• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Quotable Quotes - Steve Jobs

"No one wants to die. Even people who want to go to heaven don't want to get there...Yet death is the destination we all share....Death is very likely the single biggest invention of life. Its life's change agent. It clears out the old to make way for the new."
STEVE JOBS (1955-2011)
 
Presenting his words of wisdom is
a befitting tribute to a great man!
May his soul rest in peace! :pray:


"No one wants to die. Even people who want to go to heaven don't want to get there...Yet death is the destination we all share....Death is very likely the single biggest invention of life. Its life's change agent. It clears out the old to make way for the new."
STEVE JOBS (1955-2011)
 
Times have changed..previously when I used to interview staff for position of clinic assistant I would ask them if they have basic knowledge in computers esp Microsoft word and I would get mixed responses only to know that they cant even handle a keyboard.

Now I have found a better way to interview them.
I just ask them if they have a Facebook account and if they use Yahoo Messenger and have chat friends.
If they say Yes..they are hired!!!

I just took a new staff 2 days ago and I hired her cos she had a FB account and chat friends.(so for sure i know she knows computer well)
 
# 105. மிளகூட்டல் அபிஷேகம்!

முன்பெல்லாம் இளவயதிலேயே

திருமணம் ஆகிவிடும் பெண்களுக்கு!

கருத்தடை கான்செப்டோ, வசதிகளோ

இல்லாததால், ஃபெர்டிலிட்டி period

முழுவதும் பெற்றுத் தள்ளுவார்கள்! :bump2:

அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம்

15 ஆண்டுகள் இருந்தாலே மிகவும் அதிசயம்!

அம்மாவும், பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு

பிரசவ வார்டு ஆக்கிவிடுவார்கள வீட்டையே! :Cry:

மாமாவுக்கும், மருமகனுக்கும் ஒரே வயது!

சித்தப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே வயது!

"டேய் மாமா போடா!" "டேய் சித்தப்பா வாடா!"

எல்லாம் அன்று சர்வ சாதாரணம். :rolleyes:

மருமகனும், மாமியாரும் சமயத்தில்

சம வயதினராகவும் இருப்பது உண்டு !

பயந்தாங்குள்ளி மனைவிடம் பேசுவதைவிட

விவரம் அறிந்த மாமியாரிடம் பேசுவதை

மருமகன்கள் விரும்பியும் இருக்கலாம்.

அம்மாவின் மீதே பொறாமை கொண்ட ஒருத்தி
கற்சட்டி மிளகூட்டளை அம்மா மீது ஊற்றினாளாம்! :faint:

அந்த அம்மாவே என்னிடம் கூறியதால் நம்பினேன்!

நல்ல காலம் உயிர்சேதம் இல்லை, Police
ம் வரவில்லை!

யார் யார் மீது எதற்குப் பொறாமைப் படுவது என்ற

ஒரு வரைமுறை கொஞ்சமாவது வேண்டாமா???
 
# 106. தவலை வடை.

என் நெருங்கின தோழியின் வாழ்வில்

நடந்த நிகழ்ச்சி உண்மை நிகழ்ச்சி இது !

அவள் கணவர் அவளைக் "கிராமப்புறம்"

என்று எப்போதும் கேலி செய்வாராம். :laugh:

திருமணமான புதிதில் ஹோட்டல் விசிட்.

வடை, ஸ்வீட், காபி ஆர்டர் செய்தார்கள்.

"ஸ்பூனைக் கண்ணாலாவது பார்த்ததுண்டா?

ஹோட்டலுக்குள் நுழைந்தது உண்டா?" என்று

கேலி பேசிக்கொண்டிருந்தாராம் அவர்.

வடை வந்தவுடன் ஜம்பமாக அவளிடம்,

"பார் இப்படி எடுக்க வேண்டும்!" என்று காட்ட,

தவலை வடை தவளையாக மாறிவிட்டு :frog:

அடுத்த டேபிள் ஆசாமியின் தட்டுக்குத்

தாவ, அவன் அஞ்சி நடுங்கினான்! :fear:

இவர் முகத்தில் ஈயாடவில்லையாம்.

அன்றிலிருந்து கிராமத்துப் புறம்

என்ற கேலிப் பேச்சு நின்றதாம்!

தவலைக்கும், தவளைக்கும் நன்றி!
:pray2:
 
Rudyard Kipling.

