it include how we are most peaceful and good nature caste on the earth
One wonders what happened to this good nature when we were treating dalits throughout history.
it include how we are most peaceful and good nature caste on the earth
Every older generation finds(complains ?) that there is change in cultural practices(values ?) in the next/following generation(s) due to changes in life styles (urbanization/industrialization etc., inter-cast marriage included ?)
Shri Senthil,@jaisiyaram
...
No sir..For thousands of years, there was a continuity of the culture, with one generation passing on to other.. that is how, the vedas were passed on for more than 5000 years, and survived even under extreme islamic onslaught..
It may not be true to say that the vedas were passed on and survived the onslaughts. In actual fact, out of 1131 Veda sakhas which are available in the country during the time of Patanjali, about 2500 years ago, only a few - ten in number - are available today.
ஓலம் புரிகிறது. எவ்வளவு நாட்களுக்கு நாங்களே கஷ்டபடுவது. அவர்களும் கஷ்டபடட்டுமே. அதிகமான பெண்கள் தான் பணவலையில் வீழ்ந்துள்ளர்கள். நம் பெண்கள் நம் ஆண்களை கருதுவது போலே நம் ஆண்கள் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? மாற்றார் பெண்கள் குடும்பத்துக்கு பக்கபலமாகவும், வருமானத்துக்கு உட்பட்டு குடும்பம் நடத்துகிறார்கள். யாருடன் சேர்வது என்பது அவர்களுடைய சுய உரிமை. மாற்றார் பெண்களும் பிராமணர்கள் ஆஹட்டுமே. வீரர்களுடன் அழிவுப்பாதையில் அவர்கள் செல்லட்டுமே. இடைகால பாதையை விரும்பும் அவர்களுக்கு குறுகிய பார்வை இருப்பதை அவர்களுடைய பெற்றோர்களாலேயே சரிபடுத்த முடியவில்லையே. இதில் பெரும்பாலான பெண்கள் கூறுகிறார்கள் அவர்கள் தாம் சாஹச வாழ்கையை விரும்புகிறோம் என்று. ஒருவேளை 'ரோடீஸ்' ,க்த்ரோன்-கி-கிலாடிபோன்றவற்றை போல வாழ்கையை அமைத்துக்கொள்ள நினைகிறார்கள் போலும். 'விட்டில் பூச்சிகளை' நாம் எதற்கு கொல்லவேண்டும.hayyram - 03-10-2010 12:55 PM
tamil [COLOR=#DA7911 ! important][COLOR=#DA7911 ! important]cinemas[/COLOR][/COLOR]
leads brahmin girls to get attracted to NBs. they show brahmin boys are ammaanji and NB boy is brave and hero. these types or hype caused attraction towards NB boys for brahmin girls. ஒரு இனத்தை அழிக்கனும்னா அந்த இனப்பெண்களின் கருப்பைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பத் போர் தந்திரம். அந்த தந்திரத்தை இன்றைக்கு தமிழகம் சினிமா மூலம் செய்து வருகிறது. அது உங்களுக்குப் புரியாமல் இனம் அழிவது தெரியாமல் ஏதோ data அப்டேட் பன்னுவது போல பண்ணிக்கிறீங்க. இதுல என்ன பெருமையா இருக்கு. பிராமணப் பெண்களைக் காப்பாத்துங்கப்பா! இல்லைன்னா இன்னும் 2 தலைமுறைக்கு அப்புறம் பிராமண சமுதாயமே இருக்காது. அப்பவும் ஏன் இல்லாம போச்சுன்னு அறிவு ஜீவி மாதிரி புள்ளி விபரம் ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்கும் இந்த சுரனை கெட்ட பிராமண அம்மாஞ்சிக் கூட்டம்!
Visalakshi Ramani - Today 12:09 PM
பிராமணர்களை அம்மாஞ்சி போலவும் மற்றவர்களை ஹீரோவாகவும் சித்தரிக்கும் திரைப் படங்களை, விசில் அடித்து, முதல் நாள் முதல் ஷோ பார்த்து புளகம் அடைவது யார்?
பெண்களின் கருப்பையை என் போன்ற பிற பெண்களா கவர முடியும்?
கட்டுக்கோப்புடன் தங்கைகளையும், தமக்கைகளையும் காப்பாற்ற முடியாத ஆண்கள் மற்றவர்கள் மேல் கோபம் கொள்ளுவது ஏன்?
இன்றைக்கே எல்லா ஆண்களும், பெண்களும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்!
"பிராமணரை அன்றி வேறு எவரையும் மணப்பது இல்லை" என்று!
பிறகு கலப்பு மணம் எங்கு, எப்படி நடக்கும் என்று பார்ப்போம்!
நீங்களும் சுரணை கெட்ட பிராமணக் கூட்டத்தில் ஒருவர் என்பதை மறக்க வேண்டாம்.
மற்றவர் மீது ஒரு விரலைக் காட்டும் போது மூன்று விரல்கள் உங்களைக் காட்டும் என்பதை மறக்க வேண்டாம்!
பிராமணர்களை அம்மாஞ்சி போலவும் மற்றவர்களை ஹீரோவாகவும் சித்தரிக்கும் திரைப் படங்களை, விசில் அடித்து, முதல் நாள் முதல் ஷோ பார்த்து புளகம் அடைவது யார்?
பெண்களின் கருப்பையை என் போன்ற பிற பெண்களா கவர முடியும்?
கட்டுக்கோப்புடன் தங்கைகளையும், தமக்கைகளையும் காப்பாற்ற முடியாத ஆண்கள் மற்றவர்கள் மேல் கோபம் கொள்ளுவது ஏன்?
இன்றைக்கே எல்லா ஆண்களும், பெண்களும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்!
