இல்லறம் இனிக்க 18 படிகள்.
17. வெள்ளத்தால் அழிந்த பிள்ளைகளைக் காட்டிலும்
செல்லத்தால் அழிந்த பிள்ளைகளே அதிகம்.
கண்டிப்பும் தேவை, கனிவும் தேவை.
A father must be firm and gentle.
A mother must be gentle and firm.
18. Don't spoil your children by
making their lives very comfortable. :couch2:
செல்வம் சேர்த்து பிள்ளைகளை சுகத்தில் ஊற வைப்பதைவிட
நல்லவர்களாக, வல்லவர்களாக, ஒழுக்கம் உடையவர்களாக
அவர்களை வளர்ப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. :thumb:
P.S.
More ideas and thoughts which deserve to be added
may be added to this series by you! ray2:
Yesterday I proved Mr. Raghy's point.
Today I am proving my own stand!