• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
It is the DUTY of the parents to bring up their children and make them worthy citizens.

But it is the KINDNESS of the children if they take care of their parents in their old age.

I used to call my sons as "Budaapaa kaa sahaaraa" - using an expression from one of their Hindi lessons.

I knew the meaning then but now I realize the significance of those words.

Budaapaa = old age.
sahaaraa =helper / help
.
 
The old parents who are so meticulously transported from place to place WILL die of broken heart IF NOT due to the diseases.

I knew one sparrow of mami who had to manage physically and psychologically a tall, hefty and wanton husband.

He would go down the stairs and fall faint in some place. How was she supposed to get him back to his bed?

The numerous children would turn a deaf ear to her problems. She would often cry to me saying,

"Those who do not have children are really blessed. Who needs such children anyway?"

After he died she became a completely different person-very confident, independent and very relaxed.


Nothing to be shocked Mrs. Visalakshi, it happened to someone who was partially paralyzed and she was shifted to her 5 sons for two months at a time.. when the home she loved and the daughter in law begged her husband, this woman's son, not to send her away like that.. he did not listen saying, now let the others take the burden.. I am sure to this day he regrets that in silence, because his mother never came back to his house.. very sad indeed..
 
Last edited:
Quotes by William Shakespeare.

Sweet are the uses of adversity, :whip:
Which like a toad ugly and venomous,
Wears yet a precious jewel on its head. :happy:

Blow, blow, thou winter wind,
Thou art not so unkind :nono:
As man's ingratitude. :doh:
 
Quotes by William Shakespeare.

What a piece of work is man! :clap2:


There is nothing either good or bad

but thinking makes it so. :nerd:


Though this be madness, :loco:

yet there is method in it.
:nod:
 
Today I attended a Tamil Brahmin's wedding in Palghat -famous for retaining our culture and traditions. The bride was a chirpy young girl with a very expressive lovely face. :happy:

She sat on a plastic chair with hand rests, during the Maangalya Dhaaranam. Her father was on the stage- nowhere near her- doing a dance :dance:
signalling the vaadhyakkaaraaas for a 'kottu melam'.

No leg pains/ heart aches/ dramas/ swooning and general tension or confusion. :drama:

Nor did I see the bundle of hay anywhere near the stage.
It was a real cool wedding in every respect! :clap2:
 
I have made my reaction known by those clapping hands!:)

No leg pains/ heart aches/ dramas/ swooning and general tension or confusion. :drama:

Nor did I see the bundle of hay anywhere near the stage.
It was a real cool wedding in every respect! :clap2:



QUOTE=puzhavai;106623]​You appreciated the change ,or not?[/QUOTE]
 
Some spouses always VETO what the other spouse(s) have to say.

At times I would think that this can be made into a favorable thing by saying the opposite of what a person really wants.

But it is not that simple either. Since the person may agree to our opinion and give us a real surprise! :shocked:

So it is the unpredictability of the human mind that adds either charm or harm to one's life.

How about the unpredictability of the weather of Palghat?

I was told it was raining cats and dogs. So we carried umbrellas for the heavy rains, caps for light drizzle and I wore a heavy sari which will withstand the extreme cold in case I still get wet. :smow:

Guess what happened! The Sun was scorching and I almost fainted in the heat in the heavy synthetic
(fire breathing) sari and the travel at midday in a bus with all the windows closed /or drapes dropped. :flame:

Is it equally charming or harming our lives? :eek:
 
William Shakespeare.

Angels and ministers of grace defend us.:hail: :angel:

Frailty, they name is woman. :doh:

O! that this too too solid flesh will melt,
Thaw, and resolve itself into dew.
:shocked:
 
Quote by William Shakespeare.

Lowliness is young ambition's ladder, :evil:

Whereto the climber-upward turns his face;

But when he once attains the up most round,:high5:

He then unto the ladder turns his back,:bolt:

Looks in the clouds, scorning the base degrees

By which he did ascend.
:faint:
 
"சிந்தையில் நின்ற விந்தைமனிதர்கள்" :drama:

அந்தரத்தில் திரிசங்கு சுவர்க்கம் போல!

இன்றிலிருந்து இத் தொடர் மீண்டும் தொடரும். :bump2:

தினமும் நிச்சயமாக ஒரு போஸ்ட் இருக்கும். :typing:

முடிந்த போதெல்லாம் இரண்டு போஸ்ட்ஸ்!
:thumb:
 
# 152. MUMBAI ELECTRIC TRAIN .

ஒரு வால்ட் டிஸ்னி கார்டூன் காட்டும்

கூட்டம் நிறைந்த இரயில் பெட்டியின்

உள்ளே என்ன என்ன நடக்கும் என்பதை.