The White man's burden. :ballchain:


He travels the fastest who travels alone. :bowl:


Take my word for it, the silliest woman can

manage a clever man; :boxing:

but it needs a very clever woman to manage a

fool.
:moony:
 
Life is like that

ஆழ்வார்கள் அளித்த அமுதம் அனுபவிப்போம் வாருங்கள்

பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பு
உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு

(பொய்கை ஆழ்வார்)

நதி கடலையே நோக்கும். தாமரைப்பூ சூரியனை நோக்கும். உயிர் எமனை நோக்கிச் செல்லும். உணர்வு மட்டும் பகவானைச் சென்றடையும் என்னும்போது ஆத்மா என்பது அழிவில்லாதது, அதன் குறிக்கோள் பகவானைச் சென்றடைவது என்கிற அடிப்படை இந்தக் கருத்து வெளிப்படுகிறது.
 
Last edited:
It is our duty to keep alive and cherish this
ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு

so that we will never lose sight of our real goal in life.
 
# 107. Triangular love affair?

பார்க் செய்யப்பட்ட காரில் அமர்ந்திருந்தேன்.


மற்றவர்கள் கடைக்குள் சென்றிருந்தார்கள்.


பக்கத்துக் காரில் ஹாலிவுட் movie காட்சி!


உலகின் இறுதி நாளில், இறுதி ஆட்களைப் போல,


இருவர் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். :kiss:


Tom and Jerry கார்
ட்டூனில் கிஸ்ஸிங் பூத்தில்

Plunger ஐ வைத்து கிஸ் செய்து ஏய்க்கும் Tom!


அது போன்ற ஒரு காட்சி.

திருப்பி விட்டேன் தலையை.


இரண்டு பசங்கள் கடையிலிருந்து வெளியே வந்தனர்.


அவர்களில் ஒருவன் காரில் ஏறிக் கொண்டான்.


காரில் இருந்தவன் இறங்கி மற்றவனுடன் சென்றான்.


அந்த சீனப் பெண் இவனையும் அதே காதலுடன்...!


ஆசியப் பெண்கள் ரொம்பவும் ஸ்மார்ட் தான்! :first:


தங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல் :angel:


தங்கள் இஷ்டம் போல வாழ்கின்றார்களே!
:thumb:
 
# 108. Flash Flood.

என் மகன் இருந்த APARTMENT COMPLEX இல் வசித்த

அவன் நண்பனின் மனைவி UPSET ஆகி இருந்தாள்!:pout:

ஒரு பெண் வீட்டைக் காலி செய்துவிட்டு தன் நாடு

திரும்பிச் சென்றாளாம் அன்று! என்ன காரணம்?

YELLOWSTONE NATIONAL PARK சென்றிருந்தார்களாம்.

இரவில் FLASH FLOOD அவனை அடித்துக் கொண்டு போனது!

அத்தனை பொருட்களையும் விற்று விட்டோ, கடாசி விட்டோ

தன்னந் தனியாக நாடு திரும்புகின்றாள் பாவம்! :plane:

ஒரு சப்தமோ, ஒரு சலசலப்போ எதுவுமே கிடையாது! :ear:

அவள் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்திருக்காது!

தனி மனிதனின் சுதந்திரம் என்று விலகி விலகித் :bolt:

தனித் தனியாக வாழ்கின்றார்கள் CONCRETE காட்டில்!
 
Our hearts are young 'neath the wrinkled rind:
Life's more amusing than we thought. :high5:
Andrew Lang.

Two men look out through the same bars:
One sees the mud, :doh:
and one the stars. :happy:
Frederick Langbridge

To joy in conquest is to joy
in the loss of human life.:nono:

Lao-tsze.
 
My son learnt about reproduction in school and told me this today.

"Amma,since reproduction is for increasing the population of humans and to have children then why was such a big deal was made for the sex scandal video of a politician here sometime back?
Wasn't he only doing what nature intended him to do?"
 
Last edited:
That politician would have served his nation better in these

days of baby boom, by sitting tight wearing a wet

koupeenam!

When it is time to talk about the birds and bees it is also

the time to warn about H I V and AIDS!
 
Last edited:
# 109. The jargon.

