோ உத்ரப்ப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"

ரேவதி
"ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி|
தந்நோ ரைய்வதி: ப்ரசோதயாத்||"


இந்த நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களைக் கொண்டு தினமும் என்ன நட்சத்திரம் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்திற்குரிய வேளையில் அந்த நட்சத்திரத்திற்குரிய காயத்திரி மந்திரத்தை செபித்துவருவது சிறந்த பலனை அன்றைய தினத்தில் கொடுக்கும் என்பது ஐதீகம்.



Source: Mrt, Srinivasan
 
அறுபத்து நான்கு பைரவர்கள்

பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.




  1. நீலகண்ட பைரவர்
  2. விசாலாக்ஷ பைரவர்
  3. மார்த்தாண்ட பைரவர்
  4. முண்டனப்பிரபு பைரவர்
  5. ஸ்வஸ்சந்த பைரவர்
  6. அதிசந்துஷ்ட பைரவர்
  7. கேர பைரவர்
  8. ஸம்ஹார பைரவர்
  9. விஸ்வரூப பைரவர்
  10. நானாரூப பைரவர்
  11. பரம பைரவர்
  12. தண்டகர்ண பைரவர்
  13. ஸ்தாபாத்ர பைரவர்
  14. சீரீட பைரவர்
  15. உன்மத்த பைரவர்
  16. மேகநாத பைரவர்
  17. மனோவேக பைரவர்
  18. க்ஷத்ர பாலக பைரவர்
  19. விருபாக்ஷ பைரவர்
  20. கராள பைரவர்
  21. நிர்பய பைரவர்
  22. ஆகர்ஷண பைரவர்
  23. ப்ரேக்ஷத பைரவர்
  24. லோகபால பைரவர்
  25. கதாதர பைரவர்
  26. வஞ்ரஹஸ்த பைரவர்
  27. மகாகால பைரவர்
  28. பிரகண்ட பைரவர்
  29. ப்ரளய பைரவர்
  30. அந்தக பைரவர்
  31. பூமிகர்ப்ப பைரவர்
  32. பீஷ்ண பைரவர்
  33. ஸம்ஹார பைரவர்
  34. குலபால பைரவர்
  35. ருண்டமாலா பைரவர்
  36. ரத்தாங்க பைரவர்
  37. பிங்களேஷ்ண பைரவர்
  38. அப்ரரூப பைரவர்
  39. தாரபாலன பைரவர்
  40. ப்ரஜா பாலன பைரவர்
  41. குல பைரவர்
  42. மந்திர நாயக பைரவர்
  43. ருத்ர பைரவர்
  44. பிதாமஹ பைரவர்
  45. விஷ்ணு பைரவர்
  46. வடுகநாத பைரவர்
  47. கபால பைரவர்
  48. பூதவேதாள பைரவர்
  49. த்ரிநேத்ர பைரவர்
  50. திரிபுராந்தக பைரவர்
  51. வரத பைரவர்
  52. பர்வத வாகன பைரவர்
  53. சசிவாகன பைரவர்
  54. கபால பூஷண பைரவர்
  55. ஸர்வவேத பைரவர்
  56. ஈசான பைரவர்
  57. ஸர்வபூத பைரவர்
  58. ஸர்வபூத பைரவர்
  59. கோரநாத பைரவர்
  60. பயங்க பைரவர்
  61. புத்திமுக்தி பயப்த பைரவர்
  62. காலாக்னி பைரவர்
  63. மகாரௌத்ர பைரவர்
  64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

??????????????
 
The Good you do, comes back to you, The Evil you do remains with you.

The Good you do, comes back to you, The Evil you do remains with you.

A woman baked a chapati (roti) for members of her family and an extra one for a hungry passerby. She kept the extra chapatti on the window sill, for whosoever would take it away. Every day, a hunchback came and took away the chapatti. Instead of expressing gratitude, he muttered the following words as he went his way: "The evil you do remains with you: The good you do, comes back to you!" This went on, day after day. Every day, the hunchback came, picked up the chapatti and uttered the words: "The evil you do, remains with you: The good you do, comes back to you!" The woman felt irritated. "Not a word of gratitude," she said to herself...

"Everyday this hunchback utters this jingle! What does he mean?" One day, exasperated, she decided to do away with him. "I shall get rid of this hunchback," she said. And what did she do? She added poison to the chapatti she prepared for him! As she was about to keep it on the window sill, her hands trembled. "What is this I am doing?" she said. Immediately, she threw the chapatti into the fire, prepared another one and kept it on the window sill. As usual, the hunchback came, picked up the chapatti and muttered the words: "The evil you do, remains with you: The good you do, comes back to you!" The hunchback proceeded on his way, blissfully unaware of the war raging in the mind of the woman.

Every day, as the woman placed the chapatti on the window sill, she offered a prayer for her son who had gone to a distant place to seek his fortune. For many months, she had no news of him.. She prayed for his safe return. That evening, there was a knock on the door. As she opened it, she was surprised to find her son standing in the doorway. He had grown thin and lean. His garments were tattered and torn. He was hungry, starved and weak. As he saw his mother, he said, "Mom, it's a miracle I'm here. While I was but a mile away, I was so famished that I collapsed. I would have died, but just then an old hunchback passed by. I begged of him for a morsel of food, and he was kind enough to give me a whole chapatti. As he gave it to me, he said, "This is what I eat everyday: today, I shall give it to you, for your need is greater than mine!" " As the mother heard those words, her face turned pale.

She leaned against the door for support. She remembered the poisoned chapatti that she had made that morning. Had she not burnt it in the fire, it would have been eaten by her own son, and he would have lost his life! It was then that she realized the significance of the words:

"The evil you do remains with you: The good you do, comes back to you!"

Do good and don't ever stop doing good, even if it is not appreciated at that time.


https://groups.google.com/forum/#!topic/emedinews-inspiration/G7wJf2TZnVU
 
நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்ற&#

நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.




  • செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
  • துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
  • வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
  • மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.

இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.


எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.


முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது – ஜோதிட பாஷையில் சொல்வதானால் – பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.


????? ?????? ?????????????? ??????? ?????????? ?????????? | ???????????
 
Shiva’s calendar…

Shiva’s calendar…


Though Lord Shiva to be worshiped on a daily basis some of the important days earmarked for his worship are…



  • Monday (Soma Vaara/Induvaara),
  • Pradosha time (1½ hours before Sunset) every day;
  • Maha Pradosha on the 13[SUP]th[/SUP] lunar day (Trayodasi) of both Sukla and Krishna Paksha; Soma Pradosha (Pradosha associated with Monday); Bhouma Pradosha (Pradosha associated with Tuesday); Shani Pradosha (Pradosha associated with Saturday);
  • Maasa Shivarathri day (14[SUP]th[/SUP] day of dark fortnight – lunar day Chaturdasi);
  • Karthika maasam;
  • Maha Shivarathri;
  • On the day coinciding with Ardra Nakshathra
bhargavasarma {nirikhi krishna bhagavan}: Lord Shiva - The Maha Rudra (Hara Hara Mahadev)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top