• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Dear sir,

Long time... no see!

I missed your feedbacks and comments :)

"Dumb heroes" are also "good persons".:angel:

"Busybodies" are also "bad persons". :evil:

Satyameva jayathe. It is only fair that

after going through all the troubles,

the hero should win at least at the end! :rolleyes:

And these are the words of Mr. Joseph Roux

(whoever that good man was!).

Hello madam, not trying to contradict you. We love justice if it is in our favour. In today's world 'just men' are museum pieces. Evil lives on and on and good triumphs when evil ages near death. Puranic stories or today's serials/stories tell this eloquently. I always wonder why villains are paid less for toiling in the whole story when the dumb 'hero' is fated to win only at the end.
 
HAPPY Diwali. I had to be compulsorily off the line (forget the line itself was off for some time) for life's problems which ended happily like the dog's tail. 'Satyameva Jayate' does not bother who survives to know the truth. Anyway let us all praise the Truth.
 
Yes we must praise the Truth and try to adhere to it.
Does the 'dog's tail' mean... everything went back to normal?
:)

HAPPY Diwali. I had to be compulsorily off the line (forget the line itself was off for some time) for life's problems which ended happily like the dog's tail. 'Satyameva Jayate' does not bother who survives to know the truth. Anyway let us all praise the Truth.
 
If a book is worth reading, it is worth buying.

Government and cooperation are in all things the laws of life; :grouphug:
anarchy and competition, the laws of death.:fencing:


Whereas it has long been known and declared that the

poor have no right to the property of the rich,:nono:

I wish it should also be known and declared that the rich have no right to the property of he poor.:moony:

John Ruskin.
 
# 147. குருவின் குருநாதர்.

என் குருவும் அவர் மனைவியும்

ரொம்ப ரொம்ப சிம்பிள் type.

குருவின் குரு எப்படி இருப்பார்!

அவர் வந்தவுடன் தெரிந்து விட்டது.

தங்க frame போட்ட கண்ணாடி .

தங்க strap போட்ட wrist watch .

(இவர் உண்மையில் சந்நியாசி தானா?)

பழங்கள், ஆடைகள் அளித்தவர்களுக்குப்

பழங்கள் கொடுத்தார்
அவர். மற்றவர்களுக்கு :nono:

எல்லோரையும் தன்னைத் தவறாமல் வந்து

காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணச் சொன்னார்.

வயது முதிர்ந்த பாட்டியையும் கூட விடவில்லை!

மூச்சைப் பிடித்துக்கொண்டு பாட்டி வணங்கும் போது

குறும்பாக சிரித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். :becky:

புளிக் குழம்பை "ஒரு கை" பார்த்தார்!

சினிமா டைரக்டர் போல ஒரு பட்டுத் துணி

போர்த்தின நாற்காலி கூடவே சென்றது.

என்ன என்ன எப்படி சமைக்க வேண்டும் என்று

பிக்ஷை(?)க்குச் செல்லும் வீட்டுக்கு instructions.

"சாப்பாட்டையே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது"

என்று அவர் lecture அடித்தபோது எனக்குச் சிரிப்பு வந்தது.

இவர் சாப்பாட்டுக்காக ஒவ்வொருவரும் எவ்வளவு

பிளான் செய்தார்கள் என்று அறிந்து கொண்டதால்.

A .C . கார் எப்போதும் காத்து நின்றது! :car:

கோவை climate டில் air கண்டிஷன் காரா?

என் தங்கை மகன் முடிவே செய்துவிட்டான்,

"பெரியம்மா! நான் சாமியாராகப் போகின்றேன்!

என்ன சொகுசான வாழ்க்கை!" என்று.

எல்லா சந்நியாசிகளுக்கும் இந்த அதிர்ஷ்டம்? :rolleyes:

அவனுக்குப் புரியவைக்க வேண்டி இருந்தது!
 
# 148. சிலப்பதிகாரப் பாடல்.

"வடவரையை மத்தாக்கி" என்று தொடங்கும்

சிலப்பதிகாரப் பாடல் மிகவும் பிடிக்கும்.

அது எப்போதும் எனக்குக் கை கொடுக்கும்.

M.S.S. அம்மாவால் பிரபலம் அடைந்த அது

அழகிய ஒரு ராகமாலிகை. பல்வேறு 'மூட்ஸ்'!

நெருங்கிய உறவினர் மகள் திருமணத்தில் எங்களை

மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்யவே இல்லை.