ஒரு ரயில் பயணத்தின் போது இருவர்

எதிர் சீட்டுக்காரர்கள் வழி நெடுக

jargon பேசியபடி வந்தார்கள்! :blabla:

"நீங்கள் ஐ. ஐ. டி. ப்ரொ
பசர்களா?"

1000 வாட் பல்ப் ஆயின முகங்கள்! :happy:

"எப்படிக் கண்டு பிடித்தீர்கள் நீங்கள்?"

"என் இரு மகன்களும் I.I.T. Students.

அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும்

எனக்கு ஒன்றும் புரியாது!"என்றேன். :rolleyes:

"one - up " ஆக ஃ பீல் செய்தனர்! :high5:

விசி
ட்டிங் கார்டுகளைக் கொடுத்தனர்.

சென்னையில் இருக்கும்போது கண்டிப்பாக

அவர்கள் வீட்டுக்கு வரச் சொன்னார்கள்!
 
# 110. Dangerously low?

மகனின் நண்பனையும், மனைவியையும்,

ஒரு நாள் டின்னருக்கு அழைக்கச் செய்தேன்.

அவர்கள் வந்தவுடன் என் விழிகளே பிதுங்கின! :shocked:

அவ்வளவு 'லோ நெக்' அணிந்து வந்திருந்தாள்!

நிற்கும் போதே பாதி வெளியே தெரிந்தது.

குனிந்தால் எல்லாமே தெரிந்தது! :doh:

மூன்று மாதக் கைக் குழந்தைக்காரி...

இப்படிப்பட்ட உடை அணியலாமா?

ஒழுங்காக இருக்கும்போதே வாய்ப்பாடு

ஒரு பெண் = இரண்டு * * * *

இரண்டு பெண்கள் = நான்கு * * * *

மூன்று பெண்கள் = ஆறு * * * * என்று!

இது நமக்குத் தேவையா? :nono:

அவள் கணவனோ என்றால்

தேன் குடித்த நரிதான்!

அவளைச் சுற்றி சுற்றி வந்து

முத்தம் இடுவதும், அணைப்பதும்...

நாடு விட்டு நாடு வந்தால்

நாணம் இன்றிப் போகுமா???

நல்லவேளை நம் குழந்தைகளும்

நம் மருமகள்களும் இப்படி இல்லை! :happy:
 
Last edited:
You can fool some of the people all the time,
and all of the people some of the time, but
you can't fool all of the people all the time.

With malice towards none , with charity for all,
with firmness in the right, as God gives us to see the right.

When you have got an elephant by the hind leg,
and he is trying to run away, it is best to let him run.

Abraham Lincoln.
 
# 111. இரும்பு மனிதன்?

அவர் ஒரு sugar factory? :noidea:

இருக்கலாம் என்று தோன்றும்!

அத்தனை பேருக்கும் சர்க்கரை

வியாதி அவர் குடும்பத்தில்!

மனைவிக்கு ஒவ்வொரு விரலாகக்

காலில் எடுக்க வேண்டி இருந்தது! :scared:

இவருக்கு ஒரு காலில் ஒரு பாதி!

அடுத்த காலில் முக்கால் பகுதி!

ஆளே ஐந்தடி தான் இருந்தார்.

இப்போது .... ஊஹூம் தெரியாது

சக்கர நாற்காலியிலே அவர் வாசம்!

அத்தனையும் அதிலிருந்தே ....

அத்தனையும் தனியாகவே.....

இன்னமும் புகையை விடவில்லை! :smokin:

எதற்கும் அஞ்சாத இவரை ஒரு

இரும்பு மனிதன் என்று கூறலாமா?
:ballchain:
 
# 112. ஆவக்காயின் கதை.

"ஆந்த்ரா special ஆவக்காய் ஆயிற்றே!" என்று

ஒரு முறை கொண்டு வந்து கொடுத்தேன்!
வகையாக மாட்டிக் கொண்டேன்!! :whoo:

ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரும்,

ஒவ்வொரு பாட்டில் எதிர்பார்த்தனர்.

"பெரிய பாட்டில் கிடைக்குமா?" என்றனர்.

"இவள் இரண்டு குட்டிக் குழந்தைகளையும்,

அனவைரின் luggage + food +water

எப்படி manage செய்கின்றாள்?"

என்று யாரும் யோசிப்பதேயில்லை.