வெளியே நின்று கொண்டால் போதும்.

கூட்டமே நம்மை ரயிலில் ஏற்றி விடும். :flock:

"விரும்பிய இடத்தில் இறங்க முடியுமா?"

என்பதற்கு எந்த கேரண்டியும் கிடையாது.

முதலிலேயே நிரம்பி வழியும் பெட்டி
யில்

மேலும் மேலும் மனிதர்கள் ஏறுவது எப்படி?

புளி மூட்டைபோல எல்லோரையும் அதில்

குத்தி அடைத்து வைப்பதும் எப்படி.

விரும்பும் இடத்தில் எப்படிக் கூட்டத்தில்

எதிர் நீச்சல் போட்டு இறங்குகின்றார்கள்?

ஒரே ஒருமுறை ஜெனெரல் கம்பார்ட்மெண்டில்

ஏறி, இறங்கியதில் உடல் ஷேப்பே மாறிவிட்டது.

பீடி, சிகரெட், BOOZE நாற்றம் நாலு பக்கமும்.

அழவே ஆரம்பித்துவிட்டேன் அந்த நெரிசலில்.

ஒன்றில் பணம் நிறைய இருக்கவேண்டும்!

அல்லது பலம் நிறைய இருக்க வேண்டும்!

இரண்டும் இல்லாவிட்டால் நாம் ஒரு

METROPOLITAN ஆக முடியாது. :nono:

இறங்கிய பிறகு கை, கால் விரல்களைச்

செக் பண்ண எண்ண வேண்டி இருந்தது.

பனிப் பொழிவிலும் வாழ்கின்றார்கள். :smow:

பாலை வானத்திலும் வாழ்கின்றார்கள். :flame:

Man's power to accommodate, adapt and adjust

to his existing living conditions is really incredible!
 
# 153. இடமும், மனமும்.

தசரா லீவுக்கு ஒரு முறை மும்பை சென்றேன்;

இவர் தங்கி இருந்தது ஆஃபீஸ்காரர்களுடன்.

Bachelor's accommodation + நிறையப் பேர்கள்!

அங்கே சரிப்படாது என்று எங்களுடைய வெகு

தூரத்து சொந்தம் ஒருவர் வீட்டில் தங்கினோம்.

அங்கு மொத்தம் பதிநான்கு பேர்கள்.

எங்களையும் சேர்த்தால் பதினாறு பேர்கள்!

"பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வதை"

அங்கே நான் கண்டேன், கற்றுக் கொண்டேன்!

பிள்ளை பெற்றிருந்த மருமகளுக்கு ஒரு ரூம்! :Cry:

Monthly சைக்கிளில் இருந்த மகளுக்கு ஒரு ரூம்!

மற்றவர்கள் அத்தனை பேரும் இருந்தது

அந்த ஒரு குட்டி ஹாலில் தான்.

மாமி பெரிய பாத்திரத்தில் காபி கலந்து,

குழியலில் அளந்து, தம்பளரில் ஊற்றி,

எல்லோருக்கும் ஒரு போலக் கொடுத்தார்.

Batch batch ஆக உணவு உண்டோம்.

ஹாலின் நடுவில் தலையணைகளைப் போட்டு

இரண்டு பக்கமுமாகப் படுத்து உறங்கினோம்.

Sardines tightly packed in a box போலவே!

ஒருவர் திரும்பினால் தான் எல்லோரும் திரும்ப முடியும்.

U.S.A வில் draw வில் ஸ்பூன்களை அடுக்குவது போல.

அதுவும் ஒரு அனுபவம்! அது கற்றுத் தந்த பாடம்...

இடம் என்பது ஒருவர் வீட்டைப் பொ
றுத்தது அல்ல! :nono:

இடம் என்பது அவரவர் மனத்தை பொ
றுத்தது என்பதை.

ஒரே ஒரு நாள் திருமணத்துக்கு வந்தால் கூட

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குபவர்கள் உண்டு.:couch2:

வந்தவர்களை வரவேற்று, இருப்பதைப் பங்கிடும்

நல்ல உள்ளங்களும் இன்றும் உலகில் உண்டு!:grouphug:
 
Quotes by William Shakespeare.