நான் இந்தப் பாடலைப் பாடியதும் அவர் வந்து

நீண்ட நேரம் பேசி அறிமுகம் செய்து கொண்டார். :tea:

மகனின் professor வீட்டுக்குச் சென்ற போதும்

அவர் மனைவி என்னைப் பாடச் சொன்னபோது

நினைவுக்கு வந்தது இந்தப் பாடலே தான்.

அவர் ஒரு சிறந்த பியானோ ஆர்டிஸ்ட். பாடினேன்.:sing:

"உங்கள் இனிய மொழி எனக்குப் புரியவில்லை.

ஆனால் வேறு வேறு "மூட்"களை உணர முடிந்தது!" :music:

என்றவுடன் நான் உண்மையில் அசந்து போனேன்.

மொழி புரியாமலேயே "மூடை" ரசித்த அவர்,
பொருளும் புரிந்திருந்தால் எப்படி ரசித்திருப்பார்? :rapture:
 
This is a mullah story which I always like to share.

A poor man visited the clever mullah and told him, "My family is so big and my house so small. I am at my wit's ends. Please tell me what to do" :frusty:

By questioning him mullah learned that the man owned half a dozen goats and a dozen hens.

He advised the man, "Make sure that you keep all your goats and hens inside the house during the nights. Come and see me after four days!"

The man did as was told. But when he came back he was mad with rage. :mmph:

"Already my house is too small for our needs. With the goats and hens crowding house, we could hardly sleep. Their stench and the smell in addition to their activities":flock:

Mullah told him to drive out every bird and animal and clean the house. He told the man to come to him the next day.

The man was grinning from ear to ear when he came the next day, "Thank you sir! I never knew that my house was so big and so convenient. Thank you for opening my eyes."

Moral of the story...The principle of the two lines...one long and one short!

The larger difficulties will make the lesser difficulties feel like Heaven.
:happy:
 
If peace can't be maintained with honor, it is no longer peace. :whip:
Lord John Russell.

Marrying off your daughter is a piece of business you may expect to do only once in a life time, and, bearing in mind that none of the losses are recoverable later, you should approach this matter with extreme caution. :spy:

And why do people willfully exhaust their strength in promiscuous living, when their wives are on hand from bridal nigh till old age-to be taken when required , like fish from a private pond.:hug: :kiss:

Ihara Saikaku.
 
# 149. "ஹரீ தும் ஹரோ...!"

அடுத்த நாள் கோவை திரும்புகின்றோம்.

முதல் நாள் மியூசிக் மாஸ்டர் வீட்டில் விருந்து.

"பக் குங்குரு" மீரா பஜன் பாடச் சொன்னார்.

பிறகு "இன்னும் ஒன்று பாடவேண்டும்"

என்று அவர் விரும்பிக் கேட்கவே நான்,

மகாத்மாவின் favorite மீரா பஜன் ஆன

"ஹரி தும் ஹரோ ஜன் கீ பீர்" பாடினேன்.

சிறிது நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது

நான் அதைப் பாடிய அதே நேரத்தில்

என் அருமைத் தந்தையார் உலகை நீத்தது!

இன்றும் என்னால் கண்ணீர் சிந்தாமல்

அந்த பஜனைப் பாட முடிவதில்லை!
 
# 150. "இது என்ன மயக்கம்?

தினமும் கோவிலுக்குச் செல்வதால்

பூ
ஜாரிகளுக்கு நான் ஒரு சஹோதரி.

எல்
லாவற்றையும் மறைக்காமல் சொல்வார்கள்.

தேவைப் பட்டால் அறிவுரை கேட்பார்கள்.

பெருமாள் கோவில் பூஜாரியின் தந்தைக்கு

கேன்சர் வியாதி வந்து விட்டது.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை ஆனால்

எப்படியோ ஏழைகள் சமாளிக்கலாம்.

லக்ஷக் கணக்கில் பணம் தேவைப் படும்

வியாதிக்கு செலவு செய்ய முடியுமா?

அவர் தந்தையே சொல்லி விட்டாராம்

"ஒரு சிகிச்சையும் வேண்டாம்!" என்று!

காரணம்....

"தங்கையைக் கரை ஏற்ற சேர்த்த பணத்தைச்

சிகிச்சைக்கு செலவு செய்ய வேண்டாம்" என்று.

ஆனால் பிறகு அதுவும் நடக்க வில்லை.

தந்தையின் இறுதிச் சடங்குகளுக்கு

மொத்த சேமிப்பும் கரைந்து விட்டது.

தந்தையைக் காப்பாற்ற உதவாத பணம்

தங்கைக்கும் பயன் தராமல் போனது.