"பிராமணரை அன்றி வேறு எவரையும் மணப்பது இல்லை" என்று!
நீங்களும் சுரணை கெட்ட பிராமணக் கூட்டத்தில் ஒருவர் என்பதை மறக்க வேண்டாம்.
மற்றவர் மீது ஒரு விரலைக் காட்டும் போது மூன்று விரல்கள் உங்களைக் காட்டும் என்பதை மறக்க வேண்டாம்!
ஓலம் புரிகிறது. எவ்வளவு நாட்களுக்கு நாங்களே கஷ்டபடுவது. அவர்களும் கஷ்டபடட்டுமே. அதிகமான பெண்கள் தான் பணவலையில் வீழ்ந்துள்ளர்கள். நம் பெண்கள் நம் ஆண்களை கருதுவது போலே நம் ஆண்கள் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? மாற்றார் பெண்கள் குடும்பத்துக்கு பக்கபலமாகவும், வருமானத்துக்கு உட்பட்டு குடும்பம் நடத்துகிறார்கள். யாருடன் சேர்வது என்பது அவர்களுடைய சுய உரிமை. மாற்றார் பெண்களும் பிராமணர்கள் ஆஹட்டுமே. வீரர்களுடன் அழிவுப்பாதையில் அவர்கள் செல்லட்டுமே. இடைகால பாதையை விரும்பும் அவர்களுக்கு குறுகிய பார்வை இருப்பதை அவர்களுடைய பெற்றோர்களாலேயே சரிபடுத்த முடியவில்லையே. இதில் பெரும்பாலான பெண்கள் கூறுகிறார்கள் அவர்கள் தாம் சாஹச வாழ்கையை விரும்புகிறோம் என்று. ஒருவேளை 'ரோடீஸ்' ,க்த்ரோன்-கி-கிலாடிபோன்றவற்றை போல வாழ்கையை அமைத்துக்கொள்ள நினைகிறார்கள் போலும்.
.
According to them the boy will become ineligible to do 'PITHRU karyam' to parents if he marry a girl from outside their own community.
The funny part is the boy's father retired as a Class I officer from GOVT of INDIA.
There is a community in tamil brahmins known as "VAIKANAM IYENGARS".
If you can sympathize with Tambrams, what makes you think that I am their enemy?
If brahmins are projected as Ammanjis, no one seems to mind it. Why?
Why do boys accept this kind of treatment like timid cows?
There is no logic in aiming that question at me. Naturally the reply will have no logic either.
Girls are not thrown in the streets. They themselves quit their houses in the quiet of the night or boldly walk away defying their parents in broad day light.
Non violence is actually a strength and not a weakness.
I don't understand how the minority can make a noise louder than the majority.
On the one hand people cry that Tambrams are becoming extinct while you have made such a statement:-
"Please throw away those guilt feelings, and start asserting your community psyche, NOT merely by politics.. but through social and cultural aspects.."
I am yet to understand what these words actually mean! They sound like Latin!
Since both of us wish for the welfare of Tambrams, we should not fight each other! Right?
ஐயோ! பெண்கள் வெறும் கருப்பைகள் அல்ல. அவர்களின் கருப்பைகள் மற்றோர் எவருடைய சொத்தும் அல்ல, அதை காப்பாற்றுவதர்க்கு. ஜாதி என்ற பெயரால் பெண்களை சிறையிடுவது மிகக் கொடுமை. நெஞ்சில் உறமும் இன்றி, அதில் சிறுது ஈரமும் இன்றி, பெண்களை உங்கள் ஜாதி வெறிக்கு பலியிட நினைப்பது மிக்க இழிவான எண்ணம்....பெண்களின் கருப்பையை என் போன்ற பிற பெண்களா கவர முடியும்?
ஏன் இந்த குறிகிய மனப்பான்மை? பிராமணர்கள் என்ன கொம்பு முளைத்தவர்களா? நமது தமிழினப் புதுமைப் பெண்கள் இவ்விதமான பிற்போக்கு வாதத்திற்கு என்றும் இணங்க மாட்டாள். அவளை பலவிதமான யுக்திகளைக்கொண்டு ஒடுக்க நீங்கள் முயற்சிக்கலாம். அவற்றிலிருந்து வெற்றியுடன் விடுதலை அடையவேண்டும் என நான் அவர்களை வாழ்த்துகிறேன்."பிராமணரை அன்றி வேறு எவரையும் மணப்பது இல்லை" என்று!
தாயே, ஜாதி இரண்டொழிய வேறில்லை. பார்ப்பானை ஐயர் என்ற காலம் என்றோ மலை ஏறிவிட்டது. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், மண்ணுக்குள்ளே சில மூடர்கள் நல்ல மாதர் அறிவைக்கெடுத்தார். வற்புறுத்தி பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என்று கும்மி அடியுங்கள் எங்கள் மாதரசே.நீங்களும் சுரணை கெட்ட பிராமணக் கூட்டத்தில் ஒருவர் என்பதை மறக்க வேண்டாம்.
இது ஒரு நல்ல அறிவுறை, நாம் எல்லோரும் கவனித்து செயல்படுத்த வேண்டிய ஒரு கொள்கை, மற்றவருக்குத்தான் அறிவுறை என்பது வேண்டாம்.மற்றவர் மீது ஒரு விரலைக் காட்டும் போது மூன்று விரல்கள் உங்களைக் காட்டும் என்பதை மறக்க வேண்டாம்!
Reading through the thread,it feels like a lot of our people hold ultra-orthodox views bordering on fanaticism. While much is being talked about the loss of culture, the only issue seems to be the loss of status quo, masked in different words. If saving the culture is the only problem, Im sure ways can be worked out.