குழந்தைகளை நடக்க வைத்து,

லக்கேஜைக் கூலியிடம் கொடுத்து,

மாங்காய் பாட்டில்களை மட்டும்

நானே சுமக்க வேண்டும் தவறாமல்!

உடையாமல் வந்து சேரவேண்டுமே!

12 அரைக் கிலோ பாட்டில்கள் என்றால்

12 கிலோ ஊறுகாய் இருக்கும் அல்லவா?

என் முட்டி தேய்ந்ததில் என்ன அதிசயம்!

ஒரு முறை ஊறுகாயை வாங்கிக்கொண்டு

வீட்டில் இருந்த மூன்று பேர்களும் இளிப்பு! :becky:

தாங்க முடியாமல் போகவே நானும்

அதன் காரணத்தைக் கேட்டேன்!

ஒரு கதையில் படித்தார்களாம்!

மடியாகப் போட்டால் மட்டும் தான்

ஆவக்காய் கெடாமல் இருக்குமாம்.

அவர்கள் பாஷை எனக்குத் தெரியும்.

"மடிக் குழந்தை" என்றால் அது :baby:

எந்த ஆடையும் அணியாத குழந்தை!

Acid பாட்டிலை என் மீது

வீசியது போல இருந்தது!

மொண்ணைக் கத்தியை வைத்து

முத்தின மாங்காயை வெட்டியதும்,

பக்கெட் நிறைய ஊறுகாயைக்

கைகள் வலிக்க கிளறியதும்,

பன்னிரண்டு பாட்டில்கள்

விலைக்கு வாங்கியதும்,

தோள் பட்டை வலிக்கக்

கால் கடுக்க அவற்றைச்

சுமந்து வந்ததும்...

சீ! சீ! இதற்காகவா? :doh:

அன்றிலிருந்து நான் ஆவக்காய்

போடுவதையே நிறுத்தி விட்டேன்.

என்னிடம் கேட்டவர்களிடம் சொன்னேன்,

'கடையில் கிடைக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள்!"
 
Quotes by Abraham Lincoln.

He reminds me of the man who murdered both his parents. and then when the sentence was about to be pronounced, pleaded for mercy on the ground that he was an orphan.

Better to remain silent and be thought to be a fool
than speak out and remove all doubt.
 
# 113. பாலக்காட்டுத்தாத்தா!

தாத்தா அக்மார்க் பாலக்காட்டு அய்யர்.

மகளிடம் சென்றார் அமெரிக்காவுக்கு! :plane:

ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை.

எது செய்தாலும் அதை வீடியோ எடுத்து

தன் ஊருக்கு அனுப்புவார் அவர்.

எல்லோரும் அதைப் பார்க்கவேண்டும்

என்ற நல்ல எண்ணம் மட்டுமல்ல.

எல்லோரும் பார்த்துவிட்டு

வயிறு எரிய வேண்டும் என்றும் கூட! :flame:

ஒரு முறை அவர் சலூனுக்குச் சென்றார்.

அங்கெல்லாம் பெண்கள் ஆண்களுக்கும்

முடி வெட்டுவதுண்டு.

அழகிய இளம் பெண்ணை

அவ்வளவு அருகில் பார்த்ததும்

தேன் குடித்த நரியனார் தாத்தா! :becky:

மகளிடம் வீடியோ எடுக்கச் சொல்லி

முதல் வேலையாக அதை அனுப்பினர்!

சபலிஸ்டுகள் பலவிதம்!

அதில் இவர் ஒரு விதம்!!

பாலக்காட்டுத் தாத்தாவா?:decision:

பல்லைக் காட்டும் தாத்தாவா?
 
# 114. கூஜாவில் என்ன ???

வசதியாகத் திண்ணை.

சுகமான புதிய காற்று!

கூஜாவில் காபி (laced ?) :spit:

கையில் சீட்டுக் கட்டு.

வாயில் வெற்றிலை பாக்கு!

செல்லத் தொப்பைகள். :preggers:

தங்கச் சங்கிலிகள்+ pendents.

கையில் அகல bracelets .

விரல்களில் பத்து மோதிரம்.

UTOPIA போல இல்லை?? :rapture:

இது தான் என் first impression

of a village in Palghat !

தொழில் ஸுகஜீவனம் என்று :couch2:

பின்னர் அறிந்து கொண்டேன்!
 
Quotes by Henry Wadsworth Longfellow.