இலவு காத்த கிளி ஆகிவிட்டார் அவர்.

மனதில் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி வேறு.

ஜா
ண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது

இந்த வகை வாழ்க்கை தானோ?

இப்படி வாழ்பவர்களைப் பற்றி என்றாவது

யாராவது எண்ணிப் பார்ப்பது உண்டோ!
:tsk:
 
# 151. உலகம் பலவிதம்.

ஒருவர் "எடுப்பார் கைப் பிள்ளை".

ஒருவர் "உடைந்தாலும் உடைவேன்!

ஆனால் என்றும் வளையேன்" என்ற ஜாதி.

ஒருவர் நன்கு பிழைக்கத் தெரிந்தவர்.

முதல் வகை மனிதர் கோவிலில் பூஜை

செய்யும் போது நேரம், காலம் எதுவுமே

தெரியாது என் போன்றவர்களுக்கு!

அறிவிக்கப் பட்ட பூஜை நேரம் வேறு!

ஆனால் பூஜை நடப்பது வேறு நேரத்தில்.

அடுத்து வந்தவர் அடுத்த வகை ஆ
வார்.

ஒரு நிமிடம் கழித்து வந்தால் கூடப்

பால், தயிர் எதுவும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

அப்படியே திருப்பி அனுப்பி விடுவார்.

அவற்றைக் கொண்டு வந்தவர் மனம் படும்

பாட்டை புரிந்து கொள்ள மறுப்பார்.

இப்போது உள்ளவர் நீக்கு போக்கு உள்ளவர்.

எடுத்தார் கை பிள்ளையும் அல்ல. :baby:

ஹிட்லர் போன்று கறார் பேர்வழியும் அல்ல.:whip:

அதன் பலன்...

கோவிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. :flock:

தட்டில் நோட்டுக்களாக விழுகின்றன.

உண்டியும் நிரம்புகிறது வெகு வேகமாக. :popcorn:
 
ஒரு சிறு இடைவேளை இந்த நூலுக்கு!

இன்னமும் உள்ளன பல தலைப்புக்கள்.

இன்னமும் உள்ளனர்
பல விந்தை மனிதர்கள்.:flock:

இன்னமும் எழுத எத்தனையோ உள்ளன.

மீண்டும் இந்தத் தொடர் தொடரும்.... :bump2:

வேறு சில தொடர்கள் முடிந்த பிறகு!

மீண்டும் விரைவில் இதே தொடரில்

உங்களைச் சந்திக்க விரும்பி எதிர் நோக்கும்,

உங்கள் உண்மையுள்ள,

விசாலாக்ஷி ரமணி. :pray2:

The number posts/ blogs in this thread is five including this one. Please make sure that you do not miss any of them.
Take care till we meet again very soon :wave:
 
"Saki" ( Hector Hugh Munro).

But, good gracious, you've got to educate him first. :shocked:

You can't expect a boy to be vicious till he has been to a good school. :moony:

The western custom of one wife and hardly any mistresses. :doh:

In baiting a mouse trap with cheese, always leave room for the mouse.
:bump2:
 

Fanaticism consists in redoubling your effort

when you have forgotten your aim.:high5:


Nothing is so poor and melancholy as art that is

interested in itself and not in its subject.:bored:



To be interested in the changing seasons is, in

its middling zone, :bump2:

a happier state of mind than to be hopelessly in

love with spring.:love:

George Santayana.
 
அம்மாவாவது , மாமியாராவது?

இடுப்பு ஒடிந்த அம்மாவைக் கொண்டு போய்

கடுமையான ஓல்ட் ஏஜ் ஹோமில் விடலாம்.

இடுப்பு ஒடிந்த மாமியாரை என்ன செய்யலாம்?

மரவட்டைபோல சுருண்டு கிடப்பவளை கொண்டு

ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு
விட முடியுமா? :nono:

அதுவும் ஆறு மகன்களைப் பெற்ற அம்மாவை?

அதனால் இரண்டு இரண்டு மாதங்கள் தான் duty!

She will be shifted to the next son's house -

in case she is still alive - despite all the odds !!!:doh:

எப்படி shift செய்வார்கள்?

கிழ உடம்பு அதைத் தாங்குமா?

"எல்லாம் படுக்கையில்" என்றால் அவளை

நன்றகப் பார்த்துக் கொள்ளவேண்டாமா?

T.V. ஃபுல் வால்யூமில் அலறிக்கொண்டு இருக்கும். :ear:

அதற்கு மேலே இவர்கள் அலறு(பேசு)வார்கள்! :horn:

பாவம் பாட்டி! எப்படிச் சமாளிக்கிறாள்?