Friends, Romans, countrymen, lend me your ears; :ear:
I come to bury Caesar, not to prise him.:blabla:

The evil that men do lives after them,
The good is oft interred with their bones.:rip:

See what a rent the envious Casca made. :shocked:
 
# 154. ANNAL EXAM MATHS PAPER .

சின்னவன் எலிமெண்டரி ஸ்கூல் ஸ்டுடென்ட்.

அன்று அவனுக்கு mathematics Annual examination.

அவனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நான்

வேகாத வெய்யிலில் ஓடினேன் வீணை கிளாஸ்!

மாலை திரும்பி வந்ததும் அவனும் வந்தான்.

"நன்றாக எழுதினாயா கண்ணா?" என்றால்

"நல்லா எழுதினேன். நீயே பாத்துக்கோ "

என்று விடைத் தாளை எடுத்து நீட்டுகின்றான். :shocked:

"டீச்சர் கிட்டே ஏன் இதைக் கொடுக்கலே?" என்றால்

"கொடுக்க மறந்து போச்சு மம்மி" என்கின்றான்! :sorry:

விடைத் தாளைக் கேட்டு வாங்கிக் கொள்ளாமல்

வீட்டுக்கு இவனை எப்படி அனுப்பினார்கள்! :doh:

அதுவும் முழுப் பரீட்சை ஆயிற்றே.

வீட்டுக்குள் நுழையவே இல்லை.

அப்படியே இருவரும் ஹெட் மாஸ்டர்

வீட்டுக்குப் போனோம் அப்போதே.

நடந்ததைக் கூறினால் அவர் ஜோக் போல

விழுந்து விழுந்து சிரிக்கிறார் வெகு நேரம்.:becky:

"கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள்,

நான் இப்போதே இதை maths மாஸ்டருக்கு

அனுப்பி வைக்கின்றேன். இந்த மார்க்கையும்

கணக்கில் எடுத்துக்கொள்ளுவோம்."

அப்படிச் செய்த குட்டிப் பயல் தான்

பிறகு PhD யில் Research இல்

Award and cash reward வாங்கினான்.

நினைத்தாலே ஆச்சரியம் தான்.
 
# 155. Want to carry the rice or the baby ?"

பெரியவன் 'சின்னவனாக இருந்தபோது'

கடைக்குச் செல்வோம் கால் நடையாகவே(!)

அரிசி வாங்குவது பத்து கிலோ கிராம் தான்.

இவர் எப்போதும் என்னிடம் கேட்கும் கேள்வி,

"want to carry the rice or the baby ? "
:decision:

இரண்டும் ஒரே எடை தான் என்றாலும்

குழந்தை மெத்தென்று பஞ்சு போல இருப்பான்.

அரிசிப் பையோ இரும்பு போல கனக்கும்.

கையை இழுத்து முழங்கால் வரையில்

ஸ்ரீ ராமர் திருக்கை போல நீட்டிவிடும். :scared:

கரும்புக் குழந்தை விட்டு விட்டு :baby:

இரும்பு குண்டை எவரேனும் சுமப்பார்களா?"
:rolleyes:
 
எங்கம்மா சொல்லுவா: 5 kg விறகை தூக்கலாம் 4 kg மாமிசத்தை தூக்கமுடியாது. ஆனால் குழந்தையை தூக்கும் இன்பம் விறகை தூக்கும்போது கிடைக்காது.
 
dear Mr. Iyyarooraan,
you have condensed my long post into one sentence! :clap2:

We don't even feel the weight of the baby. :rapture:

It is a case of "karumbu thinnak kooli kidaithathu pola!" :happy:

I also think life energy flows from the active young baby into

our body making us feel young, happy and agile.
:baby:
 
Quotes by William Shakespeare.

There is a tide in the affairs of men, Which taken at the flood, leads on to fortune; :first:
Omitted, all the voyage of their life
Is bound in shallows and miseries.:doh:

His life was gentle, and the elements :angel:
So mix'd in him that nature might stand up,
And say to all the world, "This was a man!"
:thumb:
 
# 156." vakra thunda mahaakaaya..."

ஒரு பூஜைக்குச் சென்று இருந்தோம்.

பெருமைக்குப் பூஜை செய்வார்களே

அந்த டைப் அலட்டல் நண்பர் அவர். :pound:

அதைப் பற்றி நமக்கு என்ன கவலை?

பூஜையைப் பார்க்கக் கிடைத்ததே பெரிது.