Ye are better than all the ballads
That ever were sung or said; :sing:
For ye are living poems,
And all the rest are dead.

(In Children)

The cares that infest the day
Shall fold their tents ,like the Arabs,
And as silently steal away. :bolt:

When she was good
She was very, very good, :happy:
But when she was bad she was horrid.
:scared:
 
# 115. "எப்போது வரும் பண்டிகைகள்?"

ஒரு முறை தஸரா சமயத்தில் செய்தேன்

ஒரு village உக்கு விசிட் பாலக்காட்டில்!

ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும்

ஒரு டஜன் பட்டு சாரிகள் (குறைந்த பட்சம்)

அழகாக அடுக்கி வைத்திருந்தனர்!

"ஒரே நாளில் இவ்வளவு வியாபாரமா?"

இல்லை அவைகள் பெட்டி போட்டு

அடுக்கி வைக்கப்பட்டிருந்தன!

அப்போது தான் எனக்குப் புரிந்தது!
icon3.png


பத்து நாளைக்குப் பத்து நல்ல

பட்டுப் புடவைகள் தேவை ஆயிற்றே!

வாங்கி வைத்ததைக் கட்டிக் கொள்ளவும்,

காட்டிக் கொள்ளவும் தானே,

இத்தனை பண்டிகைகள் வருகின்றன!

"எப்போது பண்டிகை வரும்?" என்று

காத்துக் கொண்டு இருப்
பார்கள்.

குழந்கைகள் பக்ஷணத்துக்காக.

ஆண்கள் விருந்துச் சாப்பா
ட்டுக்காக! :hungry:

பெண்கள் புடவைகள், நகைகளை

ஒரு ரவுண்டு ரிலீஸ் செய்வதற்காக!

பெண்கள் உடுத்துக் கொள்ளுவது

மற்ற பெண்கள் பார்ப்பதற்காக!

(பார்த்து வயிறு எரிவதற்காக!) :mmph:

ஆண்களுக்கு
ப் பெண்கள் ஒன்றுமே

அணியாவிட்டாலும் பிடிக்குமாம்.

(ஒரு quotation இப்படிக் கூறுகின்றது) :eek: !!!






 
# 116. உரித்த கோழி போல ....!

ஒரே நோட்டத்தில் ஒரு மனிதனை

ஸ்கேன் செய்து எடை போடமுடியுமா??

முடியும், நீங்கள் அந்த கிராமங்களில்

ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால்!

ஐந்து நொடிகளில் தலை முதல்

கால் வரையில் ஸ்கேன்னிங் செய்வர்.

காது, மூக்கு, கழுத்து (E.N.T அல்ல)

கை, கால், இடை மதிப்பிடப்படும்!

"வைரத்தோடோ, மூக்குத்தியோ இல்லையா?"

(இது ஒரு தேறாத கேஸ் தான்!) :nono:

"கழுத்
தில் ஒற்றைச் செயினா?"

(சரியான பரதேசி போல!)

"கையில் இரண்டு இரண்டு

கம்பி வளையல்கள் தானா?"

(அன்றாடம் காய்ச்சிதான் இவள்! போயும் போயும்

இது கிட்டே பேசி நேரத்தை வீணடிப்பானேன்?) :mmph:

வந்த வேகத்தில் அடுக்களையில் மறைந்து விடுவர்!

இரண்டு நாள் ரயிலில் தனியாக வருபவள்,

இத்தனை போட்டுக்கொள்ளுவதே ரிஸ்க்!

அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

"வந்தால் நகை stand போல வா!

இல்லாவிட்டால் எங்கள் டயத்தை

வேஸ்ட் பண்ணாதே போய்விடு !" :hand:

ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்

எங்கள் ஊருக்கு வரும் போது....

உரித்த கோழி தான் நினைவுக்கு வரும்!

கையில் கண்ணாடி வளையல்கள்.

கழுத்தில் கருகுமணியும் / மஞ்சள் சரடும்.

தமிழ்ப் படத்தில் ஏழை ஹீரோயின் போல!:doh:

நமக்குத் தான் மானம் போகும்!

"இரட்டை ஸ்டாண்டர்ட்" இது தானோ?

நாம் வந்தால் நகை stand ஆக வரவேண்டும்!

அவர்கள் வந்தால் திக்கற்ற பார்வதி போல ...!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top