"கொலை எப்போது கருணைக் கொலை ஆகும்?"

தெரிந்துகொள்ள வேண்டுமா உங்களுக்கு?

ஒருமுறை இந்தமாதிரி ஒரு ஃபேமலியை

ஒரு நாள் மட்டும் விசிட் பண்ணுங்கள்!

வாழும் ஆசையே விலகிப் போய்

விரக்தியும், வைராக்கியமும் வந்துவிடும்.
 
காட்சியும், பார்வையும்.

கோவையில் வெளிப்படையாக நடக்கும்

பகல் கொள்ளை ஆட்டோக்களினால்.:shocked:

ஏறி இறங்கினாலே ஐம்பது ரூபாய்! :popcorn:

சவாரி செய்யவேண்டிய தேவை இல்லை!

தக்ஷணை மட்டும் கொடுத்தாக வேண்டும்!

பெருமழை பெய்து சாலை வெள்ளக்காடு!

ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு 150 ரூபாயா?

"தண்ணியில் உங்களாலே நிற்க முடியாது.

கையிலே தடி வேறே. ஏறுங்க போகலாம்!"

என்று உரிமையான அதட்டல் வேறு.

காலையில் கால்டாக்சியில், பாட்டுக் கேட்டுக்

கொண்டே போனது வெறும் 90
ரூபாய்க்கு!

பத்து, பன்னிரண்டு பேர்கள் கேட்டாலும்,

நூறு
ரூபாய்க்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஒரு(நல்ல)வன் வந்தான்.அவனும் அதே சொன்னான்!

"தண்ணியில் உங்களாலே நிற்க முடியாது.

கையிலே தடி வேறே. ஏறுங்க போகலாம்!

எவ்வளவு இஷ்டமோ அதைக் கொடுங்க.

மழை நனையாதீங்க! பாவம் வயசானவங்க !"

காட்சி ஒன்றானாலும் பார்வை வேறு அல்லவா?

சந்தோஷமாக 110 ரூபாய் கொடுத்தோம். :happy:

சந்தோஷமான அவனும் வாங்கிக் கொண்டான்.

இவனைப்போல சிலர் உள்ளதால் தான் இன்னமும்

நாட்டில் நல்ல மழை பெய்கின்றதோ ??? :noidea:

 
மீண்டும் "மீண்டும் கோகிலா?"

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நான் நினைத்தேன்,

"இப்படி யாரவது காது மிஷீனைக் கழட்டுவார்களா?

மீண்டும் செவிடாகவே அலைய விரும்புவார்களா?":rolleyes:

என்ன ஆச்சரியம்? Mr . K.B. is correct - as usual!

ஓர் அதிசய அண்ணன். நன்கு படித்தவர்.

வெளிநாட்டில் நல்ல வேலையிலிருந்தவர்.

காது 'டமால்' ஆகும்வரை அவருக்குத்

தெரியவே இல்லையாம் அப்படி என்று?!

Hearing-aid பணி புரியவில்லை! ......:ear:

காது எப்போதோ "கேக்காது" ஆகிவிட்டபடியால்.

25, 000 ரூபாய் மிஷீன் பூஜையில், பூஜை அறையில்!!!

அதிசய அண்ணனுக்கு ஓர் அற்புதத் தம்பி.

இவருக்கு காது பாதி டமால் ஆகிவிட்டது.

"வருமுன் காப்போம்" என்று வாங்கிய

Hearing aid பத்திரமாக அதன் பெட்டியினுள்.

பழையபடி ஏழு கட்டை ஸ்ருதியில் அலறிக்கொண்டு...

டீ. வீ. யில் சீரியலை அலற விட்டுக் கொண்டு....:ranger:

Private conversation என்ற கான்செப்ட் இல்லாமல்....

K. balachandar was right about "meendum kokila"!!!
:clap2:
 
Quote by Sir Walter Scott.

Breather there a man, with soul so dead,

Who never hath to himself said,

This is my own, my native land! :high5:

Whose heart hath never within him burned :flame:

As home his foot steps he hath turned
icon2.png


From wandering on a foreign strand.
:roll:
 
Sir Walter Scott.

As if men fought upon the earth :fencing:

And fiends in the upper air. :scared:


O Woman! in our hours of ease
Uncertain, coy and hard to please;
And variable as the shade. :hand:

The hour is come but not the man.
:clock:
 
"எல்லாம் நன்மைக்கே" !