பூஜை ஆரம்பிக்கும் போது பூசாரி அவரிடம்,

"வக்ர துண்ட" என்றவுடன் சிலிர்த்துக் கொண்டு,

பாம்பு படம் எடுப்பது போலத் திரும்பி முறைக்க, :mmph:

பூசாரியின் அஸ்தியில் ஜுரம் கண்டு விட்டது.

"திட்டுவதாக நினைத்துக் கொண்டு விட்டாரோ?

அல்லது வாழ்க்கையில் இந்தச் சொற்களை அவர்

முதன் முறையாக இன்று தான் கேட்கின்றாரோ?

எதற்கு நமக்கு அனாவசிய வம்பு?" என்று நினைத்து

"வக்ர துண்ட மஹாகாயா...." என்று மெல்ல மெல்லச்

சொல்லி அவரையும் முழுதுமாகச் சொல்ல வைத்தார்.

ஆடுற மாட்டை :dance: ஆடிக் கறக்க
ணும்!

பாடுற மாட்டைப் :sing: பாடிக் கறக்கணும் அல்லவா?
 
# 157. பகவத் சேவை.

பகவத் சேவை பார்க்க ரொம்பவும் பிடிக்கும்.

அந்தக் கலர்க் கலர் பொடிக் கோலமும்,

அழகிய பெண் குழந்தையைப் போல

அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கும்,

புஷ்பங்களின் குவியல்களும், கந்தமும்,

இனம் புரியாத மகிழ்ச்சியைத் தரும். :love:

இப்போதெலாம் பூக்களை வைக்கும் போதே

பாவாடை போலவோ, அல்லது அழகிய

கழுத்தணி போலவோ வைக்கின்றார்கள்.

கலைத்து எடுக்கக் கூட மனம் வராது.

ஆரவார நண்பர் வீட்டில் தான் பூஜை.

எல்லோரையும் திருமணத்துக்குப் போல

விழுந்து விழுந்து பூஜைக்கு அழைத்தார்.

"பொங்கலுக்கு முருங்கைக்காய் சாம்பார்!"

என்றவுடனேயே "வேண்டாம்" என்றோம்.

காரணம் கேட்டார். பூஜை விஷங்களில்

முருங்கைக்காய் = எலும்புத் துண்டு.

கத்தரிக்காய் = மீன்கள்

வெங்காயம் = நான் வெஜ்! :nono:

அடுத்தது பூஜையும் ஆரம்பித்தது.

வேஷ்டி கட்டிக் கொண்டு வரச் சொன்னால்

ஒரு வேஷ்டியை அணிந்து கொண்டு,

இன்னொன்றை எடுத்து அங்க வஸ்திரம்!!!

நீளமும், அகலமும் ஆளையே முழுக்கியது.

பாதி நேரம் அதை அட்ஜஸ்ட் செய்வதிலேயே!

சங்கல்பம் செய்ய உட்காரச் சொன்னால்,

மனிதர் கடைசிவரை உட்காரவே இல்லையே! :shocked:

"குடும்பதில் எல்லோர் பெயரும் நக்ஷத்திரமும்

எதற்கு?" என்று பூசாரியிடம் கேட்கிறார்.

மனைவியும், பெண்களும் உள்ளே ரொம்ப பிசி.

make up + jewels + sari அணிவதில்.

பூஜையை முழுவதும் பார்த்தவர்கள் நாங்கள்.

எங்களுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.
:happy:
 
Yes. Particularly பத்ம கோலம் போடுவது என்பது is the crucial beginning of the pooja. Brahmins do Lalitha Sahasranama Namavali archanai but I have also seen Keralites (local people) doing archana at the end of every couplet. At the end.... yes the 'prasaadam' நெய் பாயசம் caps it all. Lucky all those who watched it.
 
I have been pondering over my post the whole day.
The Bhagavath sevai pleases four out of our five sense organs!
The padma kolam pleases the eyes;
the chantings and pooja mantrams the ears;
the sugandham pleases the nose;
the pasadam pleases the tongue.
No wonder it is a very satisfying and stimulating experience in one's life.
How lucky is the poojaari who performs it so often in his life time!!!

Yes. Particularly பத்ம கோலம் போடுவது என்பது is the crucial beginning of the pooja. Brahmins do Lalitha Sahasranama Namavali archanai but I have also seen Keralites (local people) doing archana at the end of every couplet. At the end.... yes the 'prasaadam' நெய் பாயசம் caps it all. Lucky all those who watched it.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top