வேட்டைக்குச் சென்ற ஓர் அரசகுமாரனுக்குக்

வெட்டுக் காயம் ஏற்பட்டுவிட்டது எப்படியோ!

எல்லாம் நன்மைக்கே என்று நம்பும் அமைச்சர்

"எல்லாம் நன்மைக்கே!" என்று அப்போதும் கூறினார்.

வெகுண்டு எழுந்த ராஜகுமாரன் அவரைக் :mmph:

மிகுந்த காவலில் சிறைக்கு அனுப்பினான்.

மீண்டு வரும் வழியில் அவன் மாட்டிக்கொண்டான்

ஆண்களை நரபலி கொடுக்கும் ஒரு கும்பலிடம்.

அவனை இழுத்துச் சென்றவர்கள் கண்டது

அவனுக்கு ஏற்பட்டிருந்த வெட்டுக் காயத்தை.

"குற்றம் குறை இல்லாத மனிதன் தேவை பலிக்கு.

இவன் நமக்குப் பயன் படமாட்டான்!" என்றபடி

அவனைத் தப்பிப் போக விட்டு விட்டனர். :bolt:

நாடு திரும்பியவன் மன்னிப்புக் கேட்டான்

வாடி சிறையில் இருந்த அன்பு அமைச்சரிடம்,

"என்னை மன்னியுங்கள் அமைச்சர் பிரானே! :sorry:

உங்களைக் கைது செய்தேன் முட்டாள் நான்!"

"அதுவும் நன்மைக்கே" என்றார் அவர் மீண்டும்.

"இல்லாவிட்டால் அவர்கள் என்னை அந்த

பொல்லாத தேவதைக்கு பலி கொடுத்திருப்பார்களே!"

என்ன நம்பிக்கை! என்ன தீர்க்க தரிசனம்!

இவரல்லவோ நல்ல மதி மந்திரி? :clap2:

 

We (the English) seem as it were to have conquered and peopled half the world in a fit of absence of mind.:loco:

History is past politics :wacko:
and politics is present history.:faint:

Sir John Robert Seeley.

Philosophy is nothing but discretion.:decision:
John Selden.
 
My salad days,
When I was green in judgment :llama:
and cold in blood. :smow:

All the world's a stage,
And all the men and women merely players. :drama:

Golden lads and girls all must
As chimney sweeps come to dust.:rip:

William Shakespeare.
 
In case this old lady had given birth to and raised a

"foot ball team"...will she be shifted from one house

to another every month??? :scared:


அம்மாவாவது , மாமியாராவது?

இடுப்பு ஒடிந்த அம்மாவைக் கொண்டு போய்

கடுமையான ஓல்ட் ஏஜ் ஹோமில் விடலாம்.

இடுப்பு ஒடிந்த மாமியாரை என்ன செய்யலாம்?

மரவட்டைபோல சுருண்டு கிடப்பவளை கொண்டு

ஓல்ட் ஏஜ் ஹோமில் விட்டு
விட முடியுமா? :nono:

அதுவும் ஆறு மகன்களைப் பெற்ற அம்மாவை?

அதனால் இரண்டு இரண்டு மாதங்கள் தான் duty!

She will be shifted to the next son's house -

in case she is still alive - despite all the odds !!!:doh:

எப்படி shift செய்வார்கள்?

கிழ உடம்பு அதைத் தாங்குமா?

"எல்லாம் படுக்கையில்" என்றால் அவளை

நன்றகப் பார்த்துக் கொள்ளவேண்டாமா?

T.V. ஃபுல் வால்யூமில் அலறிக்கொண்டு இருக்கும்.

அதற்கு மேலே இவர்கள் அலறு(பேசு)வார்கள்! :horn:

பாவம் பாட்டி! எப்படிச் சமாளிக்கிறாள்?

"கொலை எப்போது கருணைக் கொலை ஆகும்?"

தெரிந்துகொள்ள வேண்டுமா உங்களுக்கு?

ஒருமுறை இந்தமாதிரி ஒரு ஃபேமலியை

ஒரு நாள் மட்டும் விசிட் பண்ணுங்கள்!

வாழும் ஆசையே விலகிப் போய்

விரக்தியும், வைராக்கியமும் வந்துவிடும்.
 
Nothing to be shocked Mrs. Visalakshi, it happened to someone who was partially paralyzed and she was shifted to her 5 sons for two months at a time.. when the home she loved and the daughter in law begged her husband, this woman's son, not to send her away like that.. he did not listen saying, now let the others take the burden.. I am sure to this day he regrets that in silence, because his mother never came back to his house.. very sad indeed..
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top